> |
பாலில் வேடுகட்டி அவித்த அஸ்வகந்தா 500 கிராம் நிலப்பனங்கிழங்கு 500 கிராம் சுக்கு மிளகு திப்பிலி ஏலம் கிராம்பு சிறுநாகப்பூ ஜாதிக்காய் கசகசா லவங்கப்பட்டை பேரிச்சம்பழம் வகைக்கு 20 கிராம் உலர்ந்த கருப்பு திராட்சை 100 கிராம் திராட்சை பேரீச்சம் படம் தவிர மற்ற பொருட்களை சுத்தம் செய்து இரண்டு லிட்டர் பசும்பாலில் ஒரு கிலோ வெல்லத்தை கலந்து பாகு செய்து முன்கூறிய சூரணத்தை திராட்சை பேரீச்சம் பழம் இவைகளை கொட்டி கிளறி 500 மில்லி தேன் விட்டு கிண்டி ஆறவிட்டு பாட்டிலில் அடைக்கவும் தினசரி காலை இரவு நெல்லிக்காய் அளவு சாப்பிடவும்
கருத்துகள்
கருத்துரையிடுக