onion medicinal purpose வெங்காயம் மருத்துவ பயன்கள்

 


வெங்காயம் ஒழுங்காக பயன்படுத்த தெரிந்தால் போதும் இந்த இரண்டை மட்டுமே கொண்டு தம் இதயத்தை பாதுகாத்துக் கொள்ளலாம் அந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கின்றன அவ்வளவுதானே சாப்பிட்டால் போச்சு என்று தினமும் கால் கிலோ வெங்காயத்தை பக்கோடா செய்து சாப்பிட்டுவிட்டு சொல்வதால் எந்த பயனும் இல்லை வெங்காயத்தை சாலட் பச்சடி வடிவில் சாப்பிடுவதுதான் பயன்பெறக்கூடிய வழி  வெட்டி ஆம்லெட் போடும்போது வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி பிறகு முட்டையுடன் சேர்த்து ஆம்லெட் செய்கின்றனர் இது தவறு முடிந்தவரை வெங்காயத்தை வதக்காமல் பயன்படுத்துவது நமது வெங்காயத்தாள் இதயத்திற்கு நன்மை செய்யக்கூடிய பல விஷயங்களில் இதில் சுமார் 28 வரையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு தான் இவை திசு அழிவை தடுப்பது  புற்றுநோய் சர்க்கரை நோய் இதய நோய் போன்றவற்றை வராமல் தடுப்பதில் திறமையாக  செயல்படுகின்றன வெள்ளை வெங்காயத்தை விட சிவப்பு வெங்காயத்தில் அந்தோசயனின் அதிகம் இருக்கின்றன ஆண்களுக்கு 14 விழுக்காடும் பெண்களுக்கு 33 விழுக்காடு மாரடைப்பு வரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன 




தினமும் வெங்காய சாலட் செய்து பச்சடி சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் டிரைகிளிசரைடு அளவு குறைவதோடு மொத்த கொழுப்பின் அளவும் குறைகிறது வெங்காயத்தில் இருக்கும் குயர் சிட்டிங் பொட்டாசியம் போன்ற பொருட்கள் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு ரத்தத்தில் ரத்த கட்டிகள் தோன்றுவதையும்  இரண்டு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு எல்டிஎல் கொழுப்பு குறைவது கண்டறியப்பட்டுள்ளது சாப்பிடும் போது வாயில் வாடை வீசலாம் ஆனால் உடலுக்குள் பல நல்ல விஷயங்கள் நடப்பதால் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வெங்காயம் சாப்பிடுங்கள் வெங்காயத்தை சாப்பிட முடியாதவர்கள் தயிரில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டும் சாப்பிடலாம் தவறில்லை கொழுப்பு குறைந்த பால் இருந்தால் நல்லது



கருத்துகள்