Amla-நெல்லிக்கனி

 


நம் உணவுப் பொருள் மூலமாக கிடைக்கும் வைட்டமின் சியில் மிகவும் உயர்வகை வைட்டமின் சி நெல்லிக்கனியில் தான் கிடைக்கிறது நெல்லிக்கனி  அருமை பற்றி சொல்வதென்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வல்லது உறுப்புகளை பராமரிப்பது புற்றுநோய் வராமல் தடுப்பது ஏற்கனவே புற்றுநோயின் தாக்கம் இருந்தால் செல்களில் பரவாமல் தடுக்க வல்லது என்று சொல்லிக்கொண்டே போகலாம் சிறிய நோய்த்தொற்று கூட நெருங்க விடாமல் செய்யும் பண்பு உள்ளது இந்த நெல்லிக்கனி 100 கிராம் நெல்லிக்காயில் உள்ள 470 மில்லி வைட்டமின் சி இருக்கிறது மிக சிறந்த ஆண்டி சி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை கூட்டுகிறது நெல்லிக்கனி வயோதிகத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனியில் நிறைந்துள்ள நார்ச்சத்து நம் உடலில் அதிக அளவு டிரைகிளிசரைடு கொழுப்பை உறிஞ்சுவதை தவிர்க்கும் உடல் பருமனை குறைக்க உதவும் நெல்லியில் 100 கிராம் சுமார் 200 மில்லி அளவு அமிலம் இருக்கிறது மாவுச்சத்து குறைவாக உள்ளது நம் உடலில் உள்ள முதன்மையான சில பகுதிகளில் கல்லீரல்  நண்பன் என்று சொல்லலாம் ஏனெனில் இதயத்தை விட அதிக அளவு ரத்தம் கல்லீரல்தான் கிடைக்கும் என்பதால் சில நேரங்களில்  டிரான்ஸ்மிஷன் எனும் சக்தி அதிகரிக்கிறது அது அதிகரிப்பது எட்டிலிருந்து 40% அளவுக்கு அதிகமானால் கல்லீரல் அழற்சி மஞ்சள் காமாலை ஆகிய பல நோய்களை ஏற்படுத்தும் அதனால் நெல்லிக்கனியில் உள்ள மூலப்பொருட்கள் தன்னை தானே பாதுகாத்துக் கொள்கிறார் அத்துடன் அதன் செயல் திறனை குறிக்கிறது என்ற அளவில் குறைத்து கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும் தினமும் ஒன்று அல்லது இரண்டு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் நோயின் சக்தி உருவாகும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நம் நெல்லிக்கணி உதவுகிறது  நெல்லிக்கனி 20 மில்லி இரண்டு முறை குடித்தாலே போதும் தினமும்   சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தசோகை காணாமல் போகும்  

கருத்துகள்