பச்சை பயிரின் மருத்துவ குணங்கள்


  •  நவதானிய வகைகளில் ஒன்றாக விளங்கும் பயறு பிணிதீர்க்கும் மூலிகை பட்டியலில் இடம் பெற்றுள்ளது .
அன்றாட உணவில் ஏழை முதல் பணக்காரர் வரை எல்லோருடைய உணவு வகைகளும் இடம்பெறும் நீண்ட விளக்கம் தேவையில்லை அவற்றின் மருத்துவ பயன்களை மட்டும் காண்போம்.
  •  பண்டைக் காலம் முதலே பயிர்வகை நம்நாட்டில் புன்செய்ப் பயிராக பயிரிடப்பட்டு வருகிறது குத்துச் செடியாக வளரக்கூடிய இது இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக உணவுக்காக பயிரிடப்பட்டு வருகிறது பருப்பு வகைகளில் ஒன்றான பயிறு பொதுவாக பச்சை நிறமுடையது மஞ்சள் நிறமுடையது ஆகும்.
  •  இதில் உண்டு பொதுவாக பச்சை நிறமுடைய தான் பயிரிடுகின்றனர்  தட்டைப் பயறு நரிப் பயறு காராமணி மொச்சை பயிறு ஆகியவை குறிப்பிடத்தக்கவை என்றாலும் இவற்றில் பச்சைப்பயிறு நரிப்பயறு தட்டப்பயிறு ஆகிய மூன்றும் மருத்துவ பயன் மிக்கவையாகும்.
  •  இதன் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம் பச்சைப்பயிறு பாசிப் பயறு பயத்தம் பருப்பு என பல பெயர்களைக் கொண்டு விளங்கும் பச்சைப்பயிறு செடியில் பசுமையாக இருக்கும் காய்ந்தால் கருப்பாக மாறும் இதன் விதை இனிப்பு சுவையுடையது உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.
  •  புரதம் மற்றும் மாவு பொருள் இவற்றில் நிறைய உண்டு இதனால் உடலை உரமாக்கும் பச்சைப்பயறு ருக்குஉண்டு.
  •   குளிர்ச்சியை உண்டாக்கும் குணமும் இதற்கு உண்டு ஆனால் வாய்வுத்தொல்லை உண்டாக்கி விடும் எனவே இதனை வேக வைக்கும்போது வாய்வை நீக்கும் .
  • இஞ்சி பூண்டு சிறிது சேர்க்கலாம் பொதுவாக உடல் சூடு ஆகியவற்றை குறைத்து உடலுக்கு ஒரு டானிக் போல் சக்தியும் குளிர்ச்சியும் தரும் இதன் பயன்கள் என்ன பச்சைப் பயறை சாதனமாக இஞ்சியுடன் சேர்த்து வேகவைத்து உண்டு வந்தால் போதிய சக்தி கிடைக்கும் .
  • நோயாளிகளுக்கு சிறிது வறுத்து உடைத்து நீர்விட்டு வேக வைத்து அதனை வடிகட்டி அதில் சிறிது சீரகம் உப்பு மிளகுத் தூளும் சேர்த்து சூப் போல் செய்து கொடுக்க போதிய வலிமை பெறுவார் .
  • மூளைச் சூடு கண் எரிச்சல் நீங்க பயத்தம் பருப்புடன் வெட்டிவேர் கிச்சிலிக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வாரம் தோறும் தலை முழுகி வர தலை முடியில் சேரும் அழுக்கு  ஆகியவை விலகிடும் ஷாம்பு போட்டு குளித்தது போல் இருக்கும் அத்துடன் மூளைச் சூடு கண் எரிச்சல் குறையும் தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மகளிருக்கு மார்பில் பால் கட்டிக் கொண்டால் பாசிப்பயிறு களிபோல் செய்து பற்று போட்டால் கட்டிகள் கரையும் அதைப்போலவே நெறிக்கட்டிகளும் கரையும் காலை உணவில் வாரத்துக்கு ஒரு முறை பச்சைப் பயறை வறுத்து உடைத்து அரிசி கஞ்சியுடன் கலந்து வேக வைத்து புதினாத் துவையல் உண்டுவந்தால் வந்தால் உடல் பொலிவு பெறும் 

கருத்துகள்