தக்காளிப் பழத்தின் மகத்தான பயன்கள்
தக்காளி எந்த வகையிலும் குறைந்ததல்ல தக்காளியை காய் பழம் என இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம் பழத்தை விட காயில் பொட்டாசியம் இரும்பு சத்து சத்து அதிகமாக உள்ளது தக்காளியில் இருக்கும் மிக முக்கியமான ஒரு பொருள் Lycopene இது பலவிதங்களில் நம் இதயத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது நம் ஆரோக்கியத்துக்கு
அதிகமாக நன்மை செய்யும் காய்கறிகள் பழங்கள் வரிசைப்படுத்தினால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடிக்கும் இதில் இருக்கும் Lycopene முக்கிய காரணமாகும் இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை LdLகுறைப்பதற்குLycopene உறுதியாக உதவுகிறது ரத்தக்குழாய் உள்பகுதியை பாதுகாப்பது மூலம் ரத்த உறைவு ஏற்படுவதையும் ரத்த கட்டிகள் உருவாகும் தடுக்கின்றது இதன் மூலம் மாரடைப்பு வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது தக்காளி சாலட் சாப்பிடுவதை விட தக்காளி தொக்கு செய்து சாப்பிடுவதன் மூலம் Lycopene வெளிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன இதுதவிர தக்காளியில் இருக்கும் நார்ச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துப்பொருட்கள் இதயத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன தினமும் இரண்டு தக்காளியானது ஒருவருக்கு உணவின் மூலம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக