பொன்னாங்கண்ணி கீரை ponnanganni keerai

 





கீரைகளின் அரசன் என்று போற்றப்படும் பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள்.
  •  உள்ளது சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி கீரை ஊட்டச்சத்து நீர்ச்சத்து கொழுப்புச்சத்து மினரல் சத்து கால்சியம் பாஸ்பரஸ் புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது .
  • பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது உன்னை ஓர் அற்புத உடல் தேற்றி இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது மன்னர்களும் கூட எட்டாத ஒரு மருந்தாகி போனது ஆனாலும் இறைவன் அதை அழைக்கப் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும் .
  • நவீன மருத்துவத்தில் கோல்ட் குளோரைடு என்று தங்கத்தை உப்பு நிலையில் மாற்று மருந்தாக கொடுப்பார் இது உடல் வலியைப் போக்கக்கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தர வல்லது பொன்னாங்கண்ணி தாய்ப்பால் நடக்கக் கூடிய ஒன்று பித்தப்பை சீர்பெற இயங்கச் செய்யக் கூடியது தூக்கத்தை தூண்டக் கூடியது மத்திய நரம்பு கூட்டத்தை செய்து சாங் சாந்தப்படுத்த கூடியது இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் இல்லாமல் போகின்றன.
  •  பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது கண்களுக்கும் மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது தலைவலி மயக்கத்தை தணிக்க கூடியது பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது .
  • ரத்த வாந்தியை நிறுத்தக் கூடியது பொன்னாங்கண்ணி ஈரலை பலப்படுத்துவது மஞ்சள் காமாலைக்கு மருந்தாகக் கூடியது .
  • பொன்னாங்கண்ணிக்கீரை உள்ளுக்குள் சாப்பிடுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும் உடல் உஷ்ணம் நீங்கி குளிர்ச்சிபெறும் .
  • பொன்னாங்கண்ணி கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் ரத்த அழுத்தம் குறையும் நபித்தோழர்கள் இல்லாமல் போகும் பால்வினை நோய்கள் குணமாகும் ஆண்களின் மலட்டுத் தன்மையும் இயலாமையும் போகக்கூடிய அற்புத மருந்து பொன்னாங்கண்ணியை .
  • மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தும் போது முகப்பருக்கள் போவதோடு கரும்புள்ளிகளும் காணாமல் போகும் முகப் பொலிவுடன் திகழும் .
  • பொன்னாங்கண்ணி சர்க்கரை நோயாளிக்கு ஒரு சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது.
  •  பொன்னாங்கண்ணி சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது தேதி சீதபேதியை கண்டிக்க அல்லது தலைவலி தலை சுற்றல் தடுக்கவல்லது குடலிறக்க நோய் ஆனால் தனக்கு துணையாக வரும் நெஞ்சு சளியை கரைக்க வல்லது மார்பு இருக்கத்தை போக்கவல்லது ஆஸ்துமா போன்ற நோய்கள் அகற்றவல்லது பொன்னாங்கண்ணி நுண்கிருமிகளை அழிக்க வல்லது பொன்னாங்கண்ணி புண்களை ஆற்றக் கூடியது .
  • பொன்னாங்கண்ணி ஈரலைப் பாதுகாக்க கூடியது ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி புற்று நோய் வரா வண்ணம் தடுக்கக்கூடியது உடலுக்கு உற்சாகம் தரவல்லது ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது ஞாபக சக்தி தூண்டக்கூடியது மூளைக்கு குளிர்ச்சி தரவல்லது உப்பு சேர்க்காமல் வேகவைத்து வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும் .
  • பொன்னாங்கண்ணி கீரையை நன்கு அரைத்து அதில் நீர் நிரப்பி வைத்து மறுநாள் காலையில் எடுத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கட்டி வைத்திருக்க  கண்நோய்கள் குணமாகும் பொன்னாங்கண்ணிச் சாறு நல்லெண்ணெய் நெல்லிக்காய் சாறு பசுவின்பால் கரிசலாங்கண்ணி சாறு இவை சம அளவு எடுத்து இதோடு கொஞ்சம் அதிமதுரத்தை பாலில் கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வந்ததும் வடிகட்டி தலைக்கு தேய்த்து குளித்தால் 96 வகையான கண்நோய்கள் தொலைந்து போகும்.
  •  பொன்னாங்கண்ணிக் கீரையை வதக்கி உடன் மிளகு உப்பு போதிய அளவு சேர்த்து கற்ப மருந்தாக ஒரு மண்டலம் உண்ண உடலுக்கு வனப்பு பொன்னிறம் கண்களுக்கு குளிர்ச்சி ஆகியவை உண்டாகும் .
  • புகைச்சல் ஈரல் நோய்கள் போன்றவை குணமாகும் ஒரு பிடி பொன்னாங்கண்ணி கீரையை காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விட்டு பசும்பால் அருந்தி வர உடல் குளிர்ச்சி பெற்று ஈரல் நோய்கள் இல்லாமல் போகும் .
  • கண் நோய்கள் நீங்கி பார்வை தெளிவு பெறும் எலுமிச்சம்பழ அளவு பொன்னாங்கண்ணி வேரை எடுத்து சுத்தப்படுத்தி 2 லிட்டர் எருமைப்பால் விட்டு கலக்கி காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் கலந்து போதல் சிறுநீர் எரிச்சல் ஆகியவை அடங்கும் பார்வை திறனை மேம்படுத்துவதில் கீரைகளில் பொன்னாங்கண்ணி முதலிடம் 




பொன்னாங்கண்ணிக் கீரையை அரைத்து இரண்டு டீஸ்பூன் அளவு விழுதை 45 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடலாம் கீரையை ஆவியில் வேக வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து 45 நாட்களுக்கு உட்கொண்டாலும் பார்வை கோளாறுகள் சரியாகும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் பச்சையாக சாப்பிட்டால் முன்னேற்றம் தெரியும் மிளகு பூண்டு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மூலநோய்க்கு முற்றுப்பெறும் 25 கிராம் அளவு பொன்னாங்கண்ணி சாற்றுடன் சம அளவு கேரட் சாறு கலந்து உப்பு சேர்த்து குடித்து வந்தாலும் மூலநோய் குணமாகும் உடல் சூட்டை குறைத்து கண் எரிச்சலைப் போக்கி மூட்டுவலி அதீத வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தும் பசியின்மையை சரிசெய்து கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கக்கூடியது கீழ் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தைலமும் உடல் சூட்டைத் தணித்து வெயில் காலங்களில் ஏற்படக்கூடிய தலை வலியைப் போக்கக்கூடியது இந்த கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று பழமொழி உண்டு அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரியும் 45 நாட்களுக்கு பொன்னாங்கண்ணிக் கீரையை ஏதோ ஒரு வகையில் உண்டு வந்தால் சருமம் நிறம் போல மின்னும் அதில் இரும்பு சத்து கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் 45 நாட்களில் இந்த கீரை நல்ல தன்மைகள் உடலில் காட்டும் பொன்னாங்கண்ணி சாறு கரிசலாங்கண்ணிச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி எண்ணெய் தயாரித்து கொள்ளவும் இதை தலைக்கு தடவி வந்தால் கண் குளிர்ச்சியாகும் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் சம அளவு பொன்னாங்கண்ணிச் சாறு நல்லெண்ணையும் கலந்து கொள்ளுங்கள் கருப்பு சீரகம் அதிமதுரம் இவற்றை தலா 30 கிராம் எடுத்துப் பசும்பால் விட்டு அரைக்கவும் அரைத்த கலவையில் இக்கீரையை சேர்த்து  குறைந்ததணலில் கொதிக்க விடவும் தண்ணீர் எல்லாம் வற்றி எண்ணெய் சிவப்பு நிறமாக மாறியதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும் இந்தத் தைலம் முடி வளர்ச்சிக்கு மட்டுமின்றி உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும் தினமும் 30 மில்லி பொன்னாங்கண்ணிக் கீரைச் சாற்றுடன் 30 மில்லி பசும் பாலில் கலந்து குடிக்க உடல் சூடு தணிந்து சருமம் பளபளக்கும் கீரை மட்டுமல்ல இதன் தண்டு வேர் பூ என எல்லாமே ஒரு வித மருத்துவ குணம் கொண்டவை இக்கீரையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் குணங்கள் உண்டு இந்தக் கீரைக்கு புண்களை ஆற்றும் தன்மையும் அமிலத்தன்மையும் குறைக்கும் பொன்னாங்கண்ணிக்கீரை பொன்மேனி தருவதோடு கண்களுக்கு நன்மையும் தலை முடி வளரும் ரத்தப் பெருக்கையும் உடல் குளிர்ச்சியும் தரக் கூடியது 

கருத்துகள்