பாலூட்டும் தாய்மார்களுக்கு/For lactating mothers


  • தாய்ப்பால் என்பது நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஒரு ஆயுள்கால நோயெதிர்ப்பு கவசமாகும்.
  •  தாய்ப்பாலை உடனே தரணியை ஆளும் தனையன் என்பது ஒரு பழமொழி எனவே உங்கள் குழந்தைகளுக்கு தயங்காமல் தாய்ப்பால் கொடுங்கள்.
  •  தாய்ப்பால் புகட்ட எனக்கு ஆசைதான் ஆனால் பால் சுரக்கவில்லை என்று வேதனைப்படும் தாய்மார்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும் அதுதான் உணவு முறை தாயின் உணவு எப்படியோ அப்படியே பால்சுரப்பு அமையும் குழந்தை பெற்ற தாய்க்கு பத்திய உணவு  பெயரில் சில பெண்கள் சத்தற்ற உணவுகளை வழங்குவதை பார்த்திருக்கிறோம் எனவே குழந்தை பெற்ற தாய் மகன் உறவு முறையில் கீழ்காணும் விதி முறைகளை கடைப்பிடிப்பது நல்லது.
  •  அதிகமான காரம் புளிப்பு எண்ணெயில் ஊறிய பலகாரங்களை தவிர்க்க வேண்டும் காய்கறிகள் கீரைகள் பழங்கள் இலகுவான உணவு வகைகளை உண்ணலாம் காய்கறிகள் சீதளத்தை உண்டாக்கும் பூசணி புடலங்காய் வெள்ளரிக்காய் சௌசௌ போன்ற காய்கறிகளை கூடுமானவரை தவிர்க்கவும் .
  • அதிக நார்ச்சத்து நீர்ச்சத்து நிரம்பிய இங்கிலீஷ் காய்கறிகளான பீன்ஸ் கேரட் பீட்ரூட் முட்டைக்கோஸ் வாழைத்தண்டு மற்றும் கத்திரிப்பிஞ்சு வரை சேர்க்கலாம் கீரைகள் கீரைகளில் சீதள பிரியமானவர்களை  விடுத்து முருங்கை பொன்னாங்கண்ணி அரைக்கீரை ஆகியவற்றை அடிக்கடி உண்ணலாம்.
  •  இதில் புளிப்பு குளிர்ச்சி மிகுந்த எலுமிச்சை சாத்துக்குடி ஆரஞ்சு ஆகியவற்றை தவிர்க்கவும் மாதுளை சப்போட்டா ஆப்பிள் வாழைப்பழம் ஆகியவற்றை உண்ணலாம் மாம்பழம் பலாப்பழம் தேங்காய் ஆகியவற்றை குழந்தைக்கு மந்தம் என்ற ஆபத்தை விளைவிக்கும் எனவே அவற்றை தவிர்த்து விடவும்.
  •  மாமிச உணவு மாமிச வகைகளில் ஆட்டிறைச்சி குறிப்பாக எறும்பு சூப்  ஈரல்  கோழி இறைச்சி  முட்டை  மீன்  வகைகளில்  வஞ்சிரம் சுறாமீன் ஆகியவை தாய்க்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.
  •  பால் சுரப்பை அதிகரிக்கும் சில உணவுகள் உளுந்து சேர்த்த உணவு வகைகள் இட்லி தோசை வடை போண்டா உருளைக்கிழங்கு வெந்தயம் சுறா மீன் புட்டு நேந்திரம் பழம் சிப்ஸ் தினமும் பாலில் 2 பல் பூண்டு போட்டு பருகலாம் பூண்டினால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
  •  தினமும் இரண்டு பாதாம் பருப்பை பாலில் அரைத்தும் கலந்து பருகலாம் அம்மன் பச்சரிசி என்ற ஒரு கீரை உண்டு இதனை பருப்புடன் சமைத்து உணவில் சேர்த்தால் பால் பெருகும் உணவு சமைக்கும் போது மிளகு வெந்தயம் பெருங்காயம் சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும் இதனால் பால் சுரக்கும் குழந்தையும் ஜீரண சக்தியும் பெருகும்.
  •  எப்போதும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் நேரத்துக்கு முன்பாக சத்தான உணவுகளை உண்ணவும் பசும்பால் பால்கோவா போன்றவை களை உண்ணவும் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் தினமும் வெற்றிலை போட்டுக் கொள்ளலாம் இதனால் பால் சுரப்பு அதிகரிக்கும் குழந்தைக்கு சீரண சக்தி உண்டாகும் சளி கபம் சேராது எனினும் பாக்கு சுண்ணாம்பு  மிக மிக குறைந்த அளவில் பயன்படுத்தும் பால் கொடுக்கும் முறை மிகவும் முக்கியமானது.
  •  ஏனென்றால் பால் சுரப்பு என்பது எண்ணங்களாலும் உணர்வாலும் மூளையில் கட்டுப்படுத்தப்படும் ஒரு    மனநிலை ஆகும் மனநிலை நன்றாக இருக்கும் ஆனால் பால் சுரக்கும் பாலின் தன்மையும் உயர்வாக இருக்கும் கோபம் காமம் ஆகியவற்றையும் சுரப்பை கண்டிப்பதுடன் பாலின் தன்மையும் சீர்கெட்டு விடும்.
  •  எனவே சந்தோசமான நல்ல சிந்தனையுடன் உங்கள் குழந்தைகளை பற்றி கனவுகளுடன் பாலூட்டினால் அவை உங்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு வளர்ச்சியாகும் உட்கார்ந்த நிலையில் குழந்தையை மடியில் போட்டு குழந்தையின் தலை கழுத்தை ஒரு கையால் தாங்கிக்கொண்டு குழந்தை மூச்சடைப்பு ஏதும் இன்றி மார்பை பற்றி பால் பருகும் இடத்தில் வசதியாக அமர்ந்து கொண்டு கவனத்துடன் பால் கொடுக்க வேண்டும்.
  •  சிறிது நேரம் கழித்து மார்பு மாற்றி பால் கொடுக்கவும் குழந்தை போதிய அளவு பாலை பருகி பின் தோளில் கிடத்தி லேசாக முதுகில் தட்டி ஏப்பம் வந்த பின்னர் தான் படுக்க வைக்க வேண்டும் என்று தினமும் ஏழு எட்டு முறை பால் புகட்டலாம் படுத்துக்கொண்டே பால் கொடுப்பது பேசிக்கொண்டே பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மூச்சுத்திணற பால் கொடுப்பது ஆகியவை கூடாது .
  • ஒவ்வொருமுறையும் கொடுக்கும் முன்னரும் பின்னரும் மார்பங்களை வெண்ணீர் வைத்து துடைத்து சுத்தம் செய்து வைக்க வேண்டும் அப்போதுதான் வெடிப்புகள் புண் ஆகியவை தோன்றாது.
  •  இதுவே சரியான பாலூட்டும் முறையாகும் தாய் குழந்தைக்கு ஆற்றவேண்டிய முதல் கடமை தாய்ப்பால் ஊட்டுவது தான் அதை பாசத்துடன் செவ்வனே செய்யுங்கள் 

கருத்துகள்