முடி அடர்த்தியாக வளர

 


முடி அடர்த்தியாக வளர பால் எண்ணெய் சாறு வகைகளை ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும் அதிமதுரத்தை குத்து மணியையும் முடித்து 3 முந்திய திரவத்தோடு சேர்த்துக்கொள்ளவேண்டும் பிறகு அடுப்பில் இட்டு நன்கு காய்ச்சி இறக்கி வடித்து கொள்ளவும் தைலத்தை வடிக்கும்  பாத்திரத்தில் 35 கிராம் அஞ்சனக்கல் பொடித்துப் போட்டுக் கொள்ள வேண்டும் இந்தத் தைலத்தை வாரம் ஒரு நாள் நன்கு தலையில் தேய்த்து குளிக்கவும் மற்ற நாட்களில் சாதாரணமாக தலையில் தேய்க்க கூந்தல் உதிர்வை தடுக்கும் முடியை அடர்த்தியாக வளரச் செய்கிறது கூந்தல் நிறத்தை அதிகமாக கருமை நிறம் மாறுவதுடன் பளபளப்பாகவும் மாறும் வழுக்கை தலையை கூட மாற்றி முடி வளரச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு கண்ணெரிச்சல் விலகும்

 இதற்கு தேவையான பொருட்கள் அவுரி சாறு 500 மில்லி நெல்லிக்காய் சாறு 500 மில்லி முடக்கத்தான் சாறு 500 மில்லி கரிசாலைச் சாறு 500 மில்லி மருதாணி இலை சாறு 500 மில்லி பசும்பால் 400 மில்லி எருமைப்பால் 500 மில்லி தேங்காய்ப்பால் 500 மில்லி வெள்ளாட்டுப்பால் 500 மில்லி நல்லெண்ணெய் ஒரு லிட்டர் அதிமதுரம் குத்து மணி வகைக்கு 35 கிராம்  

கருத்துகள்