முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
கிரீன் டீயின் நன்மைகள் green tea benefits
- கிரீன் டீ
ஒரு கப் டீ குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் சாதாரண டீயை விட க்ரீன் டீ குடிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். - கிரீன் டீயில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் பழம் காய்கறி கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு சத்துக்கள் க்ரீன் டீயை தொடர்ந்து குடிப்பதால் அவர்களின் சராசரி வயது 90 தாண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது ரத்த அழுத்தத்தை நிறுத்துகிறது உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது
- ரத்த குழாய் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது இதய நோய் வராமல் தடுக்கிறது இதிலுள்ள மருத்துவகுணம் அதிகரித்து குளுகோஸ் வினையை ஊக்கப்படுத்தி ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
- உடலிலுள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது புற்றுநோய் வராமல் தடுக்க கூடியது புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அளிக்கிறது நுரையீரல் புற்று தொண்டை புற்று வயிறு குடல் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைகிறது.
- எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது .
- இதிலுள்ள மருத்துவ குணம் நுண் சத்து மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை பெருக்குகிறது சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது முகப்பரு வறண்ட சருமம் சரும அலர்ஜி சிறந்த நிவாரணம் கிடைக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக