2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இதன் மருத்துவ மகத்துவத்தை அறிந்த அனைவருக்கும் சொல்லிவிட்டனர் உலகையே அச்சுறுத்தி வரும் குரானா வைரஸை கூட உடனே நுழைய விடாது இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழலில் இருக்கும் இன்றைய நிலையில் கபசுரக் குடிநீர் வாத சுர குடிநீர் குடிப்பது நல்லது தான் ஆனாலும் மருந்து கடைகளும் நாட்டு மருந்து கடைகளும் முழுமையாக செயல்பட முடியாமல் இன்று இருக்கின்றன இந்த நிலையில் குடிநீர் பெற முடியும் ஒரு மருத்துவ மையத்தில் தயார் செய்து அனைவருக்கும் தருவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை பருவ மாற்றங்கள் ஏற்படும் போது வைரஸ் தொற்றும் வருவது வழக்கம்தான் புதிதாக ஒரு பாதிப்பு வரும்போது அதற்கு மருந்து இல்லை ஆனால் வேப்பிலையை அரைத்து குடிப்பதன் மூலமாக இந்த வைரஸை கட்டுப்படுத்தலாம் இயற்கையிலேயே வேப்பிலைக்கு அந்த குணம் உள்ளது வேப்பங்கொழுந்துடன் மஞ்சள் சீரகம் மிளகு சேர்த்து அரைத்து உருண்டையாக செய்து அப்படியே வாயில் போட்டு விழுங்கி விட வேண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சுண்டைக்காயளவு பெரியவர்களுக்கு நெல்லிக்காய் அளவு சாப்பிட வேண்டும் நீரில் கரைத்து வடிகட்டி குடிக்கலாம் அவரவர் விருப்பம் ஒரு உருண்டையை சாப்பிட்டால் போதும் தினம் வேதனை மட்டுமல்ல தூதுவளை ஆடாதொடை முடக்கத்தான் முசுமுசுக்கை அதிமதுரம் என வைரஸ் தொற்றுக்கு எதிராக வேலை செய்யும் அனைத்து மூலிகைகளும் சித்த மருத்துவத்தில் உண்டு உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் இந்த வேளையில் தமிழகத்திற்கு ஒரு வரம் உள்ளது அதுதான் நம் வேப்பிலை நம் பாரம்பரிய மருத்துவ அறிவு தமிழகத்தை பொறுத்தவரை அம்மை போன்ற வைரஸ் தொற்று கொள்ளை நோய்கள் புதிது கிடையாது ஆனாலும் இந்த
வேப்பிலையை மூலம் அவற்றை நாம் சரிசெய்யலாம் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் 80% பேர் எந்த பிரச்சினையும் இல்லாமல் குணம் அடைந்து விடுகின்றனர் வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் இது புதிதாக மருந்துகள் இல்லை என்றாலும் 20 சதவீதம் பேருக்கு நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் சேர்த்து நாம் செய்யும் சிகிச்சை செய்யலாம் மருந்து இல்லை என்று சொல்வதால் தான் தங்களுக்கு தெரிந்த சுய மருத்துவ முறைகளை மக்கள் பின்பற்றுகின்றனர் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளையும் நவீன முறையையும் பின்பற்றி இதனை கட்டுப்படுத்த முடியும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை பின்பற்றினால் மட்டுமே போதும் இறப்பு விகிதம் இன்னும் குறையும் அல்லது இல்லாமலும் போகலாம்
Super
பதிலளிநீக்கு