துளசி இலைச்சாறு Ocimum tenuiflorum

 


நம் நாட்டு மூலிகைகளை கடந்த பல ஆண்டுகளாக சோதனைச்சாலையில் ஆய்வு செய்து அவற்றின் குணங்களை அறிவியல்பூர்வமாக சொல்லியுள்ளனர் அதில் ஒன்றுதான் துளசி கோயில்களில் துளசி தீர்த்தம் தருவது பற்றி நாம் நன்கு அறிவோம் நமது உயிரின் இயக்கம் நுரையீரல் வழியாக செல்லும் மூச்சுக் காற்று மூலம் நடக்கிறது இந்த மூச்சு தடுமாற்றம் இன்றி நடந்தால்தான் நமது இதயம் முதல் மற்ற உறுப்புகள் நல்ல நிலையில் இயங்கும் அப்படியாக நுரையீரலில் நன்கு செயல்பட பெருமளவு துணைபுரிவது துளசி நுரையீரலில் சேரும் கோழை சளி மற்றும் நச்சுகள் சுவாசம் தடைபட்டு கடைசியில் மரண நிலை ஏற்படுகிறது அதிலும் தற்போது ஆலைகள்  கார்கள் பஸ்கள் விடும் புகை தூசு புகையிலை தயாரிக்கப்படும் சிகரெட் பீடி ஆகியவற்றால் வெளியேறும் புகை இறுதியில் நமது சுவாசத்தின் நுரையீரலைத் தாக்கி செயல்படாமல் தடுத்துவிடுகிறது கார்பன் மோனாக்சைடு எனும் ஒரு வேதிப்பொருளை மையமாகக்கொண்டு ஆராய்ச்சி நடந்தது கல்கத்தாவில் ஒரு விஞ்ஞானி இந்த கார்பன் மோனாக்சைடு ஒரு துளி எடுத்து முயல்களுக்கு கொடுக்க போது அவை உடனடியாக இறந்தன இதை அடிப்படையாக வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டது ஒத்த வயது வயதுடைய முயல்களை எடுத்து இரு பிரிவாக பிரித்து முதல் ஐந்து  முயல்களை ஒரு மாதம் தினம் இரண்டு வேளை துளசி 


இலைச்சாறு சிறிது கொடுத்து வந்தனர் இன்னொரு பிரிவு முயல்களுக்கு துளசி இலைச்சாறு தராமல் அப்படியே வளர்த்தனர் இப்படியாக ஒரு மாதம் கழிந்தது இந்த ஆராய்ச்சியை மதிப்பீடு செய்தால் துளசிச் சாறு அருந்திய முயல்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தன ஆனால் துளசிச்சாறு கொடுக்கப்படாத மற்ற பிரிவுகள் ஐந்தும் இருந்தன இந்த ஆய்விலிருந்து விஞ்ஞானி அறிந்த உண்மை இதுதான் கார்பன் மோனாக்சைடு போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் துளசிக்கு உள்ளது என்பதுதான் கொரோனா வைரஸ் உடலை தாக்கும் போது முதலில் தொண்டை மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலை சென்று செயல்படும்போது ஐந்தாவது நாளில் இருந்து முதல் நுரையீரலை சேதப்படுத்தி கடைசியில் மரணத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் துளசி தினமும் காலை மாலை இரு வேளை சிறிது துளசி எடுத்து அரைத்து அதிமதுரம் இலவங்கப்பட்டை மிளகு இஞ்சி இவற்றை சேர்த்து கசாயம் போல் தயாரித்து 100 மில்லி அளவு குடித்து வந்தால் நுரையீரல் சுவாசம் நீங்கி விடும் துளசி வைரஸ் செயல் திறன்களை முடக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை கொடுக்கும் வழிகளில் இரண்டாவதாக சிபாரிசு செய்வது துளசியைத் தான் குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவு சிறுவர்கள் இரண்டு ஸ்பூன் அளவு பெரியவர்கள் 5 ஸ்பூன் அளவு துளசி சாறு பருகிவர அது மிகச் சிறந்ததாக அமையும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு இதை பின்பற்றுவது முக்கியம் இதில் பக்க விளைவுகள் ஏதுமில்லை 

கருத்துகள்