beetroot benefits/ஆரோக்கியம் மேம்படபீட்ரூட்

  • https://www.tamilanzone.xyz/
    ஆரோக்கியம் மேம்படபீட்ரூட்
  •  ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றிமையாதது அதிலும் பீட்ரூட் நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது குறிப்பாக உடலில் ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் இரத்த சோகை மட்டுமில்லாமல் நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களையும் குணமாக்கும் பீட்ரூட் 
  • மற்றும் நோய்களையும் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு அப்படி இந்த பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் இருக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் நைட்ரேட் கால்சியம் காப்பர் செலினியம் ஜிங்க் இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கும் பீட்ரூட்
  •  இவ்வளவு சத்துக்கள் கொண்டது என்றாலும் கூட அதை பலரும் பெரிதும் விரும்ப மாட்டார்கள் இன்னைக்கு தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து அதனால நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன  குணமாகக் கூடிய நோய்கள் என்ன பீட்ரூட் ரத்தசோகை குணமாகும் மிக முக்கியமான உடலின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பது தான் பீட்ரூட்டில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கத் தேவையான இரும்புச்சத்து ஃபோலேட் வைட்டமின் டி போன்ற புதிய ரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் வளமான அளவில் இருந்திருக்கிறது.

  •  ரத்த சோகை போன்ற பிரச்சனையால்  அவதிப்படுகிறவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து வர ரத்த சோகை விரைவில் குணம் ஆகும் 
  •  கல்லீரலை புதுப்பிக்கும் பீட்ரூட் ஜூஸை குடித்து வர இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் செல்கள் பாதிப்படைவதைத் தடுப்பதோடு புதிய செல் உற்பத்திக்கு உதவி செய்கிறது பீட்ரூட் ஜூஸ் மற்றும் கல்லீரல் தங்கியிருக்கக் கூடிய நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றி கல்லீரல் சிறப்பாக செயல்படவும் துணைபுரிகிறது ஆரோக்கியம் மேம்படும் நினைக்கிறவங்க வாரம் இரு முறையாவது இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து வந்தாலே போதுமானது 
  • ரத்த ஓட்டம் சீராகும் பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டத்தை சீராக்கும் இதன் மூலமாக ரத்த அழுத்தம் சீராக இருக்கும் இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுறவங்க பீட்ரூட் ஜூஸை குடித்து வர ரத்த ஓட்டமும் சீராக இருக்கும் மட்டும் பிபி போன்ற பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும்  உடல் நச்சுக்களை வெளியேற்றும் நம் உடலில் நச்சுக்கள் சொல்லக்கூடிய டாக்ஸின்கள் அதிகமாவதால் தான் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகிறது இத்தகைய டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் பீட்ரூட் ஜூஸ் நச்சுக்களை வெளியேற்றி குடலை சுத்தமாக்கும் 
  • இதன் மூலமாக பிற நோய்கள் வருவது தடுக்கப்படுவதோடு உடல் சுறுசுறுப்பாக இருக்கும்  புற்றுநோய் வராமல் தடுக்கும் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு இதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான நோய்கள் வருவது தடுக்கப்படும் 
  •  உடல் எடையை குறைக்கும் பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் குறைவு ஆனால் நார்ச்சத்து அதிகம் மற்றும் கொழுப்புகள் கிடையாது அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும் 
  •  இருதய நோய்கள் வராமல் தடுக்கும் உடலில் பொட்டாசியம் என்பது  எலக்ட்ரோலைட் ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு குறையும் போதுதான் இருதய படபடப்பு சோர்வு மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாகும் உடலில் பொட்டாசியத்தின் அளவைக் குறைப்பதோடு தசைகளை வலுவாக்க கூடியது
  •  பீட்ரூட் ஜூஸ் மட்டும் இருக்கக் கூடிய நார்ச்சத்து மற்றும் ரத்தக் குழாய்களில் படியும் கெட்ட கொழுப்பை கரைத்து இருதய அடைப்பு வருவதை தடுக்கும் இதன் மூலமாக இருதய சம்பந்தமான பிரச்சினைகள்  தடுக்கப்பட்டு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  •  உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான விட்டமின் சி இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற ஏராளமான சத்துக்கள் பீட்ரூட் ஜூஸில் அடங்கி இருக்கும் அதிகப்படி பீட்ரூட் ஜூசுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 
  • அஜீரணக் கோளாறுகளை போக்கும் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து உடலில் செரிமான உறுப்புக்களை சீராக இயக்கி உணவு செரிமானம் சீராக நடைபெற உதவி செய்யும் இதன் மூலமாக வயிற்று வலி வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும்
  •  உடல் சோர்வை நீக்கும் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்காமல் போகும் போதுதான் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் வந்து உருவாக்கும் அதிக உடல் சோர்வு மற்றும் எந்த வேலையை செய்யும் நாட்டமின்மை இது போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வர இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் 
  • இது நம் உடல் செல்களுக்குத் தேவையான ஆக்சிஜனை சீராக கிடைக்க உதவி செய்யும் இதன் மூலமாக உடல் சுறுசுறுப்பாக இருப்பதோடு புத்துணர்ச்சியாக இருக்கும் என நண்பர்களே இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய இந்த பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து பயன் பெறுவோம்
  • Calories 19
  • % Daily Value*
  • Total Fat 0.2 g 0%
  • Saturated fat 0 g 0%
  • Polyunsaturated fat 0.1 g
  • Monounsaturated fat 0 g
  • Cholesterol 0 mg 0%
  • Sodium 213 mg 8%
  • Potassium 379 mg 10%
  • Total Carbohydrate 3.7 g 1%
  • Dietary fiber 1.6 g 6%
  • Sugar 1.1 g
  • Protein 1.8 g 3%
  • Vitamin A 122% Vitamin C 50%
  • Calcium 5% Iron 9%
  • Vitamin D 0% Vitamin B-6 5%
  • Cobalamin 0% Magnesium 20%

கருத்துகள்