- வாழைப்பழம் வகைகள் பயன்கள்
- நண்பர்களே வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும் ஆனா வாழைப்பழ வகைகள் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் எந்த வாழைப்பழத்தை எந்த நோய்க்கு சாப்பிட முழு பயன்கள் கிடைச்சு சீக்கிரத்துல நோய்களை குணமாக்க முடியும் அப்படிங்கறது பற்றியும் பார்க்கலாம்
- இது வரைக்கும் எல்லாம் வாழைப்பழமே இருக்கக்கூடிய சத்துக்கள் பார்த்தா விட்டமின் ஏ விட்டமின் பி6 வைட்டமின் சி மக்னீசியம் பொட்டாசியம் கால்சியம் இரும்புச்சத்து புரதம் இருக்கு ஆனால் சில வகையான வாழைப் பழத்தில் சில சத்துக்கள் அளவு அதிகமாக இருக்கும் அப்படியான வாழைப்பழம் என்ன அதனால குணமாக்கக் கூடிய நோய்கள் என்னென்ன இப்பப் பாக்கலாம்
- முதல்ல மலைவாழைப்பழம் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகளவில் இருக்கு அதனால ரத்தசோகை உள்ளவர்கள் அதாவது ரத்த பற்றாக்குறை உள்ளவங்க தினமும் காலையில் ஒரு மலை வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்தி உண்டாகும் உடல் வலுப்பெறும் மூளை சுறுசுறுப்பாகும் அதுபோல நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவங்க இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் ஒரு பத்து நிமிடத்திலேயே மலத்தை இளக்கி வெளியேற்றும்
- அடுத்து செவ்வாழை பழங்களில் அதிக அளவு சத்துக்களை கொண்டது செவ்வாழை பழம் தான் இந்த பழத்தை சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு அவங்களோட உயிர் அணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து மலட்டுத் தன்மை பிரச்சனை நீங்கும் நரம்புத்தளர்ச்சி மாலைக்கண் நோய் இதய பிரச்சனை உள்ளவர்கள் கூட செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது நல்லது
- நேந்திரன் பழம் சோமாலியாவில் ரொம்பவே பேமஸ் இதுதான் அதிக அளவில் புரதச் சத்தும் இரும்புச் சத்தும் இருக்கு உடல் எடை மெலிவான உடல் எடையை அதிகரிக்க நெனச்சா ஒரு நேந்திரன் வாழைப்பழம் சாப்பிடுங்க
- அடுத்து பச்சைப்பழம் இந்தப் பழம் எல்லாக் இடத்திலுமே ஈஸியா கிடைக்கக்கூடியது தான் உடல் உஷ்ணம் உள்ளவங்க பச்சை பழத்தை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் வறட்சி நீங்கி உடல் குளிர்ச்சியாகும்
- அடுத்து பூவன் பழம் இந்த பழத்தை சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் செரிமான பிரச்சனை பசியின்மை பிரச்சனை இருக்கிறவங்க இந்த பூவன் பழத்தை சாப்பாடு சாப்பிட்டதுக்கு அப்புறம் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சினை பசியின்மை பிரச்சனை நீங்கும் அதுமட்டுமில்லாம மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாகாது.
- அடுத்து பேயன் பழம் நமது உடலையும் உள்ள புழு பூச்சி எல்லாம் முழுவதுமாக அழித்து வெளியேற்றும் புழு பூச்சிகளையும் நம்மளோட உடலையும் உண்டா புண்ணையும் ஆற்றும் கூடிய ஒரு பழம் ரொம்பவே சத்தானது தான் ஆனால் காசநோயும் ஆஸ்துமா பிரச்சினை இருக்கிறவங்க இந்த வாழைப்பழங்களை தவிர்க்கிறது நல்லது ஏன்னா நார்மலாகவே வாழைப்பழம் கொஞ்சம் குளிர்ச்சித்தன்மை உடையது
கருத்துகள்
கருத்துரையிடுக