நம்மளோட முன்னோர்கள் எதையுமே ஒரு காரணத்தோடுதான் சொல்லிட்டு போயிருக்காங்க தமிழர்கள் பல சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடித்து வந்து இருக்காங்க இதுல எதுவுமே மூடநம்பிக்கை இல்லை ஒவ்வொரு காரணத்தோடு பின்னாடியும் ஒரு மருத்துவ காரணம் இருக்கத்தான் அந்த வகையில நம்ம முன்னோர்கள் இப்ப இருக்கிற மாதிரியான மிகக் கொடிய நோய்கள் எதுவும் இல்லாம வாழ காரணமாக இருந்தது அவங்களோட சிறந்த உணவுப் பழக்கம்தான் .
உணவு சாப்பிடும் பொழுது அது கூடவே சேர்த்து சில மூலிகைகள் மற்றும் மூலிகை பொருட்களை சாப்பிட்டு நமது பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியும் இறுதியாக வெற்றிலை சாப்பிடற பழக்கம் பல காலமாக ஃபாலோ பண்றாங்க இந்த வெற்றிலை சாப்பிடறதால எத்தகைய உடல் நோய்களைத் தீர்க்கலாம் வெற்றிலை சிறந்த ஒரு வலி நிவாரணி உடல் உட்புறம் இல்ல வெளிப்புறத்தில் நோய்கள் ஒரு முழு வெற்றிலையை நல்ல தண்ணீரில் போட்டு வாஷ் பண்ணிட்டு வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தாலே போதும் உடனடியாக குறைய ஆரம்பிச்சிடும்.
அதுபோல வெட்டு காயங்கள் சிராய்ப்புகள் வீக்கங்கள் இருக்கிற டைம்ல ரெண்டு மூணு வெற்றிலை போட்டு மையா அரைச்சி காயங்கள் மேல் போட்ட காயமெல்லாம் சீக்கிரத்தில் குணமாகிவிடும் .
வாயுத் தன்மை அதிகரிக்கும் போது முக்கியமா சின்னஞ்சிறு குழந்தைகள் சிலருக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டு அவங்கள ரொம்பவே அவதிக்குள்ளாக்கும் அந்த டைம்ல ரெண்டு மூணு வெற்றிலையை எடுத்து அதில் விளக்கெண்ணெயைத் தடவி நெருப்பில் காட்டி வயித்து மேல ஒரு பத்து நிமிஷம் வரைக்கும் வச்சு எடுத்தாலே போதும் வயித்துல இருக்குற வாயு வெளியேறி மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் .
சில வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலும் கடைசில வெற்றிலை பாக்கு போன்ற பளக்கம் அதிகமா இருந்துச்சு ஆனா இப்ப இருக்கிற காலத்துல அதை பெரும்பாலும் எல்லாருமே மறந்து போய்விட்டோம் ஏன்னா வெற்றிலை போட்டால் கரை படியும் அப்படிங்கறதுதான்.
பலவகையான உணவுகளை சாப்பிடும் பொழுது அந்த உணவின் இருக்கிற துணுக்குகள் பல் இடுக்கில் மாட்டிக்கொள்ளும் அதனால எந்த வகையான உணவு சாப்பிட்டதுக்கு அப்புறம் வெற்றிலையை மென்று சாப்பிட்டுவர துணுக்குகள் வெளியேறும் பல் தங்கியிருக்கிற பாக்டீரியா அழுகலை நீங்கும் பல்சொத்தை பல்கூச்சம் போன்ற பிரச்சனைகளும் வராமல் பாதுகாக்கும் குளிர் காலத்தில் வரக்கூடிய சளித் தொந்தரவால் சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் வரும் அதுபோல ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது தான் வெற்றிலை.
நுரையீரலில் சளி டைம்ல ரெண்டு மூணு வெற்றிலையை எடுத்து அதில் கடுகு எண்ணெய் இல்லனா விக்ஸ் தடவி நெருப்பில் காட்டி நெஞ்சில் கொஞ்ச நேரம் வைத்து வந்தால் இருக்கிற சளியை கரைத்து வாய் வழியாகவும் வெளியேறும்அதனால சுவாசிப்பதில் சிரமம் நீங்கி நல்ல சுவாசிக்க முடியும்.
அது போல நாம் சாப்பிடக்கூடிய சாப்பாடு சீக்கிரம் செரிமானம் ஆன மட்டுமே உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து.
உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் வெற்றிலையை அப்பப்ப சாப்பிட்டு வந்தால் அந்த வெற்றியில் இருக்கிற நேச்சுரல் சத்து வயிறு குடல் போன்ற உறுப்புகளை இருக்கிற நச்சுக்களை வெளியேற்றி செரிமான மண்டலத்தின் செயல்திறனை அதிகப்படுத்தும் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் சீக்கிரத்தில் ஜீரணிக்க வைக்கும்.
எல்லா எலும்புகளும் சத்துக்கள் ரொம்பவே அவசியம் அதற்கு அடிக்கடி வெற்றிலை கொஞ்சமா சுண்ணாம்பு மென்று சாப்பிட்டு வந்தால் எலும்புகளையும் மூட்டுகளையும் ஸ்ட்ராங்காக கீழே விழுந்தாலும் உடையாமல் பாதுகாக்கும் வேற ஏதாவது விபத்தின் போதோ எலும்புகள் சுலபத்தில் உடையாமல் எலும்புகளையும் மூட்டுகளையும் பாதுகாக்கும்.
அதுபோல குளிர்காலத்தில் சிலருக்கு அடிக்கடி வலி வரும் முக்கியமா சின்ன குழந்தைகளுக்கு காது வலியும் குடைச்சல் உணர்வும் அடிக்கடி வரும் அந்த டைம்ல ஒரு வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து இரண்டு காதுகளை விட காதுவலி குறையும் காது குடைச்சல் நீங்க கிருமிகளும் அழுக்குகளும் வெளியேறிவிடும்.
சிலருக்கு தலைவலி பிரச்சினை பெரும்பாடாக இருக்கும் தலைவலி வெற்றிலையைக் கசக்கிக் சாறு பிழிந்து அந்த சாற்றை குடித்து வந்தால் உடனே தலைவலி குறையும் அதுபோல வெற்றிலையை நெத்தியில வச்சி ஒரு துணிய கட்டிட்டு தூங்கி எந்திரிச்சா போதும் கொஞ்சம் கூட தலை வலி இருக்காது கம்ப்ளீட்டா தலைவலி எல்லாம் பறந்து போயிடும்.
வயசானவங்களுக்கு சிறுநீரக உறுப்பு பிரச்சனை இருப்பவர்களுக்கும் சிறுநீர் கழிக்கிற சில பிராப்ளம் வரும் இப்படியா பட்டவங்க வெற்றிலை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி சிறுநீர் அதிக அளவில் பெருகி சீரான கால இடைவெளியில் சிறுநீர் பிரியும்
முக்கியமா ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனை வெற்றிலை வைத்து சரிசெய்யலாம் வெற்றிலையில் உள்ள வேதிப்பொருட்கள் பிறப்புறுப்பில் இரத்த நாளங்களுக்கு தேவையான ரத்தத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும் அதனால் ரத்த ஓட்டம் சீராக அதற்கு தினமும் இரண்டு மூன்று வெற்றிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா விரைப்புத்தன்மை பிரச்சினை சீக்கிரத்தில் குணமாகும்
வெற்றிலை அண்டிபாக்டரியல் புரோபர்டீஸ் புண்களை சரிசெய்யும் இதுக்கு காலை மாலை இரவு என்று மூன்று வெற்றிலையை அரைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் புண்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து தொண்டைப் புண்ணு உண்டான தொண்டை வலி குணமாகும்
வெற்றிலை இருக்கிற ஆன்டி-பாக்டீரியல் புரோபர்டீஸ் உடலில் உள்ள ஒட்டுமொத்த பாக்டீரியாவை அழித்து சுவாச புத்துணர்ச்சிக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணும் அது போல உடலில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யும் இதனால நம்மளோட முழு உடம்பும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும் .
முக்கியமா குழந்தை பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் அதுபோல சில நேரத்துல தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிவிடும் அந்த டைம்ல வெற்றிலையை லேசாக நெருப்பில் வாட்டி இளஞ்சூட்டில் மார்பு மேல வெச்சு கட்டினல் பால் இளகி வெளியேறும் தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும் .
வெற்றிலை வயசானவங்க வீட்ல உட்கார்ந்து பொழுது போகாம வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நம்மளோட முன்னோர்கள் எதையுமே காரண காரியம் இல்லாமல் செய்யமாட்டார்கள் பொதுவா வெற்றிலை போட்டு வாய் மணக்கும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் .
கருத்துகள்
கருத்துரையிடுக