ஏலக்காய் மருத்துவ பயன்கள்
இந்த காலத்துல தாம்பத்திய வாழ்க்கை சரியில்லாம போனதால சிலர் ஹாஸ்பிடலுக்கு சிலர் கோர்ட்டு வாசலுக்கும் போறாங்க அந்த அளவுக்கு தாம்பத்திய வாழ்க்கையை நம்மளோட லைஃப்ல ஒரு முக்கியமான பகுதி என்றே சொல்லலாம்
தாம்பத்திய வாழ்க்கை சரியில்லாமல் போறதுக்கு ஆண் மற்றும் பெண் ரெண்டு பேருமே தான் காரணம் ஆண் எந்த வகையிலும் அவங்களோட தாம்பத்திய வாழ்க்கை சிறப்பா இறக்குவதற்கான என்னன்னு ஆண்மை குறைபாடு தான்
அதாவது ஆண்மை குறைபாடு வருவதற்கான காரணம் உணவு பழக்கவழக்கம் ஸ்மோக்கிங் அண்ட் டிரின்கிங் அப்புறம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருக்கிறது ஒரு காரணம் இதற்கான ரெமடி என்ன ஏலக்காய் தான்
ஆண்மை குறைபாடு ப்ராப்ளத்தை போக்குவதற்கு ஏலக்காயை விட சிறந்தது எதுவுமே இல்லை என்பது ஒரு டம்ளர் பால் அல்லது மூன்று ஏலக்காயைப் போட்டு குடிச்சாலே போதும் பால் பிடிக்காதவர்கள் சுடுதண்ணீரில் போட்டு குடிக்கலாம்
இந்த ஏலக்காய் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நரம்புகளைத் தூண்டி ஆண்மையை அதிகரிக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த ஏலக்காய் ரெமடிஎடுத்துக்கொள்ளலாம் நரம்புத் தளர்ச்சி நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும் விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விந்து முந்துதலை ஏலக்காய் தடுக்கும்
ஆணுறுப்பு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க தூண்டும் ஆண்மை குறைபாடு பிரபலத்துக்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவு பண்ண வேண்டிய அவசியமே கிடையாது வெறும் அஞ்சு ரூபாய் நிரந்தர தீர்வி
இன்னைக்கு நைட்டுட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் இன்னைக்கு மட்டும் இல்லாமல் தொடர்ந்து யூஸ் பண்ணி பாருங்க
உலகத்திலேயே மூன்றாவது விலை உயர்ந்த மூலிகை பொருட்களின் அதாவது மசாலாப் பொருள்களின் ராணி அவரது ஏலக்காய் வாசனை பொருளாக மட்டுமே பார்க்கும் நிலையில் அதுல பல இயற்கை மருத்துவ குணங்களும் இருக்குன்னு தெரிஞ்சுக்க ரொம்பவே புதுமையான ஏலக்காய் நன்மைகள்
இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கன்ட்ரோல் பண்ணும் சிலருக்கு ட்ராவல் பண்ற டைம்ல தலைசுற்றல் வாந்தி மயக்கம் வரும் அதுக்கு ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் இந்த ப்ராப்ளம் எதுவுமே வராது ஏலக்காய் வாயோட ஆரோக்கியத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லது
பல்வலி ஈறுவலி ஈறுகளில் வீக்கம் வாய் துர்நாற்றம் அதுக்கு ஒன்னு இல்ல ரெண்டு ஏலக்காயை மென்று சாப்பிடலாம் இல்லன்னா ஒரு டம்ளர் ஹாட் வாட்டர் ல ரெண்டு ஏலக்காயை நசுக்கி போட்டு ஒரு இருபதுல இருந்து முப்பது நிமிஷம் ஊறவைத்து அந்த தண்ணீரை வடித்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் சம்பந்தமான எந்த ப்ராப்ளமும் வராது
ஜலதோஷம் இருமல் தொடர்ச்சியான தும்மல் இருக்கிறவங்க ஏலக்காய் கஷாயம் வைத்துக் குடிக்கலாம் அதுக்கு ஒரு டம்ளர் தண்ணிய நல்லா கொதிக்க வைத்து அதில் மூன்று ஏலக்காயை நசுக்கி போட்டு திரும்பவும் கொதிக்க வைத்து குடிக்கலாம் தேன் சேர்த்தும் குடிக்கலாம்
அசிடிடி பிராப்ளம் ஏலக்காய் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் எந்த கொடிய வைரஸ் அதனால் உண்டாகக்கூடிய கொடிய நோயும் வராமல் தடுக்கிறது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பசியே இல்லை இல்லைனு சொல்றவங்க தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் ஆட்டோமேட்டிக்கா பசி எடுக்கும் உடல் எடை ஜஸ்டிஸ் சிஸ்டம் உருவாகும்
அதுபோல முக்கியமான நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும் சளி இருமல் வந்து அடிக்கடி இருமி இருமி அதனால வந்த வயிற்று வலியை குறைக்கவும் ஏலக்காயை சாப்பிடலாம்
உடல் பலமிழந்து பலவீனமாய் இருக்கிறவங்க ஏலக்காய் சாப்பிட்டால் உடல் பலம் அதிகரிக்கும்ஆற்றல்மிக்க நரம்புகளைத் தூண்டி ஆண்மையை அதிகரிக்க வைக்கும் நரம்புத்தளர்ச்சி போக்கும்
ஆஸ்துமா மூச்சுக்குழல் பிராப்ளம் சளி நெஞ்சு சளி வறட்டு இருமல் தும்மல் விக்கலுக்கு ஒரு சிறந்த நேச்சுரல் மெடிசின்
சாக்லேட் எதையாவது வாயில் போட்டு மெல்ல அதற்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் ஏகப்பட்ட பலன்களை அனுபவிக்கலாம்
கருத்துகள்
கருத்துரையிடுக