home remedies for gas trouble/வாயுத் தொந்தரவு குணமாக

 

நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு தொந்தரவு வாயுத்தொந்தரவு வாயு தொல்லை இருந்தால் சாப்பிடாமலேயே சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வு இருக்கும் வயிற்றுக்குள்ளே ஏதோ ஒரு பொருள் இருக்கிற மாதிரி கனமாக இருக்கும் மேலும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும் நம்மால் நிம்மதியாக சாப்பிட முடியாமல் உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் அவஸ்தையாக இருக்கும் சில பேருக்கு வயிற்றில் வலி வயிறு வீக்கம் என்று மாறி மாறி இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத

அதைவிடவும் இதனால் ஏற்படும் துர்நாற்றம் பக்கத்தில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்து நம்மை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் இந்த வாயு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன அந்த வகையில் இங்கே வாயுத்தொந்தரவு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்று பார்க்கலாம்

 மேலும் வாயுத் தொல்லை ஏற்படாமல் தடுக்கும் வழிமுறை மற்றும் இதை எளிய பாட்டி வைத்தியத்தின் மூலம் எவ்வாறு குணப்படுத்துவது என்பது பற்றியும் பார்க்கலாம் வாயுத்தொந்தரவு வயிற்றில் ஏற்படுவதற்கு பல விதமான காரணங்கள் கூறப்பட்டாலும் நாம் சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும்போதும் ஆக்சன் நைட்ரஜன் போன்ற வாயுக்கள் வயிற்றுக்குள் நுழைந்து வாயுத்தொல்லையை ஏற்படுத்துகின்றன என்பது தான் முதல் காரணமாக அமைகின்றது

 அதாவது நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது பேசிக்கொண்டே சாப்பிடும்போது காபி டீ போன்ற பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகின்றோம் இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது காற்று வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான் ஆனால் கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால் உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம் நாம் சாப்பிட்ட உணவு அளிக்கப்படும் பொழுது ஏற்படும் வேதி வினையில் இருந்து வெளியாகும் கார்பன்-டை-ஆக்சைடு ஹைட்ரஜன் மீத்தேன் போன்ற வாயுக்கள் இந்த வாயு வெளியேறாமல் அப்படியே இருப்பதால் வயிற்றுக்குள் பிரச்சினை ஏற்பட ஆரம்பிக்கின்றன மேலும் செரிமானத்தின் போது உடலில் உண்டாகும் வாயு எப்பொழுதாவது வெளியேறுவது என்பது இயல்புதான்

 ஆனால் அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு வயிறு உப்புசம் உணவு செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயும் வெளியேறினால் நாம் சாப்பிடும் உணவுகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம் 

பொதுவாக வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது ஆனால் குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது புரத உணவு சரியாகச் அழிக்கப்படுவதில்லை அப்பொழுது அமோனியா ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும்

 மேலும் உடல் பருமன் உள்ளவர்கள் அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு உடற்பயிற் இல்லாமல் உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பவர்கள் தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால் வாயுத்தொந்தரவு ஏற்படுகின்றது அதேபோன்று எண்ணெயில் பொரித்த இறைச்சி கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமான தாமதமாகி வாயுற்கு வழிவகுக்கும்

 வாயு தொந்தரவை முற்றிலும் போக்கும் அருமையான வீட்டு வேலைகள் பற்றி இப்பொழுது பார்க்கலாம் முதலில் ஓமம்  ஹோமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைத் கொடுப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் அந்த வகையில்  ஓமம் வாயுத் தொல்லையை போக்கும் அருமையான மருந்தாக பயன்படுகின்றது எனவே வாயுத் தொல்லை இருப்பவர்கள் 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும் பிறகு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இல்லை என்றால் அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து நன்றாக கொதித்ததும் வடிகட்டி குடிக்கலாம் முக்கியமாக நாள்பட்ட வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் குடித்து வந்தால் வாய்வு தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம் அதுமட்டுமல்ல ஓமம் செரிமான சக்தியை மேம்படுத்தும் பொதுவாக நாம் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அந்த நேரங்களில் ஓமத்தை தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்தால் அதிலுள்ள வயிற்றில் செரிமானத்தை சீராக்கும் 

 சீரகத்தண்ணீர் இதுவும் வாய்வுத் தொல்லையைப் போக்குவதற்கு உதவும் சிறந்த மருந்தாகும் சீரகம் நமது உமிழ் நீரை அதிகமாக சுரக்கச் செய்து உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது இதனால் வாயுத் தொல்லை ஏற்படாமல் தடுக்க முடியும் எனவே ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை 2 கப் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்த பிறகு தண்ணீரை வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும் இதனால் வாயுத்தொல்லை விரைவில் நீங்கிவிடும் அதுமட்டுமல்ல சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் மேலும் சீரகத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் உடல் ஆரோக்கியத்திற்கும் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது முக்கியமாக ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் எனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை அடிக்கடி குடித்து வரும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்

 


வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அரை டீஸ்பூன் பெருங்காயத் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து விட வேண்டும் இது உடலில் அதிகமான பாக்டீரியாக்கள் உருவாவதை தடுத்து வாயுவை வெளியேற்றுகிறது இது சிறந்த மருந்து 

பொதுவாக புலால் சமைக்கும்பொழுது தரக்கூடிய வாழைக்காய் கொண்டைகடலை பட்டாணி முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும் போது சிறிதளவு பெருங்காயத்தை கண்டிப்பாக உணவில் சேர்க்கவேண்டும் 

வாயுத் தொந்தரவால் அவதிப்படும் விழுது புதினா இலைகளை மென்று சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும் இதற்கு காரணம் புதினா அமில உற்பத்தி கிடைக்கின்றது இன்னும் சொல்லப்போனால் புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துணியை கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும் அதே போன்று உள்ளவர்கள் புதினாத் துவையல் செய்து சாப்பிடலாம் புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது உயிரையும் மற்றும் வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து செரிமானம் எளிதாக நடைபெறுவதற்கு உதவுகின்றது முக்கியமாக தினமும் புதினா இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தம் மற்றும் பிற உறுப்புகளில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுத்து எதிர் காலங்களில் கடும் நோய்கள் நம்மை பாதுகாக்கின்றது

  சுக்கு100 மில்லி கொதிக்கும் தண்ணீரில் 5 கிராம் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி கால் மணி நேரம் மூடி வைத்திருந்து பிறகு தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கவேண்டும் இந்த சுக்கு கஷாயத்தை காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து 20 முதல் 40 நாட்கள் குடித்து வந்தால் வாயுத் தொல்லை வயிற்றுப் பொருமல் வயிற்று வலி விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல் குடைச்சல் புளித்த ஏப்பம் அஜீரணக்கோளாறு மார்பில் எரிச்சல் மூக்கடைப்பு ஜலதோஷம் காது சம்பந்தமான வலி நாக்கு சுவையின்மை மற்றும் மூட்டுக்களில் ஏற்படும் வலி போன்றவை முற்றிலும் நீங்கும்

 சுக்குக் கஷாயத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம் பனிக்காலங்களில் கிராம்பு மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம் நாம் சாப்பிடும் பொழுது அவசர அவசரமாக சாப்பிடாமல் மெதுவாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் இல்லையென்றால் நாம் சாப்பிடும் பொழுது காற்று உள்ளே சென்று வாயுத்தொல்லை ஏற்படும் மெதுவாக சாப்பிடும் பொழுது உமிழ்நீர் சுரப்பிகள் உணவுப் பொருட்களை கரைப்பதோடு மென்மையாகி எளிதில் செரிமானம் அடைய வைக்கின்றது மேலும் உடலில் வாயுத் தொல்லையும் ஏற்படாமல் இருக்கும் வாயு தொல்லை உடையவர்கள் எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்  உடற்பயிற்சி செய்யுங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு இரைப்பையிலிருந்து வாயுவும் வெளியேறிவிடும் எனவே இங்கு கூறியவற்றை செய்து வந்தால் வரவே வராது ஏற்கனவே இருந்தாலும் முற்றிலும் நீங்கிவிடும் 

கருத்துகள்