how to increase hemoglobin/ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான வழிகள்



  • ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கான வழிகள்
  •  இப்ப இருக்கிற சின்ன பிள்ளைங்க இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ஏக்கம் இருக்கக்கூடிய ஒரு பிராப்ளம் தான் ரத்தக் குறைபாடு ரத்தக் குறைபாடு வருவதற்கு காரணம் உடலில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாமல் இருக்கிறது தான் 
  • அதாவது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் உயிரோட இருக்க ஆக்சிஜன் தேவை செல்களுக்கு கொண்டுசேர்க்கும் ஹீமோகுளோபின் ரொம்பவே அவசியம் அந்த ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து விட்டமின் போலிக் ஆசிட் போன்ற ஊட்டச்சத்துக்கள் தேவை நல்ல ரத்தம்  அதுவும் இல்லாம போயிடும் அதனால ஆக்சிஜன் இல்லாத மூளை செல்கள் அஞ்சு நிமிஷத்துல இதய செல்கள் 30 நிமிஷத்துல இழக்க ஆரம்பிக்கும் உயிர்வாழ ஆக்சிஜன் எவ்வளவு தேவையோ அதை தேவையான உடல் உறுப்புகளுக்கு கொண்டு செல்ல ஹீமோகுளோபின் ரொம்பவே அவசியம்தான்
  •  ரத்தசோகை ப்ராப்ளம்  அதை ஈஸியா விட்றாதீங்க அதற்கான ட்ரீட்மெண்ட் உடனே எடுக்கணும் அதையும் முதல்ல நம்ம உடல்ல ரத்தம் இல்ல அப்படின்னு அதற்கான அறிகுறிகள் என்னென்ன அதிகமாக மூச்சு வாங்கறது இதயத்துடிப்பு அதிகமாயிருக்கிறது நெஞ்சு படபடப்பு அடிக்கடி மயக்கம் வருவது அடிக்கடி தலைவலி வரது வெளிரிய மஞ்சள் நிறமான கண் நகம்   உடல் சோர்வு மூட்டு முதுகு வலி வர்ரமாதிரி ரத்த சோகை அதாவது அனீமியா வயசு ஆனாலும் குறைபாடும் அதனால் வரக்கூடிய வேறு நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய ரொம்பவே சிம்பிளான எப்படி பண்றதுன்னு பார்க்கலாம் 
  • அதுக்கு முதல்ல நமக்குத் தேவை பாதம் 15லிருந்து 20 பாதம் எடுத்துக்கலாம் விட்டமின் பி விட்டமின் ஏ பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து மாங்கனீஸ் பாஸ்பரஸ் கால்சியம் காப்பர் போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாம் எடுத்துக் கொண்டால் இதில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைத்து உடலில் இரத்தத்தை ஊற வைக்கும் அதனால உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகி உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக செல்ல செல்ல இருக்கு அதனால வயசு ஆனாலும் சுறுசுறுப்பாக உடல் சோர்வு இல்லாமலும் உடல் பலத்துடன் வேலை செய்யலாம் 
  • அடுத்து பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருக்கிறதா ஐயோ மூட்டுகளையும் தேங்காய்க்கு மூட்டு முதுகு வலி கொடுக்கிற ஆஸ்டியோபோரோசிஸ் மாதிரியான ப்ராப்ளமும் வராது தடுக்கும் அடுத்து உடலை கண்ட்ரோல் பண்ணி உடல் எடையை குறைக்க ஹெல்ப் பண்ண ரிபோஃப்ளோவின் மற்றும்  இது மூளை செயல்பாட்டை அதிகரிக்க ஹெல்ப் பண்ண அதனால மூணு டைம் மெமரி பவர் அதிகரிக்கும் ஸ்கின் முகப்பரு கரும்புள்ளி போக ஹெல்தியா ரத்த அழுத்த கண்ட்ரோல் பண்ண இதில் விட்டமின் இ இருக்கிறதால இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
  •  எள்  3 டீஸ்பூன் எடுத்து100 கிராம் கருப்பு எள் வெள்ளை எள் தான் அதிகளவில் இரும்புச்சத்து இருக்கு அதனால  கருப்புஎள்   சத்துதான். . அளவில் எடுத்துக் கொண்டால் அதில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வச்சு இரத்தத்தை அதிகமாக்கும் 
  •  இப்ப நிறைய பேர் சந்திக்கிற  அவலத்தை போக்க கூடிய கால்சியம் பாஸ்பரஸ் இருக்கறதால எலும்புகளையும் மூட்டுகளையும் இரத்த நாளங்களையும் வலுவாக்கும்  கல்லீரல் அசுத்தம் அடைந்து இருக்கிறார்கள் சுத்தமாக்கி கல்லீரல் செயல்பாட்டை ஆரோக்கியமானதாகவும் சிறப்பாகவும் செயல்பட வைக்கும் 
  • அதுபோல சென்சிடிவ் நீரிழிவு உள்ளவங்க உடலில் குளுக்கோஸ் அளவை மேம்படுத்தும்  இதில் மெக்னீசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைக்கும் எளிய பைபர் இருக்கறதால குடலியக்கத்தை சீராக நடைபெற வைத்து செரிமான பிரச்சனைகளை நீக்கி குடல் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் 
  • கண்ணோட ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் கண் பார்வை தெளிவடைய வைக்கும் அடுத்த ரெண்டு துண்டு வெல்லம் அச்சு வெல்லம் இல்லன்னா பாகு வெல்லம் அதுவும் இல்லன்னா கருப்பட்டி இதுல ஏதாவது ஒன்று சேர்த்து இருக்கலாம்   வெல்லத்தில் அதிக அளவில் விட்டமின் சி இரும்புச் சத்து ஃபோலிக் ஆசிட் இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைத்து ரத்தத்தை அதிகரிக்கவும் அதனால உடல் சோர்வு படபடப்பு நீங்க நம்ம எப்போதுமே சுறுசுறுப்பாக வைத்திருக்கும் உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்
  •  வெள்ளம் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும் ஞாபக மறதியும் தடுத்து மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் மூட்டுவலி முடக்குவாதம் மாதிரியான எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய் வராமல் தடுக்க நிறையவே இருக்கு உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க கூடிய மூன்று முக்கியமான பொருளை  முனையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைச்சி நைஸ் பவுடராக  ரெடியாயிடுச்சு இதுல கொஞ்சம் நெய் சேர்த்து நல்ல மிக்ஸ்பண்ணி ரெடி பண்ணிட்டு அதைச் சின்னச் சின்ன உருண்டை பண்ணி வச்சுங்க
  •  ஃப்ரிட்ஜில் கூட ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம்  நீங்க ஸ்டோர் பண்ணி வச்சு ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது இந்த உருண்டையை தினமும் ஒரு உருண்டை சாப்பிடனும் சாப்பிட்டாலே போதும் இது  எந்த டைம் வேணுனாலும் எடுத்துக்கலாம் சாப்பிடறதுக்கு முன்னாடி சாப்பிடறதுக்கு பின்னாடி நீ எப்ப வேணாலும் நீங்க எடுத்துக்கலாம்  ஒரு உருண்டை வீதம்  சாப்பிட்டு வந்தால் உடலில் போதுமான அளவு அதிகரித்து இரத்த சோகை ப்ராப்ளத்தை போகலாம் இந்த லட்டு சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்  இருக்கும்
  •  சின்ன பசங்கள இருந்து பெரியவங்க வரைக்கும் சாப்பிடலாம் நூறு வயசு ஆனாலும் ரத்தசோகை ப்ராப்ளம் என்று சொல்லு ரத்தக் குறைபாடு வராது 100 வயசுல உடல் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக வேலை பார்க்கலாம் முக்கியமா சின்ன பசங்களும் பெண்களும் தவறாமல் இந்த உருண்டையை சாப்பிட உடல் அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள் ஏழு நாள் மட்டும் இல்லாம விருப்பப்பட்ட ஒருவருடைய லைப் லாங் சாப்பிடுங்க ஏழுநாள் இந்த எடுத்துகிட்டு அதுக்கப்புறம்  ஹீமோகுளோபின் டெஸ்ட் பண்ணி பாருங்க

கருத்துகள்