பப்பாளி இலையின் மகத்துவம்-Medicinal properties of papaya

 பப்பாளி இலையின் மகத்துவம்


 நாம டெய்லி சாப்பிடற பழங்களுடன் நன்மைகளைப் பற்றி சில முழுவதும் சிலர் ஓரளவுக்குத் தெரிந்திருப்பார்கள் ஆனால் 97% மக்களுக்கு அந்தப் பழங்களோட இலை பூ பட்டை வேர் போன்ற மற்ற பாகங்களை இருக்கிற நன்மைகள் பற்றி தெரிஞ்சு இருக்காது அந்த வகையில எல்லா சீசனிலும் ரொம்ப ஈஸியா கிடைக்கிற பப்பாளி பழத்துடன் இலைகள்ல இருக்கிற நன்மைகள் ஏராளம் அத பத்தி தான் இன்னைக்கு நாம பாக்கப் போறம்

 இந்த இலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கான்னு நீங்களே பிரம்மித்துப் போயிடுவீங்க அந்த அளவுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கு பப்பாளி இலைகளை முழுமையான பயன்களை தெரிஞ்சுக்க ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா யூஸ்ஃபுல்லா இருக்கும் 

  •   பப்பாளி இலை எங்கயும் எளிதாக கிடைக்கக்கூடியது தான் கிராமங்கள்ல எல்லாருமே பப்பாளி மரம் இருக்கும் பப்பாளி மரம் ரொம்ப பப்பாளி மரம் ரொம்பவே மென்மையானது ஈஸியா உடையது பப்பாளி. இலைகளை உச்சியில் மட்டும் தொகுப்பாய் இருக்கும் அதனால தான் நம்மளோட ஆரோக்கியத்தையும் உயரத்துல வச்சிருக்க ஹெல்ப் பண்ணுது  எல்லா விதமான சத்துக்களும் இருக்கின்றன பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்  கால்சியம் பொட்டாசியம் சோடியம் இரும்பு போன்ற மினரல்கள் விட்டமின் ஏ விட்டமின் பி விட்டமின் சி போன்ற மல்டி விட்டமின்  பப்பாளி இலையில் இருக்கு இந்த பப்பாளி இலை ஜூஸ் குடிச்சிட்டு வர்றதால கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்
  •  ஏடிஸ் ஏஜிப்டி அப்படிங்கிற ஒரு வகையான கொசு கடிக்கிற வரக்கூடிய ஒரு கொடுமையான நோய் தான் டெங்கு காய்ச்சல் டெங்கு காய்ச்சலுக்கு இப்ப வரைக்கும் எந்த ஒரு தனி மருந்து கண்டுபிடிக்கவில்லை ஆண்டிவைரஸ் ஆன்டிபயாடிக் மருந்து கூட கிடையாது 
  • கொசு கடித்த உடனே நமக்கு டெங்கு காய்ச்சல் வருவதற்கு காரணம் நம்ம உடல்ல பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது தான்  பிளேட்லெட் பல்வேறு ஹெல்த் ப்ராப்ளம் வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க  டெங்கு காய்ச்சல் ரொம்பவே கொடுமையான நோய் உயிரையே பறிக்கக் கூடிய நோய் டெங்குவுக்கு சிறந்த தீர்வு பப்பாளி இலைச்சாறு மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 10MLஅளவுக்கு பப்பாளி இலைச் சாறு குடித்து வந்தால் உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்க வைத்து டெங்கு காய்ச்சலை குணமாக்கும் திரும்ப ஆயுசுக்கும் உங்களுக்கு டெங்கு காய்ச்சலை வராது


  •   பப்பாளி இலைல  anti-cancer புரோபர்டீஸ் இருக்கு பப்பாளி இலைச்சாறு தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா அவங்களுக்கு மலேரியா மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு தொடர்ந்து குடிக்க முடியலநாளும் அட்லீஸ்ட் வாரத்துல ஒரு டைம் ஆகுது குடிக்கலாம்  அல்ரெடி மலேரியா மற்றும் புற்று நோய் இருக்கிறவங்க இதை எடுத்துட்டு வந்தால் மலேரியா மற்றும் புற்று நோய் குணமாகும் 

  • பப்பாளி இலையில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச் சத்துக்களான விட்டமின் ஏ விட்டமின் சி விட்டமின் பி விட்டமின் ஈ போன்ற மல்டி விட்டமின் சி இருப்பதால் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும்பப்பாளி இலைச்சாறு தாராளமா குடிக்கலாம்
  •   நம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து அதனால நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தால் எந்த ஒரு வைரஸ் தொற்று நோயும் நம்ம உடல்ல எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி உடலில் இருக்காது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த  பக்கம் நெருங்க விடாமல் தடுக்க பப்பாளி இலைச்சாறு யூஸ்ஃபுல்லா இருக்கும் 
  •  கடுமையான நாள்பட்ட காய்ச்சல் குளிர்காய்ச்சல் வர டைம்ல பப்பாளி இலைச்சாறு இல்லனா பப்பாளி இலை கஷாயம் செஞ்சு ஒரு நாளில் மூன்று வேளைக்கு 10 எம்எல் அளவுக்கு குடிச்சு வந்தா உடல் எடையை அதிகரிக்க வைக்கிறது வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பது  நாள்பட்ட காய்ச்சல்ஒரே நாள்ல  குணமாக்கும்  
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் நமக்கு உடல் வலி உடல் சோர்வு எந்த ஒரு வேலையிலும் கவனம் இல்லாமல் இருக்கிறது சுறுசுறுப்பின்மை போன்ற பல பிராப்ளம் வரும் உடல் வலி உடல் எப்போதுமே எனர்ஜி சக்தி இருக்க தாராளமா பப்பாளி இலை ஜூஸ் குடிக்கலாம் 
  •  வயது வந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய ப்ராப்ளம் மாதவிடாய் அதுலயும் 70 சதவீத பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் அதாவது ரெகுலர் பீரியட்ஸ் வரவிருக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் ப்ராப்ளம் இருந்தால் குழந்தையின்மைப் பிரச்னையை உண்டாக்கும் அதுமட்டுமில்லாம ஒழுங்கற்ற மாதவிடாய் கால அதிக ரத்தப்போக்கு பிரச்சினையும் வரும் நாலஞ்சு மாசமா வராமலிருக்க மாதவிடாய் ஒரே நாளில் வரும்  அதனால அதிக ரத்தப்போக்கு இருக்கும் நாலஞ்சு மாசமா வராமலிருக்க மாதவிடாய் ஒரே நாள்ல வர வைக்க கூடிய தன்மை பப்பாளி இலை ஜூஸ் ல இருக்கு 
  • அதுல இருக்கக்கூடிய anti-inflammatory புரோபர்டீஸ் மாதவிடாய் கால வயிற்று வலி இடுப்பு வலி கை கால் வலி உடல் வலி எல்லாத்தையுமே குறைக்கும் அதிக ரத்தப்போக்கும் கண்ட்ரோல் பண்ணி மாதாமாதம் மாதவிடாயை தூண்டும்  வீட்ல ஒருத்தருக்கு கொடிய நீரிழிவு நோய் இந்த நோய் உள்ளவர்களுக்கு  சிறுநீரகம் அதிகப்படியான சுகர் கலந்திருக்கும் நச்சுப் பொருட்கள் இருக்கிறதால அது ரத்தத்தில் கலந்திருக்கிம் சுகர் லெவலை அதிகரிக்க விடாமல் கன்ட்ரோல் பண்ணும் 
  • அடுத்ததா பப்பாளி இலையை நன்றாக அரைத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் பண்ணி வச்சுட்டு அந்த எண்ணெயை தினமும் முடியோட கால்ல   தடவிட்டு வந்தா பேன் தொல்லை பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஆரம்பிக்கும் 
  • அதேபோல இந்த எண்ணெய்  உடல் எந்த வகையான கட்டிகள் மேல் தடவினால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும் வீக்கத்தின் மேல் பூசி வர வீக்கம் கரையும் நாள்பட்ட புண்கள் காயங்கள் குணமாகும் மேலும் இந்த பப்பாளி இலை எண்ணையை தடவினால் காயம்  சீக்கிரத்தில் குணமாகும்  சொறி சிரங்கு படர்தாமரை எல்லாம் அதாவது இடுப்பு மார்பு அடிப்பகுதி தொடையிடுக்கு பிறப்புறுப்பு மாதிரியான இடங்கள்ல வரக்கூடிய சரும பிரச்சனையை போக்க பப்பாளி இலையை அரைத்துப் பூசினால் சரும நோய்கள் சரும அலர்ஜி எல்லாம் உடனே குணமாகும்
  •  அப்புறம் மன அழுத்தம் மனப் பதற்றம் அதிகம் உள்ள ஆண்களுக்கு உடலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு நரம்புத்தளர்ச்சி நோய் வரும் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்ட ஆண்கள் ஆண்மை குறைபாடு பிராப்ளம் வரும் அதற்கு தினமும் காலையில்10ML அளவுக்கு பப்பாளி இலை ஜூஸ் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறைபாடு நீங்கும் அதுமட்டுமில்லாம ஆண்மை குறைபாடு நீங்கும்
  •  வயிறு ஆரோக்கியமாக இருந்தாலே பல நோய்கள் வருவதைத் தடுக்க முடியும் அதுக்கு பப்பாளி இலைச் சாறு குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு வராது செரிமான மண்டலத்தை செயல்திறன் உருவாகி மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும் வரக்கூடிய மூலநோய் குணமாகும்

  • சிலருக்கு கல்லீரல் அதிக அளவில் நச்சுக்கள் சேருவது கல்லீரல் அசுத்தமாகி வீக்கம் இருக்கும் அதுக்கு பப்பாளி இலை எடுத்துட்டு வந்தா அதுல இருக்கிற anti-inflammatory புரோபர்டீஸ் கல்லீரல் இறுக்கி நோய் கிருமிகளையும் அழுக்கு களை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்தும் வீக்கத்தையும் குறைக்கும்


  • பப்பாளி இலை நிறைய அழகு குறிப்புகள் இருக்கு பப்பாளி இலை விட்டமின் ஏ பி போன்ற விட்டமின் சத்து பப்பாளி பழத்தைக் காட்டிலும் பப்பாளி இலையில் தான் அதிகளவில் இருக்கு பப்பாளி இலையை அரைத்து முகத்தில் அப்ளை பண்ணி ஒரு 30 லிருந்து 45 நிமிஷம் வரைக்கும் ஊற வைத்து வந்தால் முகத்தில் பளபளப்பு அதிகரிக்கு முகத்தில் அழுக்கு சேர தடுக்கக்கூடிய கார்பின் மூலப்பொருட்கள் பப்பாளி இலையில்இருக்குஅதுபோல நுண்ணுயிரிகள் முகத்துல தங்குவதையும் தடுக்கக் கூடிய தன்மை பப்பாளி இலையில் இருக்கு சில தேவையில்லாத கெமிக்கல் கிரீம்களை எல்லாம் முகத்தில் தடவி முகத்தில் நச்சுத் தன்மையை அதிகரித்து இருப்பாங்க அதுக்கு பப்பாளி இலை முகத்தில் அப்ளை பண்ணனும் முகம் மென்மையாகும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும் முகப்பரு இளம் வயதில் தோல் சுருங்கி அது போன்ற எல்லா சருமம் பளிச்சுனு வெண்மையா தெரியா பப்பாளி ஜூஸ் குடிக்கலாம் 
  • ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் அதற்குக் குறைவான  அதாவது ஒரு வயசுல இருந்து அஞ்சு வயசு வரைக்கும் 2ml அளவுக்கு பப்பாளி ஜூஸ் இலை பப்பாளி இலை கசாயம் கொடுத்து வந்தாலே போதும் பப்பாளி இலை ஜூஸ்   சாப்பிட ரொம்பவே கஷ்டமா இருக்கு அதனால நீங்க எதுக்கு தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம் ப
  •  பப்பாளி இலைச்சாறு கர்ப்பிணி பெண்கள் குடிக்கவே கூடாது மீறி கண்டிப்பா குடிக்க கருக்கலைப்பு உண்டாகும் அடுத்த உடல் ஒவ்வாமை ப்ராப்ளம் இருக்குறவங்க பப்பாளி ஜூஸ் குடிக்க கூடாது 
  • ஆனால் உடலுக்கு வெளிப்புறத்தில் வரக்கூடிய சரும பிரச்சினைகளுக்கு வெளிப்புறத்தில் அப்ளை பண்ணலாம் அடுத்து வயிறு வலியால் கஷ்டப்படுபவர்கள் பப்பாளி இலைச்சாறு குடிக்கக்கூடாது பப்பாளி பழத்தை விட அதோட இலையில் தான் நிறைய சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருக்கு அதை யாரெல்லாம் எடுத்துக்கலாம் எடுக்க கூடாது

கருத்துகள்