கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம் அதனால்தான் இன்று இளம் வயதிலேயே நரைமுடி வர தொடங்கி விடுகின்றது.
கருவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிட்டவர்கள் நூறு சதவிகிதம் கருமையான முடியுடன் இருப்பார்கள் அது மட்டுமா நீங்கள் நினைத்துப் பார்க்காத நன்மைகள் கருவேப்பிலையில் இருக்கின்றது கால்சியம் இரும்புச் சத்து நார்ச் சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் ஏ பி சி போன்ற வைட்டமின்களும் நிறைந்துள்ளன கருவேப்பிலையில் கொழுப்புச் சத்து என்பது இல்லவே இல்லை தினமும் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.
மேலும் இது உங்கள் இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவும் அடுத்ததாக கண்கள் சார்ந்தவர்கள் வைட்டமின் ஏ குறைபாட்டால் உங்களுக்கு மாலைக்கண்நோய் கிட்டப்பார்வை எட்டப் பார்வை கண் உறுத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் கருவேப்பிலையை அதிக அளவில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளன உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் எனவே கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விரும்புபவர்கள் தினமும் 10 கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும் .
உடல் எடையை குறைப்பது தான் இன்று பெரிய பிரச்சினையே கருவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி இருக்கின்றது இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது தினமும் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளை உண்டு வந்தால் உங்களின் உடல் பருமன் கணிசமாக குறையும் .
அடுத்ததாக இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று ரத்தசோகை நோய் ஆகும் கருவேப்பிலையில் அதிகளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ள தினமும் பத்து கருவேப்பிலை உண்டு வந்தால் உங்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
அடுத்ததாக முடியின் வளர்ச்சிக்கு கருவேப்பிலை மிகவும் உதவும் தினமும் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரை முடி முடி கொட்டுதல் முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது மேலும் உங்களின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
அடுத்ததாக கருவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன கால்சியம் நிறைந்த உணவுகளில் இருந்து கால்சியம் சத்துக்களை உறிஞ்சுவதற்கு பெரிதும் சத்தானது முக்கிய பங்கினை வகிக்கின்றது கறிவேப்பிலையை உண்ணும் பொழுது உங்கள் எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெறும் .
அடுத்ததாக கருவேப்பிலையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து உங்கள் முகத்திற்கு பூசி வந்தால் உங்களுக்கு இளமையான மற்றும் ஒளிரும் சருமம் கிடைக்கும்.
கருவேப்பிலையில் அதிக அளவில் நிறைந்துள்ளதால் கருவேப்பிலை சாப்பிட்டு வரும் பொழுது அறிவு விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் அடுத்து நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் கருவேப்பிலை முக்கிய பங்கினை வகிக்கின்றது இயற்கையாகவே ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி இருக்கின்றது தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில்தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேற கறிவேப்பிலை உதவுகின்றது .
சளி நிவாரணம் பெறுவதற்கு ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் சளி முறிந்து வெளியேறிவிடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக