Medicinal uses of sesame/எள்ளின் மருத்துவப் பயன்கள்

எள்ளின் மருத்துவப் பயன்கள்



எள்ளு என்னென்ன சத்துகள் இருக்கு அதை எப்படி பயன்படுத்தினால் என்னென்ன நோய்கள் போகும்  எள்ளு மெக்னீசிய சத்து அதிகமா இருக்கு அதனால இதை சாப்பிட்ட சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் இதெல்லாம் குறையும்.
 ஆஸ்துமா நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் எல்லாம் வராமல் இது தடுக்கும் பெண்கள் இதை சாப்பிட்டால் கர்ப்பப்பை பாதுகாக்கும் \ கல்லீரலுக்கு இது பாதுகாப்பு கொடுக்கும் உடம்புல இருக்கிற கெட்ட கொழுப்பை  குறைக்கும்.


   கால்சியம் குறைவால் வயசானவங்களுக்கு வர மூட்டு வலி வராமல் தடுக்கும் எலும்பு அடர்த்தி அதிகமாகி எலும்பு தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும் ஒல்லியா இருக்கிறவங்க எள்ளு சாப்பிட்டால் குண்டாக முடியும் மன அழுத்தத்தை குறைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ரத்த குழாய்களை ஆரோக்கியமாக வைத்து மலத்தை இறுக்கும்.


 வாயுவால் ஏற்படும் வலிகளையும் போக்கும் எந்த விதமான புற்று நோய் வராமல் தடுக்கும் குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து இருக்கு சரி இதை எப்படி உணவை சாப்பிடலாம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து உருண்டையாய் செய்து சாப்பிடலாம் இல்ல எள்ளு மிட்டாய் அடிக்கடி சாப்பிடலாம் எள்ளு வெல்லம் தேங்காய் சேர்த்து பூரணமாக செஞ்சி நீராவியில் வேக வைக்க கொழுக்கட்டையா சாப்பிடலாம் எள்ளு மிளகாய் சேர்த்து அரைத்து இட்லி தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.


 குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் பால் சுரப்பை அதிகரிக்கும் 5 கிராம் அளவுக்கு தினமும் காலையில் உணவுல சேர்த்துக்கணும் மாதவிடாய் வாரத்துக்கு முன்னாடி பெண்களுக்கு பார்த்தீங்கன்னா உடம்பில் ஏற்படும் வயிற்று உப்புசம் மார்பகங்களில் வலி தலைவலி உடல் கனத்து போனது இதற்கு மாதவிடாய் வந்த ஒரு பெண்  எள்ளு உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்.


 வாய்ப்புண் உள்ளவர்கள்  பலம் குறைவா இருக்கறவங்க எல்லாம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் கொஞ்ச நேரம் வைத்திருந்து துப்பினாலும் போதும் இந்த பிரச்சனையெல்லாம் தீரும்.
 சர்க்கரை நோய் உள்ளவர்கள் எள்ளுகலந்த உணவை சாப்பிட்டால் சர்க்கரை குறைக்கும்  இது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு எள்ளையும் உளுந்தையும் சேர்த்து கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடுங்க சீக்கிரமா வயதுக்கு வந்துருவாங்க. 


எல்லோட விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம்   எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் போதும் மூலநோய் குறையும் மூலத்தால் இரத்தம் வந்து ரொம்ப கஷ்டப்படுறவங்க எள்ளை இடித்து தூளாக்கி வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சொறி சிரங்குபிரச்சனையெல்லாம் தீரும்.


 எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாகப் பூசி வந்தால் போதும் இந்த நோய் எல்லாம் போய்விடும் கருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து இருக்கு இது இரத்த சோகையை குணப்படுத்தும் .


எள்ளையும்  நல்லா காய வைக்கணும் அது லேசாக வறுத்து பொடி அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊற வைக்கணும் அதுக்கு தேவையான அளவுக்கு பாலு பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் குடித்து வந்தால் ரத்தசோகை சீக்கிரம் சரியாகிவிடும்.


 வயிற்றுப்போக்கு இருந்து இன்னொரு எள்ளை  வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு நெய்யில் கலந்து தினமும் மூன்று வேளை ஆறு நாள் சாப்பிட்டு வந்தாலே போதும் வயிற்றுப்போக்கு எல்லாம் குணமாகிவிடும்.
 புதுசா வயசுக்கு வந்த சில பெண்களுக்கு முறையான உதிரப்போக்கு அடிவயிற்றில் வலி இது மாதிரியான பிரச்சனைகள் எள்ளை பொடி செஞ்சு அதை நல்ல தண்ணீல் கொதிக்க வைத்து குடித்து வந்தாலே போதும் மாதவிலக்கு சீராகும் .


பெண்களுக்கு உண்டாகும் இரத்த சோகையும் சரியாயிடும் ஆனால் மாதவிலக்கு காலங்களில் ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து ஒரு கையளவு  எள்ளுல் இருக்கீறது பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது.


 மூட்டு வலி உள்ளவர்கள் உடல் வலியையும் வீக்கத்தையும் குறைக்கிறது ரத்தக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்துவது முக்கியமான விஷயம் என்னன்னா கர்ப்பமா இருக்குற பெண்கள் எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும் அதனால கண்டிப்பா அவங்க தவிர்க்கணும் சீக்கிரமா செரிக்காது அதனால் செரிமான பிரச்சனை இருக்கிறவங்களும் இது எடுத்துக்க கூடாது அதிகமாக பயன்படுத்தக்கூடாது பித்த உடல் இருக்கிறவங்க அதிகமாக சாப்பிடக்கூடாது.


கருத்துகள்