முருங்கை விதை பயன்கள்
- முருங்கை விதை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா முருங்கக்காய் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா கண்டிப்பா யாரும் இருக்க மாட்டாங்க முருங்கைக்காய் சாப்பிட ஆனா அதுல இருக்கிற விதையை கண்டிப்பா பலரும் தூக்கி வீசிவிடுவார் விதையில் இருக்கிற அபாரமான மருத்துவ குணங்களையும் தெரிஞ்சுகிட்டா தூக்கி வீச மாட்டீங்க எல்லாருமே யோசிச்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு முருங்கை விதை இலை சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிக அளவில் நிறைந்திருக்க முருங்கை விதையை பல வியாதிகள் நம்ம பக்கம் நெருங்க விடாது பல நோய்களை குணமாக்கவும் செய்யும் இப்ப முதல்ல முருங்கை விதையில் இருக்கிற சத்துக்கள் என்ன அப்படின்னா ஆன்டி-ஆக்ஸிடன்ட் துத்தநாகம் வைட்டமின் ஏ சி பி காம்ப்ளக்ஸ் கால்சியம் இரும்புச்சத்து முருங்கை விதை வந்து நமக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லாம கிடைக்கக்கூடிய ஒரு இயற்கை வயாகரா
- முருங்கை விதை எந்த மாதிரி எடுத்துக்கிட்டா நமக்கு ஹாண்ட் அட்வண்டேஜ் பெனிஃபிட்ஸ் கிடைக்கும் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊத்தி நல்லா கொதிக்க வச்சி இளஞ்சூடாக எடுத்து பாலை கொதிக்க வைத்து எடுத்து பால்ல வெயில்ல காய வெச்சு அரைச்சு பொடி பண்ணி வச்சிருக்கிற முருங்கை விதை பவுடரை ஒரு டீஸ்பூன் எடுத்து பாலில் போட்டு நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி குடிக்கணும் அப்படி நாம முருங்கை விதை பவுடர் கலந்த பாலை எடுத்துக்கிட்டா கால் மூட்டு வலி வராது முருங்கை விதையில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால் எலும்பு களுக்கு நரம்புகளுக்கும் பலம் பெறும் அதனால ஆஸ்டியோபோரோசிஸ் மாதிரியான மூட்டு சம்பந்தமான பிராப்ளம் வராது எலும்புகளும் இரும்பு மாதிரி வலுவாகும்
- முருங்கை விதை இலை 30 வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது இது நம்ம உடல்ல இருக்கிற செல்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் உருவாகும் ரத்த அழுத்தம் கண்ட்ரோல் ஆகும் அதுபோல சர்க்கரை நோயாளிகள் இத எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சுகர் லெவல் கண்ட்ரோல் ஆகும் அப்புறம் உடல்ல செல் சிதைவை தடுத்து புதிய செல்களை உருவாக்க அதிகரிக்க வைக்கும் அதனால நாம எப்பவுமே சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம் அடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதம் முருங்கை விதை
- இது இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமா குழந்தையின்மை விந்தணு எண்ணிக்கை குறைவு பிரச்சினைக்கு ஆண்மை குறைவு மலட்டுத்தன்மை இந்த மாதிரியான பிராப்ளம் இருக்கிற ஆண்கள் இத எடுத்துக்கொள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும் நரம்புத்தளர்ச்சி ப்ராப்ளமும் நரம்புகள் பலப்படும்
- அதனாலதான் தாது விருத்தி லேகியத்தில் முருங்கை விதையை சேர்க்கிறார்கள் அப்புறம் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் பால் முருங்கை விதை பவுடர் கலந்து குடித்து வந்தால் ரத்தசோகை பிராப்ளம் நீங்கி உடலில் இரத்தம் அதிகரிக்கும் உடல் புத்துணர்ச்சி ஆகும் பிறகு வந்து இப்ப பலருக்கும் இருக்கிற ஒரு பிராப்ளம் தூக்கமின்மை தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் இது எடுத்துக் கொள்ள நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வரும் பலரும் பிடிக்காதுன்னு தூக்கி வீசிய முருங்கை விதையில் நாம் அறியாத எவ்வளவோ நன்மைகள் இருக்கிறது
கருத்துகள்
கருத்துரையிடுக