வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால்
உடலில் குளிர்ச்சியான சிலருக்கு ஆஸ்துமா வரும் அந்த நோய் எதிர்ப்பு சக்தி இந்த நிலக்கடலை இருக்கு நெஞ்சில் உள்ள சளி எல்லாத்தையும் இது போக கூடியது இந்த நிலைகளில் பயோட்டின் காப்பர் நியாசின் போலேட் மாங்கனீஸ் வைட்டமின் ஏ தயாமின் பாஸ்பரஸ் மெக்னீசியம் இதெல்லாம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதுபோக நீங்கள் தொடர்ந்து சாப்பிடறப்ப நம்ம சருமம் பளபளக்கும் தொற்று நோய் காசநோய் இதில் எல்லாம் தேவையான எதிர்ப்பு சக்தியை இந்த வேர்க்கடலை சக்தியை அதிகரிக்கிறது.
இந்த வேர்க்கடலையை எப்படி சாப்பிடணும் இந்த வேர்க்கடலையை வறுத்தோ வேகவைத்தோ சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிட அவ்வளவு நல்லது ஒரு கைப்பிடி அளவுக்கு பச்சை வேர்க்கடலை எடுத்துக்குங்க இது ஒரு பவுலில் போட்டு இந்த வேர்க்கடலை அளவுக்கு தண்ணீர் விட்டுக்கலாம் இந்த வேர்க்கடலை பார்த்தீங்கன்னா குறைந்தது ஆறு மணி நேரமும் அதிகமாக 8 மணி நேரம் வரைக்கும் அதனால இதை மூடி வச்ச 8 மணி நேரம் கழிச்சு இந்த தண்ணீரை வடிகட்டி விட்டு இந்த கல்லை எடுத்து சாப்பிடணும் வேர்க்கடலையை வேக வச்சோ இல்ல வருத்த சாப்பிட்டீங்கன்னா வேர்க்கடலையைமுழுமையான சத்துக்கள் நமக்கு கிடைக்கது.
ஆனா இந்தவேர்க்கடலையை உள்ள சத்துக்கள் அத்தனையும் நமக்குக் கிடைக்க பொதுவா பாத்தீங்கன்னா வேர்க்கடலையை சாப்பிட்டா உடம்புக் குள்ள பித்த அளவு அதிகமாகிவிடும் நிலக்கடலையை வளரும் குழந்தைகள் அப்புறம் கர்ப்பமா இருக்குற பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இவங்களும் அவசியம் எடுதுகணும் .
பலபேர் பாத்தீங்கன்னா நிலக்கடலை சாப்பிட்டால் உடம்புல கொழுப்பு அதிகமா ஆயிடும் ஒரு தோசை சாப்பிட்டால் ரெண்டு மூணு தேக்கரண்டி எண்ணெயை பயன்படுத்துகிறோம் ஆனால் ஒரு பிடி வேர்க்கடலைல்ல ரொம்ப குறைச்சல் எண்ணங்கள் தான் கிடைக்கும் அதனால கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கது.
இன்னும் சில பேர் பாத்தீங்கன்னா நிலக்கடலை உடல் எடையை அதிகரிக்கவும் நினைக்கிறாங்க ஒரு பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் உடல் எடை அதிகமாகம்
வேர்க்கடலையை சாப்பிட்டீங்கன்னா சர்க்கரை நோய் இதய நோய் புற்றுநோய் இதே மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் நமக்கு வராது .
பெண்கள் இந்த வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால்அவங்க கர்பப்பை சீராக செயல்படுவதுடன் இல்லாம அந்த கர்ப்பப்பையில் கர்ப்பப்பை கட்டி மாதிரியான பிரச்சினைகள் எதுவும் வராது பெண்களோட ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக இதனால அவங்களுக்கு மார்பக கட்டி வருவதற்கான வாய்ப்பும் குறையும் அதேபோல சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இந்த ஊர வெச்ச நிலக்கடலை எடுத்துக்கிட்டாங்கண்ணா அந்த ரத்தப்போக்கு கட்டுப்படும்.
அது மட்டுமல்லாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது அதனால சக்கரை நோயளிகளுக்கு வேர்க்கடலை ஒரு சிறந்த உணவு என்று சொல்லலாம் இந்த வேர்க்கடலையில் நிறைவுறாக் கொழுப்பு அமிலம் நார்ச்சத்து வைட்டமின்கள் ஆக்டிரஸ் பைட்டோ கெமிக்கல்ஸ் இதே மாதிரியான ஊட்டச்சத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கு இது எல்லாமே இதயத்திற்கும் நல்லது செய்யக் கூடியது அதனால் மாரடைப்பு வர வாய்ப்பு இது 38 சதவீதம் குறைகிறது பாதாம் பிஸ்தா முந்திரி பருப்பு கொடுக்கிற மரியாதை வேர்க்கடலைக்கு கொடுக்கறது இல்ல ஆனா நிலக்கடலையில் தான் எல்லாத்தையும் விட அளவுக்கதிகமான சத்துக்கள் இருக்கு .
இது தினமும் 30 கிராம் அளவுக்கு இந்த நிலக் கடலையை ஊறவைத்து சாப்பிட பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும்.
இந்த நிலக் கடலை போலிக் ஆசிட் அதிகமாக இருக்கிறது நல்ல இனப்பெருக்கம் சீக்கிரமா நடக்குறதுக்கு இது உதவுவதால் குழந்தை பெறும் உடனே கிடைக்கும்.
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க முடி யும்.
இந்த வேர்க்கடலைக்கு இதில் இருக்கும் கால்சியம் பொட்டாசியம் இதெல்லாம் பற்கள் அப்புறம் எலும்புகள் இதெல்லாம் வலுவாக இருக்க உதவுகிறது
ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு புற்றுநோய் வராமல் தடுக்கும் மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது இந்த நிலக்கடலை சாப்பிடுவதால் விளையும் நன்மைகள் இருந்தாலும் .
இது அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது இது பொதுவாக பார்த்தீங்கன்னா உடம்பில் வெப்பத்தை அதிகரிக்க கூடியது அதிகமான கொழுப்பு அதிகமாகி உடல் எடை கூடும் அது மட்டுமில்லாமல் வேர்க்கடலை அளவுக்கு அதிகமா சாப்டீங்களா இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தி வயிற்று வலியை உண்டாக்கும் பொதுவாக வேர்க்கடலை வாங்குறப்ப மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேர்க்கடலைபார்த்து வாங்குங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக