- வேலிப்பருத்தியின் மருத்துவ குணங்கள்
- வேலிப்பருத்தி பாக்குறதுக்கு இதய வடிவத்தில் இலையையும் இரட்டை காய்கள் முட்டை வடிவ பஞ்சு இருக்கும் அதுதான் வேலிப்பருத்தி வேலிப்பருத்தி வந்து மோஸ்ட் ஆஃ வேலிகளில் படர்ந்து இருக்கும் வேலிப்பருத்திக்கு உத்தாமணின் இன்னொரு பேர் இருக்கு சித்த மருத்துவத்தில் பெரும்பாலும் உத்தமனின் தான் சொல்வாங்க முற்றிலும் குணமாக்கக் கூடிய நோய்கள் என்னென்ன அப்படின்னா நம்ம தெளிவாகவே பார்க்கலாம்
- முதல்ல சுவாசக் கோளாறை சரி செய்வதற்கு எளிமையான தீர்வு வேலிப்பருத்தி தூதுவளை இலையை எடுத்து நல்லா சுத்தம் பண்ணி விட்டு அரைத்து சாறெடுத்து தினமும் காலையில் ஒரு டீ ஸ்புன் குடித்து வந்தால் ஆஸ்துமா அலறி அடிச்சிக்கிட்டு ஓடிப் போயிடும் இந்த சாறெடுத்து லேசாக சூடாக்கிய ஆறவைத்து தினமும் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் குடித்து வந்தால் சுவாசநோய் காணாமப் போயிடும்
- அடுத்ததா வேலிப்பருத்தி இலையை நிழலில் காய வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் முற்றிலும் குணமாக்கக் கூடிய நோய்கள் வாயு கை கால் குடைச்சல் உடம்பு வலி இளைப்பு இருமல் கோழைக்கட்டு எல்லாமே காணாமப் போயிடும்.
- ஒரு பௌலில் கொஞ்சமாக போட்டு கிழங்கு மூழ்கும் அளவுக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை ஊற்றி ஊற வைத்து அதை எடுத்து வெயில்ல ஏழு நாள் காய வச்சா இதை தினமும் ஒரு மிளகு வீதம் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூச்சிரைப்பு நோய் முற்றிலும் ஓடிப் போயிடும்
- முக்கியமா குழந்தைகள் ஏழை வீட்டுப் பிள்ளைகள் மார்புக்கூடு முன்தள்ளி நோஞ்சான் வளர்வதை நாம எல்லாருமே பார்த்திருப்போம் இன்னும் சில குழந்தைகளுக்கு என்னதான் ஊட்டச்சத்து கொடுத்தாலும் நோஞ்சானாக இருப்பாங்க அப்படிப்பட்ட குழந்தைகளோட உடல் வலுப்பெற வேலிப்பருத்தி ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் அதுக்கு வேலிப்பருத்தி இலையை நிழலில் காய வைத்து உலர்த்தி பொடியாக்கி அதிலிருந்து ஒரு டீ ஸ்பூன் ஒரு டீ ஸ்பூன் சீரகப் பொடியை சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் சுண்டி ஒரு டம்ளராக வந்ததும் அதுல ஒரு டீ ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து செய்த கஷாயத்தை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நோஞ்சான் தன்மை நீங்கி உடல் வலுப்பெறும்
- இப்ப பிளட் பிரஷர் உள்ளவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போய்கிட்டு இருக்கு இதுக்கு இங்க்லீஷ்ல ஏகப்பட்ட மருந்து மாத்திரை இருக்கு இங்கிலீஷ் மெடிசின் எடுத்துகிட்டா காலம் முழுவதும் எடுத்துக் கொண்டே தான் இருக்கனும் ரஸ்ட் ஆப் பண்ணிட்ட திரும்ப உயர் ரத்த அழுத்தம் எகிறிவிடும் இதுக்கு வேற வழியே இல்லையா எனக் கேட்ட அவர்களுக்கான நிரந்தர தீர்வுதான் வேலிப்பருத்தி' அதுக்கு வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தம் செஞ்சுட்டு அரைச்சி பேஸ்டாக்கி அந்த பேஸ்ட் அரை டம்ளர் கொதிக்க வைத்து மட்டுமல்ல தினமும் காலையில வெறும் வயித்துல குடிக்கணும் இப்படி தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் ரத்தத்தில் கலந்த பித்த நீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும் எவ்விதமான பக்கவிளைவும் இல்லாத ரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடிய சிறந்த இயற்கை மருத்துவம் இதுதான்.
- ஆட்டுப்பால் வேலிப்பருத்தி இலை விழுது கலந்து குடித்து வர உடல் அசதி நீங்கி நரம்புகள் புத்துணர்ச்சி உடல் எனர்ஜி அதிகரிக்கும் இது நரம்புத் தளர்ச்சி ப்ராப்ளம் இருக்கிறவங்களும் தாராளமா எடுத்துக்கலாம் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் எடுத்துக்கலாம் அடுத்து சுக்கு பெருங்காயம் கூட வேலிப்பருத்தி இலைச்சாறு சேர்த்து வதக்கி இளஞ்சூட்டில் பற்று போட்டால் வாதவலி வாதவீக்கம் உடனே குறையும்
- யானைக்கால் நோய் தொடக்கநிலை இருக்கிறவங்களும் தாராளமாக எடுத்திக்கலாம் சட்டுனு குணம் ஆகும் அப்புறம் குறிப்பிட்ட வயது வந்த பிறகும் பெண்கள் ருதுவாகாமல் அதாவது வயசுக்கு வராம இருப்பாங்க அவங்களுக்கு ஆறு வேலிப்பருத்தி இலை மூன்று மிளகு சேர்த்து மையா அரைச்சு தொடர்ந்து பத்து நாட்கள் கொடுத்துவந்தால் நிச்சயமாக பெண்களுக்கு ருதுஅவங்கா .
- பெரிய ப்ராப்ளமா இருக்கிறது வயிற்று வலி அதுவும் முக்கியமாக மாதவிடாய் கால வயிற்று வலிக்குக்கு வேலிப் பருத்தி இலைச்சாறை கூட தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கால வயிற்று வலி தீரும் உங்களுக்கு ஆயுசுக்கும் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி வராது அடுத்து வேலிப்பருத்தி இலையை அரைத்து ஒரு துணியில் கட்டி அதை சூடான தோசைக்கல்லில் வைத்து எடுத்து இளம் சூட்டோடு ஒத்தடம் கொடுத்தால் ரத்தகட்டு முழங்கால் வலி இடுப்பு வலி வாதநோய் குணமாகும்
- ஐந்து கிராம் அளவுக்கு வேலிப்பருத்தி வேரை அரைத்து பாலில் கலந்து தொடர்ந்து மூன்று நாளைக்கு காலையில குடிச்சிட்டு வந்தா கரப்பான் சூலை பிடிப்பு வாயு பிடிப்பு வாயு போன்ற ப்ராப்ளம் சரியாகும்
- அடுத்ததாக குழந்தைகளுக்கு நுரையீரல் கபம் அதாவது சளி அதிகரித்துள்ள டைம்ல வேலிப் பருத்தி இலையையும் துளசி இலையையும் சேர்த்து உப்பு சேர்த்து நல்லா கசக்கி சாறு பிழிந்து அந்த சாறை ஒரு டீஸ்பூன் அளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் கொடுத்த கொஞ்ச நேரத்திலேயே சளி எல்லாம் வாய் வழியே வெளியேறும் அதுபோல குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் அதற்கு வேலிப்பருத்தி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு டீஸ்பூன் அளவு கொடுத்தா வயித்துல இருக்குற புழுவை வெளியேற்றும்.
- கால் வீக்கங்களுக்கும் உடம்புல ஏதாவது அடிபட்ட வீக்கங்களுக்கும் வேலிப்பருத்தி இலைச்சாறு கூட சுண்ணாம்பு சேர்த்து வீக்கம் இருக்கிற இடத்தில் பூசினால் வீக்கம் குறையும்
- அதுபோல இந்த இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட இருமல் தணியும் உங்களுக்கு இருமல் அப்படி என்கிற பேச்சுக்கே இடமிருக்காது வேலிப்பருத்தி இலையை நன்றாக அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று பத்து போட்டால் நல்ல குணம் தரும் அப்புறம் வேலிப்பருத்தி இலையை நிழலில் காய வைத்து உலர்த்தி பொடியாக்கி அந்தப் பொடியை ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து 100ml தண்ணியில கலந்து கொதிக்க வைத்து தினமும் காலையும் மாலையும் குடித்து வந்தால் ரத்தத்தில் கலந்திருக்ற சுகர் லெவல் கண்ட்ரோல் ஆகும் சுகர் பேஷண்ட் நேச்சுரல் மெடிசன் எடுத்துக்கிட்டா சுகர் குணமாகும்.
- அதுமட்டுமில்லாம சசுகர் வரக்கூடிய இன்னும் சில நோய்களும் குணமாகும் அதுக்கப்புறமா திருமணமான பெண்களுக்கு மிகப்பெரிய ப்ராப்ளமா இருக்கிறது கருத்தரிப்பதில் ப்ராப்ளம் அதாவது கருப்பை கோளாறுகள் முற்றிலும் குணமாகும் சீக்கிரத்துல கருத்தரிக்கலாம் .
- வேலிப்பருத்தி இலை கருப்பைக்கான பூஸ்ட் பெரிய மகப்பேறின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கண்ட்ரோல் பண்ண பிறகு சூதக வாயு கீல்வாதம் தலைவலிக்கு வேலிப்பருத்தி இலைச்சாறு கூட சம அளவு எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் கொஞ்ச நேரத்திலேயே சூதக வாயு கீல்வாதம் எல்லாம் உடனே குணமாகும் .
- வேலிப்பருத்தி இலைச்சாறு கூட மிளகு சேர்த்து ஊறவைத்து அதை வெயிலில் காய வைத்து உலர்த்தி பொடியாக்கி அந்தப் பொடியை கால் டீஸ்பூன் அளவுக்கு எடுத்து பாலில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் வரக்கூடிய செரிமானமின்மை வாந்தி அடிக்கடி வரக்கூடிய காய்ச்சல் போன்ற சகல வியாதிகளும் குணமாகும் .
- அடுத்ததா ஒரு கைப்பிடி அளவு வேலிப்பருத்தி இலை ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலை இரண்டையும் வெறும் கடாயில் போட்டு வதக்கி இடித்து சாறு பிழிந்து அந்த சமஅளவு குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி மாந்தம் தீரும் அடுத்த வேலிப்பருத்தி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்தச் சாறை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி வாந்தி வழியே வெளியேறும் இல்லாம நம்மளோட வயித்துல இருக்குற புழு பூச்சி கிருமிகள் எல்லாமே வாந்தி வழியாக இல்லனா மலம் வழியாக வெளியேறும்.
- அதுபோல பாம்பு கடித்த விஷம் உடலில் இருந்து உடனே இருக்குறதுக்கு வேலிப்பருத்தி இலைச்சாறை குடிக்கலாம் நாள்பட்ட புண் இருந்தால் அந்த இடத்தில் வேலிப்பருத்தி இலையை அரைத்து கட்டினால் நாள்பட்ட புண் சீக்கிரம் ஆறும் வேலியோரங்களில் படர்ந்து மனிதனுக்கு பல வகையான வழிகளையும் குறைக்க ஒரு அற்புதமான ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் கிருமிநாசினியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் நமக்கு யூஸ் புல்லா இருக்கும் இவ்வளவு பயன்பாடு மிகுந்தது வேலிப்பருத்தி .
- இனியாவது கண்டிப்பா யூஸ் பண்ணுங்க நோயற்ற வாழ்வு வாழ்வோம் நமக்கு இயற்கையே மிகப்பெரிய மெடிசின் அதனால இனி வந்து இங்கிலீஷ் மெடிசின் தேடி ஓட வேண்டாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக