சூடான நீரில் தேன் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால்-energy drink


வெந்நீருடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் இதுதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே புதிதாக என்ன சொல்ல போறீங்க என்று கேட்பது புரிகிறது நிறைய பேருக்கு இதைப் பற்றிய சில சந்தேகங்கள் இருக்கும் 

1வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் அல்சரை வரவழைக்கும அதிகப்படுத்துமா

 2 இதில் தேன் சேர்ப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா 

3 எலுமிச்சையை சாப்பிடுவதால் சளி தும்மல் வரும் என்பது உண்மையா

 இப்படி பல சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கும் மற்றும் இதை சாப்பிடுவதால் அப்படி என்னதான் பெரிதாக நன்மை இருக்கப்போகிறது உண்மையிலேயே இதை தெய்வீக பானம் என்று சொல்லலாம் தொடர்ந்து பாருங்கள் உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வை காணலாம் இந்த தெய்வீக இயற்கை பானத்தை நாளின் முதல் திரவ உணவாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் இன்று அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் புற்றுநோய் என்ற வார்த்தை அகராதியில் இருந்து நீக்கப்படும்

 அடுத்து எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது பெக்டின் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதுமட்டுமல்லாமல் கலோரிகளின் அளவை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் 

மேலும் இதை குடிப்பதன் மூலம் கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும் முக்கியமாக இந்த பானம் ஆனது கல்லீரலில் உள்ள நொதிகளின் ஆற்றலை அதிகரித்து கல்லீரலை வலிமையோடு வைத்துக் கொள்ளும் குறிப்பாக அது குடலியக்கத்தை அதிகரித்து பல நோய்கள் தோன்ற காரணமான மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கும் 

அடுத்ததாக உங்களுக்கு அடிக்கடி வயிற்று பிரச்சினைகள் ஏற்பட்டால் இந்த பானத்தை குடிப்பதன் மூலம் வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும் அதே போன்று உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும் 

மேலும் இதனை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி வந்தால் அடிக்கடி சளி பிடிப்பதில் இருந்து விடுபடலாம் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும் மேலும் காலையில் உடற்பயிற்சி செய்யும் பொழுது வெளிவரும் வியர்வையின் மூலம் சோடியம் உடலில் இருந்து வெளியேறும் அப்படி வெளியேறும் சோடியத்தை இது பூர்த்தி செய்யும்

 மேலும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கி பல் உறுதியாகும் இரண்டே மாதங்களில் மாதவிடாய் பிரச்சினைகள் ஒழுங்காகும் தோல் பராமரிப்பு முகவசீகரம் அமைதியான தூக்கம் இப்படி பல நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம் இதை எப்படி தயாரித்த எப்படி சாப்பிட வேண்டும் 

ஒரு டம்ளர் நீரை உங்களுக்கு குடிக்கும் பதத்தில் சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவேண்டும் அடுத்து ஒரு கிண்ணத்தில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும் முக்கியமாக அப்பொழுது அறிந்த பலமாக இருக்க வேண்டும்

 அடுத்து தேன் 2 ஸ்பூன் அளவு எடுத்து இது மூன்றையும் கலந்து கொள்ள வேண்டும் முக்கியமாக இதை கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரில் சுவைத்து சுவையை வாயில் முழுவதும் உறிஞ்சும் வகையில் சாப்பிட வேண்டும் அப்போதுதான் முழு பலனும் கிடைக்கும் இந்த கலவையை குடித்த பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்கு தேநீர் அல்லது காபி குடிக்காமல் இருக்க வேண்டும்

 இப்பொழுது உங்கள் சந்தேகங்களுக்கு வருவோம் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் அல்சரை வரவழைக்கும் ஏற்கனவே இருந்தால் இன்னும் தீவிரமாகும் நாம் சாப்பிடுவது சிறிய அளவு எலுமிச்சைசாறு செயற்கையாக ரசாயனங்கள் மூலம் மனிதனால் தயாரிக்கப்படும் சிட்ரிக் அமிலம் வேறு எலுமிச்சை பழத்தில் உள்ள இயற்கை தயாரிப்பான சிட்ரிக் அமிலம் வேறு இயற்கையின் படைப்பில் உள்ள அனைத்தும் அதை தேவை கருதி சாப்பிடும் உயிர்களுக்கு நன்மை பயக்க மட்டுமே படைக்கப்படுகிறது எனவே தாராளமாக சாப்பிடலாம்

 எலுமிச்சை உட்கொள்வதால் சளி தும்மல் வீஸிங் வரும் என்பது சரியா நுரையீரல் இதுநாள் வரை தேக்கிவைத்த உள்ள வெள்ளை மலம் என்னும் சளியை வெளியேற்ற முடியாமல் பலமில்லாமல் தத்தளிக்கும் நேரத்தில் எலுமிச்சை சாறு நுரையீரலுக்கு உடனடி சக்தியை கொடுத்து சளியை வெளியேற்றும் செயல்தான் மூக்கு ஒழுகுதல் தும்மல் மற்றும் வீசிங் என்பது எனவே அனைவரும் தாராளமாக சாப்பிடலாம்

 இதில் தேன் கலந்து உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா நாம் சாப்பிடும் உணவு செரிக்க பின் கிடைக்கும் குளுக்கோஸ் அதிகப்படியான அளவு தரமற்றதாக உருவாவதால் இன்சுலின் மறுக்கப்பட்டு சிறுநீரகத்தால் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது இதனால் உடல் செல்கள் தேவையான குளுக்கோஸ் சக்தி கிடைக்காமல் அவதிப்படுவதை எல்லா நோய்களும் ஏற்பட ஏதுவாகிறது இதுதான் சர்க்கரை நோயாளிகளை நிலைப்பாடு இப்படிப்பட்டவர்களுக்கு தேன் வரப்பிரசாதம் என்று சொல்லலாம் 

தேன் ஏற்கனவே எரிக்கப்பட்ட குளுக்கோசை அளித்து சர்க்கரை குறைபாடு சரி செய்யப்படுகிறது எனவே சர்க்கரை நோயாளிகள் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வியாபார சதிய ஆகும் மேலும் தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா தேன் தன்னுடன் சேரும் பொருளை கிடைக்காது தானும் கெடாது 

என் நாக்கில் மட்டும் இனிப்பைத் தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் அது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது இதனால்தான் தேனைக் கொண்டு மருந்து கலந்து தந்தார்கள் உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானதாக இனிப்பான சுவை தவிர நம் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பான எண்ணற்ற சத்துக்களும் இயற்கையாகவே கொண்டுள்ளது 

அடுத்து முக்கியமாக இதை சாப்பிட வயது வரையறை இல்லை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் காளிவுட் தியாகத்தின் உச்சம் தான் புற்றுநோய் எனவே இந்த பானத்தை குடிப்பதன் மூலம் புற்று நோய் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழலாம் இன்றைய சூழ்நிலையில் மோசமான உணவு பழக்க வழக்கத்தால் அனைவரின் உடனே ஒரு குப்பைத் தொட்டியாக உள்ளது எனவே அனைவரும் இந்த பானத்தை சாப்பிட்டால் இனி வரும் காலத்தில் நோயில்லாமல் வாழலாம் 

கருத்துகள்