இந்த உணவுகளை சாப்பிட்டால் கிட்னியை அசைக்கவே முடியாது-how to keep kidneys healthy

how to keep kidneys healthy

 நமது இதயத்தை போன்றே ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு உறுப்பு நமது சிறுநீரகம் உண்மையில் தினமும் 180 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்தம் செய்கின்றன இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் இதன் வேலை அல்ல ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டி சிறுநீராக வெளியேறுகின்றன

அதுமட்டுமல்ல உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்கின்றது சரியாக வைத்துக்கொள்கிறது ரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவி வளர்ச்சிக்கு உதவுகின்றது மூச்சுக் குழாய் போன்றவற்றில் இயக்கங்களையும் ஊக்குவிக்கின்றது

இத்தனை வேலைகளையும் செய்யும் சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் இரத்தத்தில் நச்சுக்கள் கலந்து நமது உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடும் சொல்லப்போனால் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே வெளியில் தெரிவதில்லை பிரச்சினைகள் பெரிதாகி ஆபத்தான கட்டத்திற்கு வந்த பிறகுதான் அதன் அறிகுறிகள் வெளியில் தெரியும்

எனவே சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் அந்த வகையில் சிறுநீரகத்தை நோய்கள் தாக்காமல் இருக்க சாப்பிட வேண்டிய 9 உணவுகள் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் புகை மற்றும் மது அருந்துதல் சிறுநீரகத் தொற்றுகள் சிறுநீரகக் கற்கள் உடல் பருமன் காசநோய் புராஸ்டேட் வீக்கம் புற்றுநோய் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுதல் இவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது

அந்த வகையில் இப்பொழுது சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள் பற்றி பார்க்கலாம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் இஞ்சியைத் தோல் சீவி நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து 2 முறை குடிக்கலாம் இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு நல்லது

மேலும் இது ரத்தம் மற்றும் சிறுநீரகங்களைச் சுத்தப்படுத்தும் சக்தி கொண்டது அது மட்டுமல்ல நெஞ்சுப்பகுதியில் தேங்கியுள்ள சளி பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் மேலும் செரிமான மண்டலம் சுத்தமாகி அதன் செயல்பாடு அதிகரிக்கும் வாய்வுத் தொல்லையும் நீங்கும்

அடுத்து எலுமிச்சை ஜூஸ் இயற்கையான அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை சாறானது சிறுநீரில் சிற்றேடு அளவை அதிகரிக்கச் செய்கின்றது இதன்மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு குறைகிறது எனவே தினமும் வெதுவெதுப்பான வெந்நீரில் அரை மூடி எலுமிச்சை சாற்றை கலந்து பருகி வந்தால் சிறுநீரகத்தில் ஆரோக்கியம் மேம்படும் முக்கியமாக உப்போ சர்க்கரையோ சேர்க்காமல் பருக வேண்டும்

அதே சமயத்தில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி எடுத்துக் கொள்வதும் சிறுநீரகத்தை பாதிக்கும் காரணம் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி ஆக்சைடாக மாறி சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் எனவே எதையும் அளவுடன் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் அடுத்து பூண்டு பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சிறுநீரகங்களில் உள்ள காயங்களை குறைப்பதற்கு உதவும் கொலஸ்ட்ராலை குறைக்கும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இதயத்தை பாதுகாக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும் புற்றுநோயை தடுக்கும்

இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கக் கூடியது இந்த பூண்டு எனவே வாரத்தில் மூன்று முறையாவது தண்ணீர் கலந்த பாலில் மஞ்சள் மிளகு 4 பூண்டு பற்கள் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்

அடுத்தபடியாக சின்னவெங்காயம் தினமும் மூன்று சின்ன வெங்காயத்தை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடலாம் சின்ன வெங்காயம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும் தன்மை கொண்டது மேலும் வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் கனிமச்சத்துக்கள் படிவதைத் தடுத்து சிறுநீரகக் கற்களின் வளர்ச்சியை தடுக்கும் அதேபோன்று சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும் அடுத்து மஞ்சளின் அவரவர் தன்மைக்கு காரணம் இதில் உள்ள குர்குமின் இந்த மஞ்சளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் நோய்த்தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு சிறுநீரகங்கள் நன்கு செயல்படும் உண்மையில் மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும்

இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் முள்ளங்கி முள்ளங்கியில் அதிக சத்துக்கள் மற்றும் அதிக மருத்துவ குணம் இருக்கிறது மேலும் இதில் கலோரிகள் மிகவும் குறைவு மேலும் முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் சிறுநீரகங்களில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரக நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்

மேலும் சிறுநீர் பாதையில் ஏற்படும் அதே போன்று ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு இருக்கின்றது அடுத்து மீன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால் இவை சிறுநீரகத்தை நோய் தாக்காமல் பாதுகாக்கின்றது அதிலும் சால்மன் கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன் போன்ற மீன்கள் மிகவும் ஆரோக்கியமானது மேலும் இதனை வாரம் 2 முறை சாப்பிட்டால் இதய நோய்கள் நெருங்காது

அடுத்து சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம் இவற்றை அதிகமாக சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் அதை போன்ற குளிர்பானங்களில் செயற்கை சுவையூட்டிகள் பதப்படுத்தும் பொருட்கள் வெள்ளை சர்க்கரை போன்றவை அதிகமாக சேர்க்கப்படுகின்றன இவையும் சிறுநீரகத்தை பாதிக்கின்றன குளிர்பானம் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ஏதாவது ஒரு ப்ரூட் ஜூஸ் சாப்பிடலாம் 

அதேபோன்று ரீபைண்டு செய்யப்பட்ட கார்போஹைடிரேட் மட்டுமே இருக்கின்றன பாதிக்கும் என்பதால் இவற்றை தவிர்ப்பது நல்லது பொதுவாக நேரம் இல்லை என்று சொல்லாமல் உணவு விஷயத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் இழப்புகளை தவிர்த்து வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும் 

கருத்துகள்