முட்டையில் உள்ள வைட்டமின்
காலை நேரம் என்பது எல்லோர் வீட்டிலும் ஒரே பரபரப்பாக இருக்கும் பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதை பெரும்பாடு அதிலும் ஒருவருக்கு பிடித்த உணவு மற்றவருக்கு பிடிக்காது மேலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான உணவும் சேர்ந்திருக்க வேண்டியது அவசியம்
அப்படிப் பார்க்கும் பொழுது எல்லோருக்கும் பிடித்து இருக்க வேண்டும் அதே சமயத்தில் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் அதற்கு சரியான தேர்வு முட்டைதான் தினமும் காலை உணவில் ஒரு முட்டையை சேர்த்துக் கொண்டால் போதும் நம் உடலுக்கான முழு ஆற்றலும் கிடைக்கும் என்பது முற்றிலும் உண்மை
அப்படி என்ன நன்மைகள் என்று தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள் தாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டின் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான் இதில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் உள்ளன முட்டையில் கொழுப்பு புரதம் வைட்டமின்கள் இரும்புச்சத்து போன்றவை உள்ளதால் தினமும் சாப்பிடுவது நம் உணவை முழுமையான சரிவிகித உணவாக மாற்றுகிறது நம்மை ஆரோக்கியமாக வைப்பது முட்டை பெரும்பங்கு வகிக்கிறது
முக்கியமாக தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள் குறிப்பாக வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரதச்சத்து மிகவும் அவசியம் ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளதால் முட்டை சாப்பிடுவது மிகுந்த நன்மை அளிக்கிறது
அது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் முட்டை நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுப்பெற செய்கிறது மேலும் முட்டை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும் இதனால் வலிப்பு நோய் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கலாம்
அதேபோன்று மீன்களில் உள்ளதுபோல் முட்டை omega-3 ஃபேட்டி ஆசிட் உள்ளதால் தினமும் முட்டை சாப்பிடுவது கண்பார்வைக்கு மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது மீன்பிடிக்க கூட முட்டை சாப்பிடுவதன் மூலம் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நன்மைகளை பெறமுடியும் மேலும் லூடின் ஜாக்சன் போன்ற மிக முக்கியமான இரண்டு அமினோ அமிலங்கள் முட்டையில் இருப்பதால் கண் புரை போன்ற கண் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது
இது மட்டுமல்லாமல் முட்டையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்களுக்கு மிகவும் நல்லது அடுத்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால் மூளையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முட்டையில் மூளைக்கு தேவையான விட்டமின் மற்றும் மினரல் அதிக அளவில் இருப்பதால் நமது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கிறது அடுத்து மூட்டையில் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் இதை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகரிக்க செய்கிறது குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உயரமாக வளர்வார்கள்
பெண்களைப் பொறுத்தவரையில் முட்டை சாப்பிடுவதால் இரும்பு துத்தநாகம் பாஸ்பரஸ் முதலிய தாதுக்கள் உடலுக்கு கிடைக்கிறது இரும்புச்சத்து மாதவிடாய் காலங்களில் பெண்கள் மிகவும் அவசியமான ஒன்று அதேபோன்று துத்தநாகம் செத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது
பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம் முக்கியமாக எதிலும் கிடைக்காத கோலை என்ற இன்றியமையாத சத்தானது முட்டையில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளது
இந்த கோலைனது செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மற்றும் மூளையில் சமிக்கை மூலக்கூறுகளை உற்பத்தி செய்து மற்ற செயல்பாடுகள் சீராக செயல்பட மிகவும் இன்றியமையாதது பொதுவாக நாம் சாப்பிடும் பிரதான உணவுகளில் நமது உடலுக்கு தேவையான புரதம் அனைத்தும் முழுமையாக இருப்பதில்லை
எனவே ஆரோக்கியமாக இருப்பதற்கு புரத உணவுகளில் ஒன்றான முட்டையை குறைந்தது ஒரு முறையாவது தினமும் நம்முடைய சாப்பாட்டில் அடங்கி இருப்பது முக்கியம் அடுத்ததாக முட்டையை வேக வைத்து சாப்பிடுவது அதன் சத்துகள் இரண்டு மடங்காகக் கிடைக்கும்
இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் அதில் தவறில்லை ஆனால் தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும் முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால் அவர்களின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்
இதய நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம் எனவே தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ஒரு நோய் நொடி கூட அண்டாது மருத்துவரிடம் செல்ல தேவையே இருக்காது அதே சமயத்தில் இங்கே சொன்ன எல்லா நன்மைகளும் நாட்டுக்கோழி முட்டை மட்டும்தான் கிடைக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக