குடல் புழு பாட்டி வைத்தியம்-natural remedies for intestinal worms

 

குடல் புழு பாட்டி வைத்தியம்

சில குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுத்தாலும் அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் டல்லாக தோற்றமளிப்பார்கள் இதற்கு முக்கிய காரணம் குடல் புழுக்கள் தான்

 அந்த வகையில் இங்கே நீங்கள் பார்க்கப்போவது வயிற்றில் புழுக்கள் இருப்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது அதன் அறிகுறிகள் என்ன ஒரே நாளில் வெளியேற்றுவது எப்படி வயிற்றுப் போக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஏற்படக்கூடியது

 இதற்கு முக்கிய காரணம் சுகாதாரமற்ற உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் சுத்தமில்லாத நமது சுற்றுப்புற சூழ்நிலையில் கூட நாம் சாப்பிடும் சத்தான உணவுகளை உறுப்பில் சாப்பிட்டுவிட்டு நம்மை பெரிய நோயாளி ஆக்கி விடும்

 அதிலும் வளரும் பிள்ளைகள் எவ்வளவுதான் சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் அவர்கள் வெளியே காணப்படுவார்கள் காரணம் இந்தப் புழுக்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் உள்ள அனைத்து சத்துக்களையும் சாப்பிட்டு குழந்தையின் வளர்ச்சியை முடக்கி விடும் சில சமயங்களில் பசியும் எடுக்காது அவர்களுக்கு பிடித்த உணவாக இருந்தாலும் கூட சாப்பிட மறுப்பார்கள் 

மேலும் உடலில் உள்ள இந்தப் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் குறுக்கு ஆரம்பிப்பார்கள் பொதுவாக குழந்தைகள் தூங்கும்போது பற்களை குடித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம் 

அதேபோன்று சில குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பது போலத் தோன்றினாலும் அவர்களின் முகத்தில் அல்லது உடலில் ஒருவித வெள்ளைத் திட்டுக்கள் பரவத் தொடங்கும் முதலில் முகத்தில் ஆரம்பித்து இந்த விண்கற்கள் நாளடைவில் உடல் முழுவதும் பரவ தொடங்கும் இந்த அறிகுறி இருந்தாலும் வயிற்றில் இருக்கும் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று சொல்லலாம்

 அதே போன்று சில புழுக்கள் ஆசனவாயில் முட்டை இடுவதால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு நமைச்சலை உண்டாக்கும் இதனால் ஆசன வாயில் அரிப்பு உண்டாகும் இவை அதிகமாக தொல்லை தருவது இரவு நேரங்களில்தான் இதனால் இரவில் தூங்குவதற்கு குழந்தைகள் சிரமப்படுவார்கள் எப்பொழுதும் ஒருவித களைப்புடன் காணப்படுவார்கள் மேலும் அடிக்கடி வயிற்றுப்போக்கு பிரச்சனையும் வயிற்று வலியும் ஏற்படும் 

பொதுவாக வயிறு வலி என்று அழுதாள் அல்லது அவ்வப்போது மலம் கழித்தாலும் வயிற்றில் பூச்சி தான் என்பதை உறுதியாக சொல்லலாம் இந்த வகை புழுக்கள் உடலில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் புரதச் சத்துக்களை உறிஞ்சி விடுகின்றன 

இதனால் குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு எடை குறைவு மற்றும் ரத்தசோகை ஆகிய பிரச்சினைகளும் ஏற்படுகின்றன நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் குழந்தைகள் அதிக அளவில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் முக்கியமாக உடல் மற்றும் அறிவு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் பொழுது இந்த குடல் புழுக்களை போக்கும் எளிமையான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்க்கலாம்

 இவற்றை செய்து வந்தாலே போதும் குடல் புழுக்களும் அறிந்து மலம் வழியாக வெளியேறிவிடும் வயிறு சுத்தமாகும் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் முதலில் பூண்டு இதில் உள்ள சல்பர் புழுக்களை அழித்து விடும் அதோடு பாக்டீரியா மற்றும் பூஞ்சை களுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது இந்த பூண்டு 

எனவே உடலில் பாக்டீரியா நுண்ணுயிர்கள் அளிப்பதில் சிறப்பாக செயல்படும் இந்த பூண்டை எடுத்து கொள்ள வேண்டும் இப்பொழுது குடல் புழுவை வெளியேற்றும் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்

 முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் விடவேண்டும் விளக்கெண்ணெய் சூடாகியதும் அதில் தோலுரித்த மூன்று பூண்டு பற்களை சேர்க்க வேண்டும் இப்பொழுது பூண்டு பற்கள் நன்றாக விளக்கெண்ணெயில் வழங்க வேண்டும் அடுத்து இதில் ஒரு கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் பொடியை சேர்த்து இன்னும் சிறிது நேரம் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும் இதைஉணவு சாப்பிட்டு ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட வேண்டும்

 அடுத்த நாள் காலையில் மலத்துடன் புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும் இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும் பூண்டில் உள்ள சல்ஃபர் மட்டுமல்ல விளக்கெண்ணையும் குழுவிற்கு முதல் எதிரி ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் இந்த முறையை பயன்படுத்த வேண்டும் அடுத்து சுத்தமான விளக்கெண்ணெய் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் விட்டு பொறுமையாக குடிக்கவேண்டும்

 குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயதுக்கேற்ப இரண்டு முதல் நான்கு துளைகள் வரை சேர்க்கலாம் அதிகம் சேர்த்தால் குளிர்ச்சியாகி விடும் அதோடு சமயங்களில் வயிற்றுப் போக்கு அதிகரித்து உடலில் நீர்ச் சத்து குறைந்து விடும் என்பதால் கவனம் தேவை ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும் இப்படி செய்து வந்தாலும் குடல் புழுக்கள் முழுவதுமாக வெளியேறிவிடும்

 அடுத்து பப்பாளி விதை ஒரு ஸ்பூன் பப்பாளி விதையை எடுத்துக் கொள்ளுங்கள் சிறியவர்களுக்கு என்றால் அரை ஸ்பூன் அளவிற்கு போதும் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும் பிறகு வடிகட்டி தேன் சேர்த்து வாரம் ஒரு முறை என நான்கு வாரங்கள் குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறி விடும் 

அதேபோன்று ஒரு டீஸ்பூன் பப்பாளி விதை பவுடரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சேர்த்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 3 நாட்கள் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும்

 அதேபோன்று பூசணி விதை பூசணி விதையை பயன்படுத்தியும் குடல் புழுக்களை வெளியேற்ற நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பூசணி விதை பவுடரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் இதில் அரை ஸ்பூன் அளவுக்கு பூசணி விதை பொடி எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இரவு தூங்கப் போகும் முன்பாக சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும் 

பெரியவர்களுக்கு என்றால் அரை ஸ்பூன் பூசணி விதை பொடி குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் இதனை மூன்று நாட்கள் சாப்பிடலாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொண்டால் வயிற்றில் புழுத் தொல்லை ஏற்படாது அடுத்து வேப்பம் பூ வேப்பம் பூவை பயன்படுத்தியும் குடல் புழுக்களை வெளியேற்ற லாம் 

இதற்கு வாணலியில் அரை ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் மாவில் சேர்த்து வதக்கவேண்டும் தேவையான அளவு நீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும் நன்றாக கொதித்த பிறகு வடிகட்டி ஆறியவுடன் குடித்துவிட வேண்டும் இதனை மாதம் ஒருமுறை குடித்து வந்தால் புழுக்கள் வராமல் இருக்கும் 

அதே போன்று கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் மோரில் கலந்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் வெளியேறி விடும் காய்களில் சுண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் குடல் புழுக்கள் தொல்லை ஏற்படாது முக்கியமாக குளியலறை மற்றும் கழிப்பறை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள் 

உங்கள் குழந்தைகளை சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள் நாகங்களை வாரம் ஒருமுறை வெட்டிவிட வேண்டும் ஈக்கள் மொய்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது காரணம் மனத்தில் உள்ள புழுக்களின் முட்டைகளை குடிநீருக்கு உணவு கொண்டு வருவதில் ஈக்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றது சாலையோர கடைகளில் எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது 

சுத்தமான நீரை நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த பிறகு குடிக்க வேண்டும் பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளை உண்ண வேண்டும் சாப்பிடுவதற்கு முன்பாக கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டியது அவசியம் உண்மையில் குடல்புழு பிரச்சினை சாதாரணமானது அல்ல

 நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கக்கூடியது எனவே இங்கே சொன்னவற்றை குடல் புழுக்கள் இருப்பவர்கள் மட்டுமல்ல அனைவருமே மாதம் ஒருமுறை செய்து வந்தால் வயிறு சுத்தமாகி புழுக்கள் தொல்லை இருக்காது 

கருத்துகள்