Palmyra Sprout -பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மை

 


பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மை

தமிழ் நாட்டின் தேசிய மரமான பனை மரத்தைக் கர்ப்பக விருட்சம் என்று சொன்னால் அது மிகையாகாது இந்த பனைமரம் நீண்ட காலம் உயிர் வாழும் அதிசய தன்மை கொண்டது அது மட்டுமல்ல இதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் அதிக மருத்துவ குணங்கள் கொண்டது 

அதில் ஒன்றுதான் பனங்கிழங்கு பொதுவா இதை சாலையோர கடைகளில் விற்பதை பார்க்கும் பொழுது அதை மகன் பார்த்து விட்டு செல்வம் ஆனால் இதில் ஏராளமான நன்மைகள் இருப்பது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான் சொல்லவேண்டும் உண்மையில் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும்  அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது

 அதாவது இதில் இருந்து கிடைக்கும் பதநீர் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் ஊட்டசத்து மிக்க பானம் அதேபோன்று அதை காய்ச்சிக் கருப்பட்டி தயாரிக்கிறார்கள் பல்வேறு சத்துக்கள் இருப்பது உங்களுக்கு தெரியும் 

அடுத்து நொங்கு பனம்பழம் பனங்கிழங்கு இப்படி ஒவ்வொன்றுமே தனி சுவை மற்றும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது பொதுவா பனங்கிழங்கு பனை மரத்தில் இருந்து கிடைக்கிறது என்றுதான் நினைப்போம்

 ஆனால் உண்மை என்னவென்றால் பனைமரத்தில் கொத்துக் கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டாமல் விட்டு விட்டால் நன்றாக பழுத்த பழம் ஆகிவிடும் இந்த படத்தை மரத்திலிருந்து வெட்டிய குழியில் போட்டுப் புதைத்து பனங் கிழங்கு சாகுபடி செய்கிறார்கள் 

அதாவது பழத்தை மண் குவியலில் நட்டு வைத்தால் சில நாட்களில் பனங்கிழங்கு முளைக்க ஆரம்பிக்கும் அருமையான ஊட்டச்சத்துமிக்க கிழங்கு இது பொதுவாக நாம் அலட்சியமாக நினைக்கும் சில உணவுகள் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது அந்த வகையில் அடங்கும் நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த கிழங்கில் ஒரு பெரிய பனைமரத்தின் நல்ல தன்மைகளை அதிகம் உள்ளதால் இந்தக் கிழங்கைச் சாப்பிட்டால் நமது உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் 

இதில் நார்ச்சத்து இரும்பு சத்து நிறைய உள்ளது மேலும் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தரக்கூடியது இதனால் உடல் சூட்டை தணிக்கும் குடல்புண் வயிற்றுப் பூச்சி போன்றவற்றை நீக்கும் குணம் கொண்டது சிலர் இந்த கிழங்கை அவித்து சாப்பிடுவார்கள் சிலர் அவித்த கிழங்கை வெயிலில் காயவைத்து மாவாக்கி காய்ச்சி சாப்பிடுவார்கள் 

அடுத்ததாக நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினைகள் குணமாகும் மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேக வைத்து வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு எடுத்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும் காரணம் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் தான் முக்கியமாக வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் வைக்கும்

 அதே போன்று ரத்தசோகை உள்ளவர்கள் பனங்கிழங்கை வேக வைத்து சிறு சிறு துண்டாக நறுக்கி காய வைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும் முக்கியமாக சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் ஆற்றல்உண்டு மேலும் வயிறு சம்பந்தமான மற்றும் சிறுநீர் பாதிப்பு இந்த மாவை உணவில் சேர்த்து வர நல்ல பலன் கிடைக்கும்

 அதே போன்று பணம் கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கருப்பை மற்றும் உடல் உள்ளுறுப்புகள் வலிமையாகும் பொதுவாக நம்மில் சில பேர் காலை நேர அவசர வேலையில் காலை உணவுக்கு பதிலாக மேலைநாட்டு உணவாக ஓட்ஸ் கஞ்சி அல்லது காம்ப்ளக்ஸ் வகைகளை அதிகம் சாப்பிடுகிறார்கள் 

ஆனால் பனங்கிழங்கு அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது தூள் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால் பசி நீங்குவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் அதே சமயத்தில் வாயுத் தொல்லை ஏற்படாமல் தவிர்க்க கிழங்குடன் பூண்டு மிளகு உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம் இனிப்பு தேவைப்படுவோர் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்

 உண்மையில் பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு  ஆரோக்கியமும் கிடைக்கும் மேலும் இது தவிர எந்த இடத்திலும் பனங்கிழங்கை பார்த்தால் இனி அலட்சியமாக நினைக்காமல் நீங்களும் வாங்கி இங்கே சொன்னது போன்று பயன்படுத்த தொடங்குங்கள் பொதுவா அந்தந்த சீசனில் கிடைக்கும்எனவே  இதுபோன்ற இயற்கை உணவுகளை அவசியம் சாப்பிட்டு வந்தாலே நோய் இல்லாமல் வாழ முடியும்  

கருத்துகள்