உப்பு சத்து குறைய என்ன செய்ய வேண்டும்
உப்பு நமது அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றது ஆம் உப்பு உணவின் சுவையை தீர்மானிக்கும் முக்கிய பொருள் அதனால்தான் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியும் இருக்கின்றதுஇப்பொழுது அளவான உப்பு ஆரோக்கியம் என்று இந்த பழமொழி சொல்கிறது நமது முன்னோர்கள் உப்பை போதுமான அளவுக்கு பயன்படுத்தினார்கள் ஆனால் இப்பொழுது அலோபதி மருத்துவர்கள் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்
ஆனால் இந்த காலத்தில் ஏன் இந்த மாற்றம் யோசித்தீர்களா ஆயிரத்துக்கும் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் நாம் எப்பொழுதும் சீசனுக்கு தகுந்த மாதிரி காய்கறி மற்றும் கனி வகைகளை சாப்பிட வேண்டும் அடுத்து புரோட்டீன் உணவுகளை சாப்பிட வேண்டும்
ஆமாங்க புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால் உடலில் இருந்து உப்பு சத்தின் அளவு அதிகரிக்காமல் சமமாக இருக்கும் அத்துடன் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உப்பை குறைக்க தேவையில்லை
அப்படி ஒரு காய் தான் சுரைக்காய் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான உப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது வாரம் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு சுரைக்காய் கூட்டு வைத்து சாப்பிட்டுவிட்டு பத்து நாட்களுக்குப் பிறகு சென்று டெஸ்ட் எடுத்துப் பாருங்கள் நீங்கள் வியந்து போவீர்கள்
ஆம் சுரைக்காய் உடலில் உள்ள உப்பை முற்றிலுமாக வெளியேற்றும் தன்மை கொண்டது உப்பு நீர் உள்ளவர்கள் மற்றும் கை கால் வீக்கம் உள்ளவர்கள் சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் உப்பு நீர் குறைந்து கை கால் வீக்கம் வற்றிவிடும்
நம் முன்னோர்கள் பிள்ளை என்று அதன் மருத்துவ குணத்தை பற்றி தான் சொல்லி இருக்காங்க நாம் தான் அதை புரிந்து கொள்ளவில்லை சுரைக்காயில் எந்தச் அதுதான் இல்லை சுரைக்காயில் சுண்ணாம்புச்சத்து பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி போன்றவை இருக்கின்றன மேலும் இதில் 96.1 சதவீதம் ஈரப்பதமும் புள்ளி 2 சதவிகிதம் புரதமும் ஒரு சதவிகிதம் கொழுப்பும் 5 சதவீதம் தாது உப்புகளும் 6 சதவீதம் நார்ச் சத்தும் 2.5% காணப்படுகின்றன
சுரைக்காயில் உள்ள ஒரு சதவிகிதம் மட்டுமே எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மூன்று வாரம் சாப்பிட்டு பாருங்கள் கணிசமாக எடை குறைந்து இருப்பீங்க
அடுத்து பச்சை சோயா பீன்ஸ் கரோட்டின் மற்றும் பிற சத்துக்களும் இருந்துள்ளது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம் அதைவிடுத்து சிலர் சாறு பிழியப்பட்ட மீல்மேக்கரை அதிகம் சாப்பிடுகிறார்கள்
மேலும் பச்சை சோயா பீன்ஸ் அசைவ உணவுக்கு நிகரான ஒரு சைவ உணவு இதுதான் அசைவ உணவுகளில் தான் புரத சத்து அதிகம் கிடைக்கிறது என்பது பலரின் கருத்தாக இருக்கின்றது அசைவ உணவுக்கு இணையான சைவ உணவு சோயா பீன்ஸ் தான்
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும் என்றால் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளன அடுத்ததாக இதயத்திற்கு நல்லது இதய நோய் பாதித்தவர்கள் அவசியம் சாப்பிடலாம் சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுகிறது
சைவப் பிரியர்களுக்கு சோயா சிறந்த ஊட்டச்சத்து உணவாக விளங்குகிறது பீட்சா பர்கர் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக கோதுமை பிரட் சாப்பிடலாம்
கோதுமை நார்ச்சத்து மிகுந்தது மேலும் அதிகப்படியான உப்பை உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை கோதுமையில் இருக்கின்றது
அடுத்தபடியாக தயிர் .தயிரில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளதால் தினமும் உணவில் சேர்த்து வரலாம் இது உடலில் இருந்து அதிகப்படியான உப்பை வெளியேற்றும்
அடுத்து மீன் பற்றி பார்க்கலாம் மீனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதில் உடலுக்குத் தேவையான அளவு பொட்டாசியம் இருப்பதால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பைக் குறைக்கும் சால்மன் மற்றும் சூரை மீனை மட்டும் வாங்கி உண்ண வேண்டும்
அடுத்து தினம் ஒரு கீரை வகையை கட்டாயம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும் முளைக்கீரை அரைக்கீரை பசலை கீரை சிறுகீரை அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரை ஆகியவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு இரும்பு சத்து கிடைப்பதை மட்டும் சொத்தையும் குறைப்பதில் பெரிதும் உதவுகின்றது
அடுத்து உலர் திராட்சையில் தேவையான அளவுக்கு பொட்டாசியம் சத்து இருக்கின்றது 100 கிராம் உலர் திராட்சையில் 749 மில்லிகிராம் பொட்டாசியம் சத்து இருக்கின்றது மேலும் உலர் திராட்சையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான மக்னீசியம் இரும்புச்சத்து போன்ற ஆரோக்கியமாக இருக்கத் தேவையான சத்துக்கள் இருக்கிறது
மேலும் நீரில் ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவதால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறையும் சருமம் ஆரோக்கியம் பெறும் ரத்த சோகை மற்றும் சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள் ஊறவைத்து உலர்த்திய சாப்பிடுவது மிகவும் நல்லது
அவுள் நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று தொன்றுதொட்டு அவுள் காலை உணவாக நமது முன்னோர்களால் சாப்பிட்டு வந்த ஒன்று நாகரீக உலகில் மாற்றத்தால் சற்று குறைந்து வருகின்றது அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்அவுள்
இதில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற அவள் பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றது அரிசியில் சாப்பிட்டால் உடலில் உப்பு நீர் மற்றும் உடலின் சூட்டை தணிக்கும் செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும் உடல் எடையை குறைக்க உதவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உடலை உறுதியாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் மூளைச் செல்களை புத்துணர்ச்சியாக்கும் மொத்தத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவுப் பொருள் அவள்
ஆனால் சர்க்கரை நோயாளிகள் வெள்ளை சீனி சாப்பிடுகின்றார்கள் அலோபதி மாத்திரையை மூன்று வேளையும் உணவு சாப்பிடுவது போல சாப்பிடுகிறார்கள் இதனால் நோயின் தன்மையை அதிகரிக்கச் செய்யும்
ஒரு நாளும் குறையாது கிரியேட்டினின் அதிகரித்து ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழக்கும் ரத்தத்தில் உப்பு சத்து அதிகமாக இருக்கிறது இப்பொழுது என்ன செய்வது உப்பை வறுத்து சாப்பிடும் முறை தெரியுமா முதலில் கடல் உப்பு அதாவது கல் உப்பை வாங்கி வாணலியில் இட்டு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் 103 டிகிரி செல்சியஸ் ஆனவுடன் உப்பு வெடிக்க ஆரம்பிக்கும் நன்றாக வெடித்து சப்தம் என்ற உடன் அடுப்பை அணைத்து விடலாம்
உப்பு வெடிக்க ஆரம்பித்தவுடன் முகத்தைச் சிறிது கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் சற்று நீளமான கரண்டியைப் பயன்படுத்தி சற்று தூரமாக நின்று பார்க்க வேண்டும் உப்பை வருவதால் வேதிவினை ஏற்பட்டு அணுப்பிளவு ஏற்படுவதால் உடலால் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் நீக்கப்பட்டுவிடும்
ரத்த அழுத்தத்தை குறைத்து மருந்து மாத்திரை இல்லாமல் குணப்படுத்திக் கொள்ளவும் முடியும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் சிறுநீரகம் சிறுநீரில் இருந்து பிரித்து வெளிவிடாமல் உடலுக்கு முழுமையாக அனுப்பிவிடும் நலமுடன் வாழ வாழ்த்துகின்றோம்
கருத்துகள்
கருத்துரையிடுக