sugar patient 7 fruits list
சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட் அதிகமாக நார்சத்துவையான தே அளவு புரதம் விட்டமின் கனிமங்கள் கலந்த உணவை சாப்பிடவேண்டும் இதில் நார் சத்து சர்க்கரை நோயாளிகளில் பின் விளைவுகளான கண் பாதிப்பு இதயநோய் பாதிப்பு சிறுநீரக பாதிப்பு நரம்பு மண்டல பாதிப்புகள் வராமல் தடுக்கக்கூடியது
மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள நார்சத்து தான் ரத்தத்தில் இருந்து சர்க்கரை எந்த அளவிற்கு குறைக்கப்படுகிறது என்று தீர்மானிக்கிறது அதாவது உணவில் நார்சத்து அதிகமாக இருந்தால் அது சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு இன்சுலின் சுரக்கும் இன்சுலின் பயன்படுத்தும் எனவே நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி வகைகளை அதிகமாக சேர்ப்பதால் சர்க்கரையின் அளவு கொழுப்பு சத்தின் அளவு இரண்டையும் குறைக்கச் செய்யலாம் அந்த வகையில் நார்சத்து நிறைந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் அருமையான 7 காய்கறிகள் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்
1 பாகற்காய்
பாகற்காயில் கீரையை விட அதிகளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டா கரோட்டின் உள்ளன மேலும் இது இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி உடலில் சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது இதிலுள்ள என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை குறைக்கும் அதே போன்று பாகற்காயில் பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவுகிறது அதுமட்டுமல்ல இதன் விதைகள் தேவையற்ற கொழுப்புகளை எரித்து இதய அடைப்பு ஏற்படுவதிலிருந்து காக்கிறது புற்று நோய் ரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாற்றை 30 எம்எல் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் இன்சுலின் சுரப்பு மேம்படும்
2முட்டைகோஸில்
கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகின்றது மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஹை கிளைசமிக் எதிர்ப்பு பண்புகள் நிறையவே உள்ளது எனவே இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அருமையான காயாகும்
3 வெண்டைக்காய்
வெண்டைக்காய் பொட்டாசியம் விட்டமின் பி சி ஃபோலிக் அமிலம் கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது இதிலும் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது எனவே சர்க்கரை நோயாளிகள் இரவு படுக்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு வெண்டைக்காயின் இரு முனைகளை வெட்டி விட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும் இப்படி தினமும் காலையில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும் உண்மையில் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட இவ்வாறு சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும்
4 ப்ரோக்கோலி
இதில் ஆரஞ்சு பழத்தை விட அதிக விட்டமின் சி உள்ளது மற்றும் ஏராளமான அளவில் பீட்டா கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது இந்த அடர்ந்த பச்சை காய்கறி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் மேலும் கண்பார்வை மேம்படும் பற்கள் எலும்புகள் சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும் முக்கியமாக இதில் ஃபோலேட் என்னும் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் கார்போஹைட்ரேட் குறைவான அளவில் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது
5 வாழைத்தண்டு
இது இன்சுலினை மேம்படுத்த உதவுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது இதன் சாற்றை வடிகட்டி குடித்தால் நார்சத்து அதிகமாக கிடைக்கும் இது ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வை தடுக்க கூடியது அது மட்டுமல்ல வாழைத்தண்டில் இரும்பு சத்து மற்றும் விட்டமின் பி சி அதிக அளவில் உள்ளதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகை குணமாகும்
6 வாழை பூ
வாழை பூவை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும் அதேபோன்று வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன காயம் பூண்டு மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும் இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்
7 கொத்தவரங்காய்
மிகுந்த நார்ச்சத்து குறைவான கலோரி மற்றும் விட்டமின்களையும் தாதுப் அதிகமாகக் கொண்டிருக்கும் காயுது இந்த வகையில் கிளைகோஜன் என்னும் மருத்துவ வேதிப் பொருள் மிகுதியாக உள்ளதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது எனவே இங்கே சொன்ன இந்த ஏழு காளைகளையும் சர்க்கரை நோயாளிகள் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே போதும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்
Bro
பதிலளிநீக்கு