திரிபலா சூரணம் மருத்துவ பயன்கள்
திரிபலா என்பது நமது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து இது ஒரு சிறந்த காயகல்பமாகும் கருதப்படுகிறது திரிபலாவில் உள்ள நெல்லிக்காய் கடுக்காய் தான்றிக்காய் இது மூன்றுமே அதிக மருத்துவ நன்மைகளை கொண்டது
இந்த மூன்றும் சேரும்பொழுது எண்ணிலடங்காத நன்மைகளை அள்ளித்தருகிறது இது தேவர்களின் அமிர்தத்தை போல் எந்த ஒரு நோயையும் தீர்க்கும் அற்புத சக்தி பெற்றுள்ளது
இந்த திரிபலா சூரணத்தை இரவு படுக்கும் முன்பு ஒரு டீஸ்பூன் அளவு ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும் இதை எப்படி சாப்பிட வேண்டும் சிறியவர்கள் சாப்பிடலாமா யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்
பொதுவாக சித்தமருத்துவத்தில் வாதம் நோய்களுக்கு கடுக்காயும் பித்தம் சார்ந்த நோய்களுக்கு நெல்லிக்காயும் கபம் சார்ந்த நோய்களுக்கு தான்றிக் காயும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது இந்த மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும் திரிபலா சூரணம் நமது உடலில் ஏற்படும் வாதம் பித்தம் கபம் போன்றவற்றின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யக்கூடியது
இதனாலேயே பல்வேறு நோய்களுக்கு சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது இன்றைக்கு தினமும் ஒரு புதிய பெயரில் நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன
பொதுவாக நோய்கள் அதிகம் தாக்கும் என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் எனவே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்
அந்த வகையில் இந்த திரிபலாவை தினமும் சாப்பிட்டு வரும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அடுத்து நம்முடைய பெரிய எதிரி சோம்பல் இதனால் பல வாய்ப்புகளை இலக்கிறம் பொதுவாக ஹீமோகுளோபின் குறைவாக இருந்தாலும் சோம்பல் மற்றும் சுறுசுறுப்பின்மை ஏற்படும்
அந்த வகையில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அற்புதமான ஒரு இதுதான் திரிபலா ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து ரத்த சோகை இருந்தாலும் போக்கிவிடும் அதே போன்று உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றாலும் சிறுநீரக பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் நரம்பு வீக்கம் போன்ற தீவிரமான பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும் இவற்றை தவிர்க்க திரிபலா சூரணம் எடுத்துக்கொண்டால் இரத்தத்தை சுத்தம் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்
அடுத்து திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்புக்கு செயல்படுகிறது உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் சிறந்த மலமிளகியாகவும் செயல்படுகிறது மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும் மேலும் இது உணவு பாதையில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கி உடலில் சுரக்கும் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது
அது மட்டுமல்ல ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரித்து இரத்தத்தை சுத்தம் செய்யும் இதனால் தோல் நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வராமல் சர்மத்தை காக்கும் அதனால் சருமம் என்றும் பளபளப்பாக இளமையாக இருக்கும் முக்கியமாக இந்த திரிபலா வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை என்று சொல்லப்படுகிற புழுக்களையும் வெளியேற்ற உதவுகிறது
மேலும் வயிற்றில் பூச்சி மற்றும் நோய்களை கட்டு படுத்துகிறது அடுத்து கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் உள்ள கசப்பு சுவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது
எனவே சர்க்கரை நோயாளிகள் இப்படி தினமும் படுக்கும் முன்பு ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்துவிடும் அதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் நல்ல பலனைத் தரும்
அதே போன்று மூச்சு குழாயில் உள்ள அடைப்பை நீக்கி சீரான சுவாசத்தை ஏற்படுத்தும் சைனஸ் பிரச்சனையை போக்கும் சுவாசப் பாதையில் உள்ள சளியை போக்க உதவும் அடுத்து நிறைய பேருக்கு உடல் சூடு மற்றும் இரும்பு சத்து குறைவால் முடி கொட்டுதல் பிரச்சினை உள்ளது இதற்கு இந்த திரிபலாவை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரும்பொழுது முடி கொட்டுதல் பிரச்சனை முற்றிலும் நீங்கும்
அடுத்ததாக உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் பருமனை குறைக்க உதவுகிறது உண்மையில் திரிபலாவில் கொழுப்புகளை கரைக்கும் அதீத மருத்துவ குணம் நிறைந்துள்ளதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை விரைவில் குறைக்கும் அதாவது நமது உடலில் கொழுப்பு படிவது காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால் கொழுப்பின் அளவு குறைந்து உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது
எனவே உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வருவது நல்ல பலனைத் தரும் சமீபத்தில் திரிபலா புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் அதிகம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்ல திரிபலா சூரணம் வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள பெண்கள் அதாவது வெப்பத்தால் ஏற்படக்கூடிய வாய்ப்புண் வயிற்றுப்புண் குடல்புண் வாய்ப்புண் போன்ற அனைத்து வகையான புண்களையும் ஆற்றக்கூடிய அதுமட்டுமல்ல கல்லீரல் நுரையீரலிலுள்ள புண்களையும் ஆற்றும் தன்மை கொண்டது
மேலும் எந்தவிதமான பார்வை சம்பந்தமான பிரச்சினைகளையும் சரிசெய்து கண் பார்வைத் திறனை அதிகரிக்கும் திரிபலாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம் திரிபலா சூரணத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான வெந்நீர் அல்லது தேனில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு அல்லது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் திரிபலா மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது இதை இரண்டு மாத்திரை தினமும் படுக்கச் செல்லுமுன் சாப்பிடலாம் ஆனாலும் சூரணமாக சாப்பிடுவது நல்லது
அதேபோன்று சிறியவர்களும் இதை சாப்பிடலாம் சிறியவர்களுக்கு சூரணம் என்ற கால் டீஸ்பூன் மாத்திரை என்ற ஒன்று சாப்பிடலாம் இந்த திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது பொதுவாக ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் இங்கே சொன்ன பிரச்சனைகள் உள்ளவர்கள் நல்ல மாற்றத்தைக் காண முடியும் கண்டிப்பாக இதை அலட்சியப்படுத்தாமல் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக