கேரட் மருத்துவ பயன்கள்-benefits of carrot in tamil

 


கேரட் மருத்துவ பயன்கள்

பொதுவாக நமது அன்றாட வாழ்க்கையில் பழங்கள் மற்றும் காய்கள் சாப்பிடுவதால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் 

அந்த வகையில் சமையலுக்கு பயன்படுத்தும் காய்களையே ஆரஞ்சு நிறத்தில் கண்ணை கவரும் கேரக்டர்கள் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான காயாகும்

 இதில் அதிக அளவிலான நார்ச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது மேலும் இதில் கால்சியம் விட்டமின் ஏ டி ஈ சத்துக்கள் மற்றும் சக்திவாய்ந்த பீட்டா கரோட்டின் அதிகம் நிறைந்துள்ளது

 முக்கியமாக கேரட்டை சமைத்து உண்பதை விட பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைப்பதை கண்கூடாக காணமுடியும் இந்த சத்துக்கள் நமது உடலில் பல அற்புதங்களை செய்யக்கூடியது

 அப்படி என்னென்ன செய்யும் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் கண்ணில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் சரியாகிவிடும் சொல்லப்போனால் கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று பார்த்தால் கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும் 

அதாவது கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது மேலும் மாலைக் கண் நோய் வராமல் தடுக்கிறது விழித்திரைக்கு பலம் சேர்க்கிறது 

அதேபோன்று கேரட்டில் உள்ள வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று மட்டும் தான் நிறைய பேருக்கு தெரியும் ஆனால் இந்த விட்டமின் ஏ சத்து ஆரோக்கியமான கண்களுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது அதாவது நமது சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க உடலில் ஜீரண சக்தி சரியாக இருக்க வேண்டும்

 அந்த வகையில் தினமும் ஒரு கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள சத்துகள் உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து ஜீரணத்தை துரிதப்படுத்தும் கெடுதல் விளைவிக்கக் கூடிய கிருமிகள் அழிந்துவிடும்

 அதேபோன்று கேரட்டில் உள்ள பொட்டாசியம் விட்டமின் இ போன்றவை உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்றுகிறது இதனால் முகப்பரு கரும்புள்ளி உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படுவதில்லை 

அதுமட்டுமல்ல தினமும் ஒரு கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்கள் மெல்ல மெல்ல நீங்கி உடல் பொலிவு பெறும்  மேலும் இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட 

மேலும் இது ரத்தத்தில் இருக்கும் கொழுப்பையும் கரைக்க உதவும் பொதுவாக ரத்தத்தில் கொழுப்புகள் சேராமல் இருந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் பக்கவாதம் ஏற்படாது முக்கியமாக இதனால் இரத்த ஓட்டமும் சீராக இருப்பதால் நமது உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்களுக்கு எளிதாக கிடைக்கும்

 இதனால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்க முடியும் முக்கியமாக ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தம் சீராகும் அதே சமயத்தில் கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள சத்துக்கள் விரயம் ஆகாமல் அப்படியே கிடைக்கும் 

அதுமட்டுமல்ல தினமும் ஒரு கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டு வரும்பொழுது ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே போன்று ரத்தமும் சுத்தமாகும் பொதுவாக ரத்தம் சுத்தமாக இருந்தாலே சோம்பல் சரும நோய்கள் மற்றும் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் 

எனவே தினமும் காலையில் கேரட்டை நறுக்கி சிறிது இலவம் சாறு சேர்த்து சாலட் போன்று செய்து சாப்பிடலாம் பச்சையாகவும் சாப்பிடலாம் அடுத்து குடல் புண்கள் இன்றைக்கு மாறிவரும் உணவு முறையால் அல்சர் பிரச்சனை நிறைய பேருக்கு உள்ளது என்று சொல்ல வேண்டும் 

முக்கியமாக காலை உணவை தவிர்ப்பதாலும் நேரம் தவறி சாப்பிடுவதால் அதிக கொழுப்பு மற்றும் காரமான உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் பிரச்சினை அதிகரித்து வருகிறது இந்த ஆள் ரிப் போக்கும் அருமையான வழி உணவுக் கட்டுப்பாட்டோடு தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் ஆகும்

 அதே போன்று சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலைத் அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் உடனடி பலன் கிடைக்கும் மேலும் கேரட் ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் அனைத்தும் நீங்கும் 

அடுத்து புற்றுநோய் கேரட் சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது இதற்குக் காரணம் இதில் உள்ள வைட்டமின் ஏ விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம் புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது 

எனவே தினமும் பெண்கள் மட்டுமல்ல அனைவருமே ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான புற்றுநோய்கள் வராமலும் தடுக்கலாம் அதே போன்று உடலுக்கு குளிர்ச்சியை வழங்கக்கூடிய அவற்றில் முதன்மையானது தினமும் காலையில் எழுந்ததும் ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடல் சூடு கேரட்டை இப்படி மென்று சாப்பிட்டு வரும்பொழுது வாயில் இருக்கும் கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் அழிந்துவிடும் ஈறுகளில் ரத்தம் கசிவதை தடுக்கும் பற்கள் சுத்தமாகி கெடாமல் இருக்கும் சிதைவை தடுக்கும் பற்களுக்கு பலத்தை கொடுக்கிறது வாய்ப்புண் சரியாகும்

 அதே போன்று மிகவும் சோர்வாக இருப்பது போன்று உணர்ந்தால் அதாவது தினமும் வேலை முடித்து வீட்டிற்கு வரும் போது சோர்வாக இருந்தால் அல்லது வீட்டு வேலைகளை முடித்து சோர்வாக இருந்தாலும் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சோர்வு உடனே நீங்கும் அதேபோன்று உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் இதில் உள்ள நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும்

 இதனால் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கலாம் அதே போன்று உடலுக்கு கெடுதலை தரும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதற்கு பதிலாக இந்த கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் அதிகரிக்காது

 உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைத்துவிடும் அதுமட்டுமல்ல இதில் கால்சியமும் வளமாக உள்ளது தொடர்ந்து சாப்பிடும் பொழுது நம் எலும்புகள் வலுப் பெற்று உறுதியாகி ஆரோக்கியமாக இருக்கும் எனவே வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிடக் கொடுப்பது நல்லது 

அதுமட்டுமல்ல கல்லீரல் பலம் பெறும் பித்தநோய்கள் நீங்கும் நரம்புகள் பலம் பெறும் ரத்த அழுத்தத்துக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது முக்கியமாக ஆண்கள் தினமும் ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ஆண் மலட்டுத்தன்மை நீங்கும் மொத்தத்தில் ஈரல் பலம் பெறுகிறது ரத்தம் சுத்தமாகும் தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறும் பித்தம் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது ரத்தத்தில் கொழுப்புகளை சேரவிடாமல் தடுக்கிறது உடலுக்கு குளிர்ச்சி தருகிறது சருமத்தை பொலிவாக்குகிறது 

அதேபோன்று உலர்ந்த சருமம் உடையவர்கள் கேரட்டை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து வைத்திருந்து ஒரு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து இறந்த செல்கள் உதிர்ந்து புதிய ஆரோக்கியமான செல்கள் உற்பத்தியாகும்

 இதனால் முகம் பொலிவாக மாறும் அதே சமயத்தில் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியம் பெறுவதை கண்கூடாக காணமுடியும் எனவே நீங்களும் தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டு பயன்பெறுங்கள்

கருத்துகள்