ப்ரோக்கோலி பயன்கள்=broccoli advantages

 

ப்ரோக்கோலி பயன்கள்
ஒரு கப் சமைக்கப்படாத ப்ரோக்கோலியில் 3 கிராம் வரை நார்ச்சத்து நிறைந்துள்ளது இது நமது உடலில் நல்ல செரிமானம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு அதிக நார்சத்து நிறைந்த ப்ரோக்கோலி சிறந்த தீர்வாக உள்ளது 

மேலும் நோயினால் ஏற்படும் அதிர்ச்சி எதிர்த்து போராட உதவுகிறது முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நமது மனநிலையுடன் பிணைக்கப்பட்டு உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது 

மேலும் இதில் தண்ணீர் சத்தும் அதிகம் உள்ளது இந்த தண்ணீர் சத்து மற்றும் நார்ச் சத்து காம்போ நமது உடலின் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இந்த ப்ரோக்கோலி சிறந்த பலனைத்தரும் 

முக்கியமாக ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது அடுத்து மிக முக்கியமானது இதயம் சம்பந்தமான நோய்கள் இன்று பலரையும் வயது வேறுபாடு இல்லாமல் தாக்கக்கூடிய உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்

 நோயாக இது உள்ளது பொதுவாக ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பதும் ஒரு காரணம் அந்த வகையில் ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது 

மேலும் இதில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது இதனால் இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது

 அதுமட்டுமல்ல இந்த ப்ரோக்கோலியில் இதயத்தின் வலிமையை அதிகரிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன அது மட்டுமல்ல ப்ரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான போலேட் இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது 

அதுபோன்று ப்ராக்கோலியில் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது உறுதிக்கும் சத்து அவசியம் தேவை எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்புகளை பலப்படுத்தி மூட்டு வலிகளில் இருந்து தீர்வளிக்கிறது 

அதுமட்டுமல்ல இதிலிருக்கும் விட்டமின் கே யும் எலும்புகள் வலிமை பெற உதவுகிறது சொல்லப்போனால் விட்டமின் ஏ சத்து இல்லாத உணவுகளை சாப்பிடு வருபவர்களுக்கு எதிர் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவே வாரத்திற்கு இரண்டு முறை செய்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது 

மேலும் இந்த விட்டமின் கே சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேறுவதையும் தடுக்கிறது அதைப் போன்று ஒரு கோடியில் நமது உடலுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் விட்டமின் சி 135 சதவீதமும் மற்றும் குரோமியம் 50 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது இந்தக் குரோமியம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும் 

அடுத்து ரத்தசோகை என்று பலரும் இந்த ரத்த சோகைக்கு உள்ளாகியுள்ளனர் பொதுவாக நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்து குறைந்தால் இரத்த செல்களின் அளவு குறையும் இதனால் ரத்தசோகை ஏற்படும் இந்த ரத்தசோகை தொடர்ந்தால் பல ஆபத்தான நோய்களை உண்டாக்கும் 

ஆனால் ப்ரோக்கோலியில் இருக்கும் விட்டமின் சி அது உடலில் இரும்பு சத்து அதிகரிக்க உதவும் அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்ச விட்டமின் சி மிக முக்கியம் தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம் 

மேலும் இந்த விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பதால் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலையையும் தவிர்க்கலாம் அதே போன்று இன்று சாப்பிடும் பல உணவுப் பொருட்கள் மற்றும் அருந்தும் குளிர்பானங்களில் பல வகையான நச்சு நிறைந்துள்ளன இவை உடலில் சிறிது சிறிதாகச் சேர்ந்து எதிர் காலங்களில் பல ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வழிவகை செய்கிறது

 அந்த வகையில் ப்ரோக்கோலியில் நச்சுத்தன்மையை நீக்கும் சல்பர் கூட்டுப் பொருட்கள் அதிகம் உள்ளன எனவே ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் நீங்கி உடல் தூய்மை பெறும் 

அடுத்து இது புற்றுநோய்க்கு எதிராக செயல்படக் கூடியவை பெருங்குடல் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் புரோஸ்டேட் புற்றுநோய் மார்பக புற்றுநோய் எந்த விதப் புற்று நோயை அழிக்கும் சக்தி பப்பாளிக்கு உண்டு காரணம் ப்ரோக்கோலியில் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி 

அடுத்து இதில் இருக்கும் லுடின் ஸி-சான்தின் போன்ற வேதிப்பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பயன்படக் கூடியவை இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால் அது சார்ந்த கண்நோய்களை குணப்படுத்தும்

 மேலும் ப்ரோக்கோலியில் உள்ள விட்டமின் சி மற்றும் விதமின் b2 பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது அடுத்ததாக பிரசவ காலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை கால்சியம் நிறைந்த உணவுகள் ப்ரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கக்கூடியது

 மேலும் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உதவும் அதே போன்று ப்ரோக்கோலி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மரபணு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன இப்பொழுது இந்த ப்ரோக்கோலி எப்படி சமைத்து சாப்பிட்டால் இதன் நன்மைகளை முழுமையாகப் பெற முடியும்

 ப்ரோக்கோலி எண்ணெயில் நீண்ட நேரம் பொரித்தால் அதிலிருக்கும் விட்டமின் சி புரத சத்துகள் மற்றும் மினரல்கள் இழக்க நேரிடும் இதை ஆவியில் வேகவைத்தால் சத்துகளை இழக்காமல் பாதுகாக்கலாம் அதேசமயம் நீண்ட நேரம் ஒளியில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் ஆன்ட்டி ஆக்சன் தன்மையும் குறைந்துவிடும் அதனால் பச்சையாக அல்லது அரை வேக்காடாக சாலட் போன்று செய்து சாப்பிடுவது மிகுந்த பலனைத் தரும்

கருத்துகள்