சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் உறுப்புகள் வலிமை அடையும்-Citrus limetta

 

சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் உறுப்புகள் வலிமை அடையும்

நம்முடைய சித்தா ஆயுர்வேதா அலோபதி இப்படி அனைத்து மருத்துவங்களும் பரிந்துரை செய்வது தினமும் பழங்கள் அவசியம் சாப்பிட வேண்டும்  நம் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற வேண்டுமானாலும் சரி உடல் எடையை குறைக்க வேண்டும் ஆனாலும் சரி மருத்துவர்கள் பரிந்துரை செய்வது பழங்கள் தான் 

அந்த வகையில் சிட்ரஸ் பழ வகையை சேர்ந்த சாத்துக்குடியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன சொல்லப் போனால் ஆறு மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்

 இதன் தனித்துவமான சுவை மட்டுமல்ல அபார மருத்துவ நன்மைகளும் மருத்துவர்கள் பரிந்துரை செய்வதன் காரணமாக மேலும் எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடியதும்  தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் நம்முடைய எந்தெந்த உறுப்புகள் வலிமை அடையும் சாத்துக்குடியில் என்னென்ன சத்துகள் உள்ளது என்று பார்ப்போம் 

இதில் விட்டமின் சி வளமான அளவில் நிறைந்துள்ளது டயட்டில் நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம் இரும்புச்சத்து பொட்டாசியம் காப்பர் மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் இப்படி ஏராளமான சத்துக்களைக் கொண்ட அருமையான பழம் என்று சொல்லலாம் 

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் கலோரிகள் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் மிகமிகக் குறைவு அதுமட்டுமல்ல சிட்ரஸ் பழமான சாத்துக்குடி ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்தால் அளவில் அதன் நன்மைகளைப் பெற முடியும் அப்படி என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பற்றி இப்பொழுது பார்ப்போம் 

முதல் விஷயம் இரைப்பை கோளாறுகள் இரைப்பை கோளாறுகள் அஜீரணம் பிரச்சினைகள் அல்சர் போன்றவற்றை சரிசெய்யும் அருமையான ஜூஸ் இந்த சாத்துக்குடி ஜூஸ் மேலும் இது இரைப்பையில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தால் ஏற்படும் நெஞ்சு எரிச்சலைத் தடுக்க கூடியது

 அது மட்டுமல்ல சாத்துக்குடி ஜூஸ் செரிமான செயல்பாட்டையும் ஊக்குவிக்கும் அதுவும் இது கார்பானிக் அமிலம் மற்றும் வாயுவை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்தும் ஆய்வு ஒன்றிலும் சாத்துக்குடி ஜூஸ் குடலின் இயக்கத்தை அதிகரித்து நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கக் கூடியது என்று கூறப்பட்டுள்ளது

 உண்மையில் ஒரு மனிதனுக்கு பெரிய பிரச்சினை மலச்சிக்கல்தான் எனவே உங்களுக்கு இறப்பு சம்பந்தமான மற்றும் செரிமான பிரச்சனைகள் இருந்தால் சாத்துக்குடி ஜூஸை தினமும் சாப்பிட்டு பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் அடுத்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸை குடித்து வர வேண்டும் இப்படி இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்

 அதே சமயம் உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு சரியான உடற் பயிற்சியும் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் அடுத்து முக்கியமாக வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்து வந்தால் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தில் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்

 மேலும் இது முகத்தில் பிம்பிள் வராமல் தடுப்பதோடு முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களை தடுக்கும் முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை தூண்டிவிட்டு சருமத்தை எப்போதும் இளமையுடன் வைத்துக் கொள்ளும் 

அதே போன்று சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும்

 பொதுவாக ரத்தம் சுத்தமாக இருந்தாலே தோல் நோய்கள் வராமல் இருக்கும் எனவே இரத்தம் சுத்தமாக இருக்க தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது நல்லது அடுத்து சாத்துக்குடியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள் கிருமிகளை எதிர்த்துப் போராடும் வகையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்திம் 

தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸை குடித்து வந்தால் இதில் உள்ள வைட்டமின் சி உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் சக்தி அளவையும் அதிகரிக்கும் மேலும் சாத்துக்குடி ஜூஸ் குறிப்பாகவும் அதிகரித்துக் கொண்டது

 என்பதால் தினமும் இந்த ஜூஸ் சாப்பிட்டு வந்தால் உடலின் பித்த அளவை சமநிலையில் பராமரிக்கப்பட்டு ஆர்த்தரைடீஸ் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படும் மேலும் சாத்துக்குடி ஜூஸ் திசுக்களில் யூரிக் அமிலம் தேங்குவதை தடுக்க கூடியது 

இதன் விளைவாக வாத நோய் ஏற்படும் அபாயமும் குறையும் முக்கியமாக இது மனநிலையை மேம்படுத்தும் சக்தி கொண்டது எனவே தொடர்ந்து சாத்துக்குடி ஜூஸை குடித்து வந்தால் இதில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி உடல் மற்றும் மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்

 அதே போன்று உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால் உடல் மிகவும் சோர்வுடன் இருக்கும் ஆனால் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸை குடித்தால் அது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலின் ஆற்றலை அதிகரிக்கும்

 மேலும் விட்டமின் சி சாத்துக்குடி ஏராளமான அளவில் உள்ளதால் தினமும் ஒரு டம்ளர் ஜூஸ் குடித்து வந்தால் ஸ்கர்வி என்னும் நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் அடுத்து கல்லீரல் இது உடலில் மிகவும் முக்கிய பணிகளை செய்து வருகிறது 

எனவே இந்த கல்லீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் அதற்கு தினமும் காலையில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது நல்லது இதனால் சாத்துக்குடியில் உள்ள சத்துகள் கல்லீரல் நதிகளின் உற்பத்தி அதிகரித்து உடலை சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக நடைபெற செய்யும் மேலும் கல்லீரலின் ஆரோக்கியமும் மேம்படும் 

அந்த வகையில் சாத்துக்குடியில் உள்ள விட்டமின் சி இந்த அரசை எதிர்த்துப் போராடி உடலை நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் முக்கியமாக சாத்துக்குடியில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி பிரியர்கள் மற்றும் நோய் கிருமிகளால் ஏற்படும் புற்றுநோய் தாக்கத்தை தடுக்கும் பண்பு கொண்டது

அதேபோன்று தினமும் சாத்துக்குடி ஜூஸை குடித்து வந்தால் இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைக்கும் குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்புகள் தேங்குவதை தடுக்க பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதை தடுக்கும்

 இன்னும் சொல்லப்போனால் சளி பிடித்திருக்கும்போது கூட இந்த சாத்துக்குடி ஜூஸை குடிக்கலாம் மேலும் உடலில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் குடிக்க ஏற்ற ஒரு அற்புதமான ஜூஸ் இந்த சாத்துக்குடி ஜூஸ் எனவேதான் நோயுற்ற காலத்தில் மருத்துவர்கள் இதைப் இதை செய்கிறார்கள்

 எனவே இந்த சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலை தாக்கும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்கலாம் பொதுவாக நம்மில் நிறையப்பேர் ஃபாஸ்ட் புட் ஜங்க் புட் இவைகளை எவ்வளவு விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டு விடுவோம்

 ஆனால் பழங்கள் வாங்கும் போது தான் விலை அதிகம் என்று யோசிப்போம் உண்மையில் ஆரஞ்சின் விலையை ஒப்பிடும்போது இதன் விலை மலிவானது தான் முக்கியமாக சாத்துக்குடி ஜூஸின் மட்டுமின்றி அதன் தோலில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன

 இதன் தோலை உலர வைத்து பொடி செய்து குடிக்கும் பானங்களில் சிறிது சேர்த்து குளித்து வந்தால் உடல் சுத்தமாவதோடு நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடையும் எனவே இனி நீங்களும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் 

கருத்துகள்