பழங்களிலேயே விலை குறைவானதும் அனைவராலும் எளிதில் வாங்கி கூடியதுமான கொய்யாப்பழத்தில் குறிப்புகள் எதுவுமில்லை தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்
நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை உறிஞ்சுவது பயன்படும் மக்னீசியம் கொய்யாவில் நிறைந்துள்ளது பொதுவாக நமக்கு நோய் ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியா பூஞ்சை போன்றவை மட்டுமில்லாது நமது உடலில் நோயை எதிர்த்துப் போராடும் திறன் குறைவாக இருப்பதே ஆகும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உணவில் அதிக அளவில் விட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த வகையில் கொய்யாப்பழம் விதமின்ஸ் இது மிகப் பெரிய ஆதாரமாக விளங்குகிறது என்பது முற்றிலும் உண்மை
அதேபோன்று கொய்யாவில் மிகுதியான நார்ச்சத்தும் குறைவான ரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே உள்ளது பொதுவாக நார் சத்து இல்லாத உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன
அந்த வகையில் நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த கொய்யாவை அதிகம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் கடினமாய் தடுத்து ரத்தத்தின் ரத்தமே பாதுகாப்பதால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது
அதுமட்டுமல்ல இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவை சீராக வைக்க உதவுகிறது அடுத்து கொய்யாவில் நிறைந்துள்ள அதிக நார் சத்தின் காரணமாகவும் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகள் தடுப்பதோடு சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது
எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொய்யாபழம் சிறந்த உணவாக இருக்கும் அதே போன்று இதில் உள்ள விட்டமின் ஏ விட்டமின் சி அண்டிஆக்சிடன்ட்ஸ் கரோட்டின் மற்றும் லைகோபைன் போன்றவை வயதான பின் ஏற்படும் சுருக்கங்கள் இருந்து தோலைப் பாதுகாக்க உதவி செய்கிறது
எனவே தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் தோல் வறட்சி தோல் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும் இது மட்டுமல்ல இந்த லைகோபீன் ஏ மற்றும் விட்டமின் சி மற்றும் பிற பாலிஃபீனால்கள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற செயல்படுவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது
அடுத்து கொய்யாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் உள்ளது இந்த செம்பு சத்து மற்றும் அது சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மேம்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கிறது
எனவே தைராய்டு உள்ளவர்கள் தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது நல்லது மேலும் இதில் விட்டமின் சி விட்டமின் பி கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்கு பலத்தையும் தெரிகிறது
அதே போன்று விட்டமின் சி குறைபாடு காரணமாக ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகிறது இந்த கொடிய நோயிலிருந்து விடுபட விட்டமின் சி அதிகம் உள்ள இந்த கொய்யாவை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது
அடுத்து ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும் சொல்லலாம் காரணம் இதில் அதிக அளவு இரும்பு சத்தும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் விட்டமின் சியும் அதிகம் உள்ளது
எனவே இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் நல்ல பலனை தரும் அதேபோன்று கொய்யா செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது மேலும் வயிறு குடல் இரைப்பை கல்லீரல் மற்றும் மண்ணீரல் இவைகளையும் வலுப்படுத்தும் ஜீரணக் கோளாறுகளை தடுக்கும்
மேலும் இதில் விதமின் க் அதிகம் உள்ளதால் கண்பார்வை குறை பாடுகளை தடுப்பதோடு மட்டுமில்லாமல் பார்வைத் திறனையும் அதிகரித்து கண் புரை ஏற்படுவதையும் தடுக்கிறது
அதுமட்டுமல்ல கொய்யாவில் கர்ப்பிணி பெண்களை பொறுத்த வரையில் இதில் போலிக் அமிலமும் இது போன்ற சத்துக்கள் உள்ளதால் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுகிறது
அதேபோன்று கொய்யாவில் நிறைந்துள்ள மக்னீசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகளை ஓய்வ டைய செய்ய உதவுகிறது எனவே கடினமான உடல் உழைப்பு அல்லது நீண்ட நேரம் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் தசைகளை ஓய்வெடுக்க செய்து மன அழுத்தத்தையும் குறைத்து உங்கள் உடல் மற்றும் மனதிற்கு நல்ல ஆற்றலையும் முகத்தினையும் கொடுக்கிறது
பொதுவாக கொய்யா பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் காரணம் உடனே தண்ணீர் குடித்தால் தொண்டை வலி ஏற்படக்கூடும் அதேபோன்று கொய்யாப் பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள் ஈறுகள் வலுவடையும்
மேலும் கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் எனவே கொய்யாப் பழத்தை நன்றாக கழுவி தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது எனவே இத்தனை நன்மைகள் கொண்ட கொய்யாப்பழத்தை விளைவுதானே என்று அலட்சியப்படுத்தாமல் பார்க்கும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுங்கள் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக