மணத்தக்காளி கீரை நோய் எதிர்ப்பு பயன்கள்
முதலாவதாக மண்ணீரலை பலப்படுத்துகின்றது மணத்தக்காளி ஆனது அதிக அளவிலான நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மேலும் மண்ணீரலின் தசைகளை வலுப்படுத்தி பலப்படுத்துகின்றது நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது
அடுத்து வயிற்றுப்புண் குணமாக காலை உணவை தவிர்ப்பதாலும் நேரம் கடந்து சாப்பிடும் பொழுதும் மற்றும் அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றில் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றன இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றது மணத்தக்காளிக் கீரையை குழம்பு அல்லது கூட்டு போன்று செய்து சாப்பிட்டு வரும் பொழுது குடற்புண்களை ஆற்றுகிறது
அடுத்து தொண்டைப்புண் குணமாகின்றது மற்றும் பழச் சாறாகவோ அல்லது சமைத்தோ பயன்படுத்தி வரும் பொழுது தொண்டைப்புண் குணமாகின்றது மேலும் தொண்டையில் ஏற்படும் பாதுகாக்கின்றது பாடகர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது தொண்டையில் புண் ஏற்படாமல் தங்கள் குரல் வளத்தைப் பாதுகாத்து கொள்ள முடிகின்றது மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது மணத்தக்காளிக் கீரையில் அதிக அளவில் நார்சத்து இருக்கின்றது
இந்த நார்ச்சத்தானது மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை நீக்குகிறது இயற்கை மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முடியும் உடல் சூடு மற்றும் பல்வலியை குறைக்கின்றன தக்காளியில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் காய்ச்சலினால் உண்டாகும் உடல் சூட்டை குறைக்கிறது
மேலும் மணத்தக்காளி சாறு காய்ச்சலினால் உண்டாகும் உடல் வலி மூட்டு வலி ஆகியவற்றைப் போக்கி உடலின் ஐ சீராக்குகிறது பிரச்சினையை சரி செய்கின்றது திருமணமாகி பல ஆண்டுகளாகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கிறது இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வரும் பொழுது கருப்பை பலம் பெறுகின்றது
அதோடு அவற்றில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி விரைவில் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு களையும் ஏற்படுத்துகின்றது பசியின்மை பிரச்சனையை சரிசெய்யும் சளித் தொந்தரவு ஏற்படும் பசியின்மை மற்றும் சுவையின்மை ஏற்படும் அப்பொழுது மணத்தக்காளி கீரையை உண்ண வேண்டும் அப்பொழுது இதில் உள்ள வைட்டமின் சி யின் காரணமாக சளித் தொந்தரவு குறைவதோடு மட்டுமல்லாமல் பசியின்மை மற்றும் சுவையின்மை பிரச்சினையும் சரியாகிறது
அடுத்து சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகிறது குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும் அதிக உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகின்றன மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகி இருந்தால் அதை கரைக்க உதவுகின்றது சிறுநீரைப் பெருக்கி உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள் கல்லீரல் பாதிப்பு கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகள் ஒரு செடியின் இலைகளைத் தண்ணீரில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் விரைவில் குணமாவது உதவி செய்யும்
அடுத்து சரும நோய்களை குணப்படுத்தும் சருமத்தில் ஒவ்வாமை தோல் எரிச்சல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து வர சருமம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது
புற்று நோயை குணப்படுத்தும் பல வகையான புற்றுநோய்களில் வயிற்றுப் புற்று நோயும் ஒன்று இந்த புற்று நோய் வயிறு மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய குடல் கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது மணத்தக்காளி கீரையை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவி செய்கிறது மணத்தக்காளி கீரையைகாய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து இரவில்சாப்பிட்டு நலமோடு வாழ்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக