முந்திரிப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள்
முந்திரிப்பழம் முந்திரிப்பருப்பு நாம் அனைவருமே அறிந்திருப்போம் ஆனால் முந்திரி வரக்கூடிய முந்திரிப் பழத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தென் மாவட்டங்களில் இந்த பழத்தை கொல்லாம் பழம் முந்திரி ஆர்ப்பினும் அழைக்கிறார்கள் முந்திரிப் பருப்பை விட முந்திரிப்பழத்தில் தான் சத்துக்கள் அதிகம்
ஆரஞ்சை விட ஐந்து மடங்கு விட்டமின் சி கொண்ட பழம் இந்த முந்திரி பலா கோடையில் அதிகம் கிடைக்கக்கூடிய இந்த முந்திரி பழத்தில் விட்டமின் சி தவிர என்னென்ன சத்துகள் இருக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா வைட்டமின் பி1 பி2 பி3 நார்ச்சத்து இரும்புச்சத்து கால்சியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் மற்றும் அதிகப்படியான நீர்ச்சத்து டோன் இன் போன்ற அரியவகை சத்துக்களும் அடங்கி இருக்கும்
இவ்வளவு சத்துக்களைக் கொண்ட என்றாலும் கூட இந்த பழத்தை சாப்பிடும் போது தொண்டையில் ஒருவித அடைப்பு தன்மையை ஏற்படுத்தும் என பலரும் இதை விரும்புவதில்லை ஆனால் அந்த அளவுக்கு ஒரு ஸ்பெஷலான பலன் முந்திரி பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கும் மற்றும் குணமாகும் நோய்கள் என்ன
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அவசியமானது விட்டமின் சி விட்டமின் சி என்றதுமே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ரஞ்சிதா ஆனா ஆரஞ்சை விட ஐந்து மடங்கு விட்டமின் சி கொண்டது இந்த கொல்லாம் பழம் இந்த சீசனில் அதிகம் கிடைக்கக்கூடிய கொள்ளாமல் அதனை தினமும் சாப்பிட்டு வரும் போது இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும்
இதன் மூலமாக பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய் உண்டாகக் கூடிய சளி காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும் இல்லாமல் பிற தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் இரண்டு இருதயத்திற்கு மிகவும் நல்லது இறுதியாக ஆரோக்கியத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட்கள் பாலிஃபீனால்கள் மட்டும் போன்ற சத்துக்கள் அடங்கி இருக்க
இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை சீராக்கி மாரடைப்பு போன்ற அபாயகரமான பிரச்சனைகள் ஏற்படாமலும் தடுக்கும் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தமான பிரச்சனைகள் கூட இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம்
கல்லீரலை சுத்தம் ஆகும் நம் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் கழிவுகளையும் நீக்கக் கூடிய கல்லீரலை சுத்தப்படுத்தும் ஆற்றல் பலாப்பழத்திற்கு உண்டு இதில் அடங்கி இருக்க கூடிய அதிகப்படியான காரத்தன்மை இருக்கக்கூடிய நச்சுக் கழிவுகளையும் நச்சு கிருமிகளை அழித்து கழிவாக வெளியேற்றுகிறது மற்றும் உடலில் பிளவையும் சமநிலையில் வைத்துக்கொள்ள கூடியது இந்த கொல்லாம்பழம்
மேலும் இதில் அடங்கி இருக்க கூடிய பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானம் எளிதாக நடைபெறுவதற்கு உதவி செய்கிறது நுரையீரல் செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது கொல்லத்தில் உள்ள தனித்துவமானவர்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நுரையீரல் சீராக சுருங்கி விரிவ உதவி செய்கிறது
அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும் என பல்வேறு ஆய்வுகள் இருக்காங்க நுரையீரல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் படி நினைக்கிறவங்க அவசியம் இந்த பழத்தை சாப்பிட்டு வாங்க
உடல் எடையை குறைக்கும் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள் இந்த கொள்ளாமல் அதனை சாப்பிட்டு வர உடலில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய கொழுப்புகள் எரிக்கப்படும் இதன் மூலமாக உடல் எடையும் குறையும் உடல் எடையை குறைக்க இந்த பழத்தை சாப்பிடுங்க காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் எடை வேகமாக குறையும்
புற்றுநோய் வராமல் தடுக்கும் கொள்ளாமல் அதில் இருக்கக்கூடிய உலக நாடுகள் மட்டும் பாலிபீனால்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகின்றன காரணிகளை அளிக்கும் இதன் மூலமாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிலும் குறிப்பாக நுரையீரல் புற்று ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு
எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும் கொல்லத்தில் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு தேவையான கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் வளமான அளவில் நிறைந்திருக்கிறது எலும்பு தேய்மானம் மற்றும் பல் சம்பந்தமான பிரச்சனை அவதிப்படுறவங்க இந்த கொல்லாம் பழம் சாப்பிட்டுவர எலும்புகள் உறுதியாக தோடு சொத்தை போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்
மலச்சிக்கலை தடுக்கும் பழத்தில் நார்ச்சத்து மற்றும் சாப்பிட்டால் சொல்லக்கூடிய அரியவகை வேதிப்பொருள் அடங்கியிருக்கும் இது செரிமான உறுப்புகளில் குறிப்பாக உடலில் நீர்ச்சத்தின் அளவை பெருகச் செய்யும் இதன் மூலமாக கழிவுகள் எளிதில் வெளியேறும்
நாட்பட்ட மலச்சிக்கல் போன்ற பிரச்சனை அவங்க கூட இந்த பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும் என்பது சருமத்திற்கு மிகவும் நல்லது குளத்தில் இருக்கக்கூடிய விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கும்
குறிப்பாக கோடையில் ஏற்படக்கூடிய சரும அரிப்பு சரும வெடிப்பு மற்றும் சரும சுருக்கங்கள் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் சருமம் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட கூட இந்த பழத்தை சாப்பிட்டு வர மிகவும் நல்லது
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது இந்த கொல்லாம்பழம் கொள்ளாமல் அதில் இருக்கக்கூடிய அதிகப்படியான காரத்தன்மை ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்யும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சர்க்கரை அளவுகள் சீராகும்
இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய பழம் என்றாலும் கூட அளவாக தான் சாப்பிடும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது ஒரு சில நேரங்களில் தொண்டையில் புண் மற்றும் வயிற்று போக்கு ஏற்படுவதுண்டு சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது
பலர் இதை தவிர்ப்பது உண்டு ஆனால் குற்றத்தை உப்புத் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து பின் சாப்பிடும் போது அதன் காரத்தன்மை எளிதில் மறைந்து விடும் குறிப்பாக பழத்தின் மேல் பகுதியில் தான் அதிக காரத்தன்மை அடங்கி இருக்கும்
பழத்தை சாப்பிடும் போது அதன் மேல் பகுதியை நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய இந்த முந்திரிப்பழம் கிராமங்களில் இலவசமாக கிடைக்கும் இலவசமாக கிடைக்க கூடியது அதனால அலட்சியமா எனாதபடி அவசியம் சாப்பிடுங்க
கருத்துகள்
கருத்துரையிடுக