மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்-fish vitamins

மருத்துவ குணம் நிறைந்த மீன் நன்மைகள்

 மீன் அசைவ உணவுகளில் சிறந்த உணவு மீன் எளிதில் ஜீரணமாகக் கூடியதும் நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கடல் உணவு மீன் 

இதற்கு காரணம் மீனின் தனி சுவையும் அதில் அடங்கி கூடிய பல்வேறு சத்துக்கள் தான் காரணம் பல வகைகள் இருந்தாலும் பொதுவாக மீனில் என்னென்ன சத்துக்கள் இருக்க அப்படினா புரதம் வைட்டமின் டி கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு மெக்னீஷியம் பொட்டாஷியம் மற்றும் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அடங்கியிருக்கும்

 இவ்வளவு சத்துக்கள் கொண்ட மீன்களை நாம் சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன இதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மீன் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து சாப்பிடும் போது பீரில் இருக்கக் கூடிய அதிகப்படியான ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் இறுதியில் சுவர்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் 

இதன் மூலமாக இருதய சம்பந்தமான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும் அவங்க மீன்களை அவ்வப்போது உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது இரண்டு மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மீன்களில் உள்ள ஒமேகா-3 மூளை செல்கள் சிறப்பாக செயல்படவும் மூளை செல்கள் சேதம் அடையாமல் இருப்பதற்கும் மற்றும் மூளையில் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் மிகவும் உதவியாய் இருக்கிறது

 மீன்கள் மூளை சிறப்பாக செயல்படுவது தேவையான அனைத்து அடிப்படை சத்துக்களும் மீனிலிருந்து இருக்கிறது குறிப்பாக அல்சைமர் சொல்லக்கூடிய ஞாபக மறதியினால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இந்த பிரச்சினை வந்து குணமாகும் 

 எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மீனில் வைட்டமின் டி சத்து அதிக அளவில் இருக்கிறது வைட்டமின் டி நாம் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய கால்சியம் சத்தினை உடல் உறிஞ்சுவதற்கு துணைபுரிகிறது இதன் மூலமாக எலும்புகள் வளர்ச்சி அடைவதோடு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் 

 ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவி செய் தூக்கமின்மை மற்றும் அதிக சோர்வினால் அவதிப்படுறவங்க மீன் உணவுகளை சாப்பிட்டு வர நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும் என பல்வேறு ஆய்வுகளில் சொல்றாங்க இதுபோன்ற பிரச்சினை அவதிப்படுறவங்க மீனவர்களை அவ்வப்போது உணவில் சேர்த்து வர மிகவும் நல்லது

அழகான தோற்றத்தையும் முகத்திற்கு நல்ல பலன் தரக்கூடியது மீன்கள் மீன்களை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது   மீன் உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வர மிகவும் நல்லது 

அதேபோன்று  மீன் அதிக எண்ணெய் சத்து கொண்டது தோலுக்கு நல்ல பளபளப்பையும் கொடுக்கும் இதன் மூலமாக சருமம் பளபளக்கும் அடுத்து மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சில மீன் வகைகளையும் அதன் பயன்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்

 ஒன்று வஞ்சிரம் மீன் மீன் வகைகளில் வஞ்சிரம்மீனுக்கு தனி இடம் உண்டு இதனை சீலா மீன் இன்னும் சொல்லுவாங்க  ரொம்ப சூப்பரான மீண்டும் சொல்லலாம்  பாத்தீங்கன்னா அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும்

 குறிப்பாக இருதய சம்பந்தமான பிரச்சினையில் இருக்கிறவங்களுக்கு சைனஸ் நோயாளிகளுக்கு மிகச் சிறந்த ஒரு மருந்து அப்படின்னு சொல்றாங்க இது போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த வஞ்சிரம்மீன்  சாப்பிட்டு வாங்க

நெத்திலி மீன் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் மீன் வைட்டமின் ஏ சத்து கண்களில் உள்ள ரெட்டினா விட்டு மிகவும் நல்லது கண்கள் சம்பந்தமான பிரச்சினைகள் நெத்திலி மீன்  சாப்பிட்டு வர மிகவும் நல்லது 

 சுறாமீன் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மிகவும் நல்லது சுறாமீன் குழந்தை பெற்ற தாய்மார்களின் உடல் பலவீனம் நீங்கும் தாய்ப்பாலை அதிகரிக்க செய்யவும் மிகவும் உதவியாய் இருக்கிறது சுறாமீன் தாய்ப்பால் அதிகரிக்கும் அப்படி நினைக்கிறவங்க சுறா மீனை புட்டாக செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்

  மத்திமீன் இதனை சில இடங்களில் சாலை மீன் ஒன்னு சொல்லுவாங்க ஏழைகளின் மீன் என அழைக்கப்படக் கூடிய மத்தி மீனில் அதிக அளவு பாஸ்பரஸ் கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கி இருக்கு இது நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கு மிகவும் உதவியாய் இருக்கிறது மத்திய நரம்பு சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படும் சாப்பிடுவாங்கா

 கானாங்கெளுத்தி மீன் கேரளா மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு மீன் கானாங்கெளுத்தி மீன் குறிப்பிடுவது பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது

கருத்துகள்