மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள்-fruits benefits

 

மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள்

 கத்தரிக்காய் கலோரிகள் இல்லாத உணவு வகைகளில் கத்தரிக்காயும் ஒன்று அடிக்கடி உணவில் கத்தரிக்காய் சேர்த்து சாப்பிட்டு வரும் பொழுது இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை மிக விரைவாக குறைக்க உதவுவதோடு உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் 

அதோடு இதில் இருக்கும் பொட்டாசியம் உடலில் உப்பின் அளவை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது மேலும் நார்ச்சத்துக்கள் மற்றும் விட்டமின் பி போன்றவைகள் நல்ல அளவில் இருப்பதால் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரும்பொழுது இருதயம் சம்பந்தமான பாதிப்புகளில் இருந்தும் விடுபடமுடியும்

 அடுத்து ஓட்ஸ் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் முதலில் பரிந்துரைக்கும் உணவு இந்த ஓட்ஸ் ஆகத்தான் இருக்கும் இதில் இருக்கக்கூடிய பீட்டா குளுக்கான் என்ற நார்ச்சத்து சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய்களுக்கு எதிராக செயல்படுகின்றது இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதோடு நல்ல கொழுப்பின் அளவை சீராக பராமரிக்கும் தானிய வகையைச் சேர்ந்த இந்த ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் துத்தநாகம் செலினியம் காப்பர் இரும்புச்சத்து மக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன மற்றும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கின்றன

 மேலும் அடிக்கடி உணவில் எடுத்து வரும் பொழுது ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு ரத்த ஓட்டத்தின் வேகத்தையும் சீராக வைத்திருக்க உதவுகின்றது அடுத்து பூண்டு பூண்டு என்பது காலம் காலமாக நமது அனைத்து வகையான உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு பொருள் இந்த வெள்ளைப் பூண்டின் சுவையில்லாமல் பெரும்பாலான தமிழ் சமையல் வகைகள் இல்லை என்றே கூறலாம் இதன் மருத்துவ குணம் அறிந்துதான் நமது முன்னோர்கள் சமையலில் சேர்த்து வந்துள்ளனர் பூண்டு நமது செரிமான சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் சேரும் கலோரிகளை அளிக்கின்றது மேலும் பூண்டில் அல்லிசின் எனப்படும் வேதிப்பொருள் இருக்கின்றது பூண்டினை உட்கொள்ளும்போது அவை உடலில் தங்கியிருக்கும் அதிகப்படியான தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலில் கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்திருக்க முடியும் 

அடுத்து சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலில் படிந்துள்ள கொழுப்புகளை கரைத்து அதை ஆற்றலாக மாற்றக்கூடிய காரின் என்னும் பொருளை வைட்டமின் சி சுரக்கின்றது சிட்ரஸ் பழங்களில் தான் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகின்றது எனவே சிட்ரஸ் பழங்களை உண்பதால் என்னும் பொருள் உருவாகி உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை ஆற்றலாக மாற்ற முடியும் மேலும் மன அழுத்தத்தினால் சுரக்கப்படும் கார்டிசால் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது வயிற்றுப் பகுதியில் தேவையில்லாத கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணம் இந்த கார்டிசால் தான் எனவே வைட்டமின் சி அதிகமாக உள்ள காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்

 அடுத்து பேரிக்காய் ஆப்பிள் போன்ற அதிக சத்துக்களைக் கொண்ட பழம்தான் இந்த பேரிக்காய் பேரிக்காயில் நமது நாட்டில் ஆப்பிள் என்று கூட சொல்வார்கள் பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாகவும் குறைந்த அளவு கலோரிகளும் இருக்கின்றன எனவே இந்த பழம் கிடைக்கும் காலங்களில் தவறாமல் வாங்கி சாப்பிட்டு வர வேண்டும் 

அதுவும் உணவு உண்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு இந்த பேரிக்காயை சாப்பிட்டால் உணவில் உள்ள கொழுப்புகள் உடலில் தங்குவதை தவிர்த்து உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும் நார்ச்சத்துக்கள் சேர்த்து கேட்சின்ஸ் மற்றும் வீடுகள் எனப்படும் இரு வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன இவற்றின் மூலம் பேரிக்காய் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு வயிற்றில் சேர விடாமல் தடுக்கின்றது 

அடுத்து கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கின்றன ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த கேரட்டை தினமும் ஒன்று வீதம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு குடல்புண் போன்றவைகள் வராமல் தடுக்கப்படும்

 அன்னாசி பழம் அன்னாசி பழத்தில் பொட்டாசியம் கால்சியம் மாங்கனீஸ் மற்றும் கனிமங்கள் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன அன்னாசிப்பழம் இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கின்றது இந்த பழத்தில் நார்ச்சத்து மிகுதியாக கொழுப்புச் சத்து மிகக் குறைந்த அளவிலும் இருக்கின்றது எனவே உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி அன்னாசிபழம் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது 

அடுத்து ஆப்பிள் பழங்களில் ஆப்பிள் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று இயற்கை உரத்தைப் பயன்படுத்தி ஆப்பிளை தோலுடன் சேர்த்து சாப்பிடும்போது அதிக நன்மையை கொடுக்கும் ஆப்பிளின் தோலில் தான் உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் இருக்கின்றன தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியமான உடல் நலத்திற்கு வழிவகுக்கும் 

அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதில் ஆப்பிள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது ஆப்பிளில் குறைந்த அளவு மட்டுமே கலோரிகள் இருக்கின்றன இதில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து எளிதில் கரையக் கூடிய தன்மை கொண்டது இந்தப் பெண்ணின் உடலில் உள்ள மோசமான தீங்கு விளைவிக்கும் கொழுப்பை குறைக்கின்றது இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மனித வாழ்க்கையின் சராசரி ஆயுள் காலத்தை 10 சதவிகிதம் அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது கடைகளில் கிடைக்கும் நீரில் நன்றாகக் கழுவிய பின்னர் சாப்பிடுவதே நல்லது

 அடுத்து தக்காளி நமது அன்றாட சமையலில் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருள்களில் ஒன்று இந்த தக்காளி ஆனால் தக்காளிப் பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை தக்காளி பழத்தில் பொருள் இருக்கின்றது இந்த லைகோபீன் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது

 ஆய்வுகளின்படி சமைத்த தக்காளியில் உள்ள லைகோபீன் நமது உடல் தசைகள் அதிக அளவில் உறிஞ்சப்படுகிறது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே தக்காளி பழத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து தக்காளி பழத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும் தக்காளிப் பழங்களில் அதுவும் நமது பாரம்பரியமான நாட்டு ரகங்களில் மட்டுமே அதிகமான மருத்துவ குணங்கள் இருக்கின்றது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் 

அடுத்து கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பது நமது முன்னோர்களால் சொல்லி வைக்கப்பட்ட பண்டைய கால பழமொழி உடலில் உள்ள கொழுப்பினை சமநிலைப்படுத்தி தேவையற்ற கொழுப்பை நீக்க கொண்டு பெரிதும் உதவுகின்றது வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு சமநிலைப்படும் இந்த உணவு பழக்கவழக்க தோடு மட்டுமல்லாமல் தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக கொழுப்புகள் குறைந்து இதய நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்

கருத்துகள்