முடி உதிர்வதை தடுக்க பாட்டி வைத்தியம்
இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று முடி உதிர்வு இது ஆண்கள் பெண்கள் இருவரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சனை அழகு மட்டுமல்ல நமக்கு தன்னம்பிக்கையையும் முடி தரக்கூடியதுஅதாவது ஒருவரின் தோற்றப்பொலிவு அவசியமாக இருப்பது அழகான முடி வழுக்கை விழுதல் இன்றைக்கு பெண்களையும் விட்டுவைக்கவில்லை
உணவு முறை குளிக்கும் தண்ணீர் பழக்கவழக்கங்கள் அதிகமாக சிந்தித்தல் பயன்படுத்தும் சோப்பு ஷாம்பூ என்று சொல்லிக் கொண்டே போகலாம் எனவே முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த பாட்டி சொன்ன அருமையான டிப்ஸ்களை உங்களுக்குக் கொடுக்கின்றோம்
அப்புறம் முடி உதிர்வது கண்டிப்பாக குறையும் புதிய முடியும் வளரும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொண்டால் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த முடியும் ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம் அடுத்து முடிந்த அளவு இல்லாத பொருட்களை பயன்படுத்துவது நல்லது
இது முடி உதிர்வைக் குறைக்க பெரிதும் உதவும் குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு தரமானதா மேலும் அதில் இருக்கும் சல்பேட்டின் அளவு என்ன போன்றவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்
தலைக்கு தினமும் எண்ணெய் தேய்த்தால் முகத்தில் எண்ணெய் வடியும் அல்லது முக அழகு பாதிக்கும் என்று கருதி பலர் இன்று தலைக்கு எண்ணெய் வைப்பது இல்லை இது தலைமுடிக்கு வளர்ச்சியை அதிகப்படுத்தி எளிதாகவும் விரைவாகவும் முடியை உதிரச் செய்துவிடும்
அதனால் தினமும் போதிய எண்ணெயை தலைக்குத் தேய்க்க வேண்டும் சரி இனி பாட்டி சொன்ன டிப்ஸ் பற்றி பார்க்கலாம் முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் நீங்கள் சாப்பிடுபவரா இனி அப்படி இருக்காதீர்கள் ஏனென்றால் முட்டையின் மஞ்சள் கருவில் பெண் அளவு பயோட்டின் இருப்பதாக கூறப்படுகின்றது
மேலும் முட்டையில் உள்ள முடி வளர்வதற்கு காரணம் ஆகின்றது எனவே தினமும் ஒரு முட்டை வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் இரண்டையும் சேர்த்து சாப்பிடுங்கள் முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள் நாட்டு கோழி முட்டையில் முழுப்பயனும் கிடைக்கின்றது முடி கொட்டுவதும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவதால் விரைவில் நின்று நன்கு வளர தொடங்கும்
அடுத்து பால் வெண்ணை தயிர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அன்றாடம் எடுத்துக் கொண்டால் முடி வளரும் தினம் ஒரு கீரை வகையை கட்டாயம் சாப்பிட்டு வாருங்கள் இதனை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவார்கள் ஏனென்றால் கீரையில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது
மேலும் கீரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது அரைக் கீரை முளைக் கீரை முருங்கைக் கீரை பசலைக்கீரை பொன்னாங்கண்ணிக் கீரை புளிச்சைக் கீரை போன்ற கீரை வகைகளை சாப்பிட்டால் முடி உதிர்வதை கண்டிப்பாக தடுக்கலாம் அடுத்தபடியாக உலர் பழங்கள் போன்றவைகளை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம் இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது
அதே நேரத்தில் முடி உதிர்வு உள்ளவர்களும் சாப்பிடலாம் பழச்சாறு போன்றவற்றை அதிக அளவு போட்டு சாப்பிடலாம் அடுத்து மீன் சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் காணப்படுகின்றன இது கூந்தல் நீளமாக வளர செய்வதற்கும் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகின்றது 35 இருப்பதாக கூறப்படுகின்றது
தினம் ஒரு காடு லைவர் ஆயில் அதாவது மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டாது தலைக்கு குளிக்கும் போது எப்போதும் சுடு தண்ணீரை பயன்படுத்த கூடாது இது தலைமுடி மற்றும் வேர் பகுதியை பலவீனமாக்கி விடும்
இதனால் தலைமுடி உதிருவது அதிகரிக்கும் மேலும் வறண்ட தன்மையை அதிகரித்து தலைமுடி போட வைத்துவிடும் முடி கொட்டாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கின்றது வாழ்க வளமுடன்
கருத்துகள்
கருத்துரையிடுக