கத்திரிக்காய் மருத்துவ உண்மைகள்
கத்திரிக்காய் என்றாலே அலர்ஜி நான் சாப்பிட மாட்டேன் என்பவர்கள் அதிகம் கத்தரிக்காயை சாம்பாரில் பார்த்ததுமே இலையின் ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் ஆனால் அப்படி ஒதுக்கும் கத்தரிக்காயில் தான் எண்ணற்ற சத்துக்களும் உடலின் பல நோய்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும் ஆற்றல் இருக்கின்றதுகத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் முதலாவதாக மலச்சிக்கலை நீக்குகிறது அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கத்தரிக்காய் கூட்டு பொரியல் போன்று செய்து சாப்பிட்டு வரும் பொழுது இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான கோளாறுகளை நீக்கி உடலில் நீர்ச்சத்து அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கின்றது
இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கின்றது கத்தரிக்காயில் பொட்டாசியம் வைட்டமின் சி வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன ரத்தக்குழாயில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதயம் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு பெரிதும் உதவி செய்கின்றன
அதோடு இதில் இருக்கும் நீரில் கரையக்கூடிய நாயுடுகள் பல்வேறு வகையான இதய நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கின்றது அடுத்து சிறுநீரகக் கற்களை நீக்குகின்றது தண்ணீர் அருந்தாமல் இருப்பது உப்புத் தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் பொழுது அதற்கு பெரிதும் உதவி செய்கின்றது
அதோடு சிறுநீரக எரிச்சல் போன்ற பிரச்சினைகள் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த நிவாரணத்தை கத்தரிக்காய் கொடுக்கின்றது மூல நோயை தடுக்கின்றது அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது நாள்பட்ட மலச்சிக்கல் இதுபோன்ற காரணங்களால் அதிகமாக மூலமே ஏற்படுகின்றது வாரத்திற்கு இரண்டு முறையாவது கத்தரிக்காயை சமைத்து சாப்பிட்டு வரும் பொழுது மூலங்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்
அடுத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது கட்டுப்பாடில்லாமல் கண்ணில்படும் உணவுகளையும் சாப்பிடுவது மற்றும் சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகின்றது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்தரிக்காயை சேர்த்து சாப்பிட்டு வரும் பொழுது விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்
அடுத்து சுவாச கோளாறுகளை சரிசெய்யும் பொதுவாக காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் இருக்கும் இவையெல்லாம் நாம் சுவாசிக்கும் பொழுது நமது நுரையீரலுக்கு சென்று விடுகின்றது இதனால் சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் அன ஆஸ்துமா அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்
கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரும்பொழுது நுரையீரலில் இருக்கும் கிருமிகள் போன்றவை மூலமாக வெளியேறி விடும் பிரீ ரேடிக்கல்களை போகின்றது பொதுவாக நமது உடலில் உடல் செல்கள் என்று சொல்லக்கூடிய பிரீ ரடிகல்ஸ் அதிக அளவில் இருக்கும் இது நமது ஆரோக்கியமான செல்களை பாதிக்கும் தன்மை கொண்டது இந்த ப்ரீ ரேடிகல்ஸ் எதிர்த்துப் போராடி வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு இதனால் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் பொழுது நமது செல்கள் ஆரோக்கியமாக இருக்கும் அடுத்து நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது கத்தரிக்காயில் குறைந்த அளவு மாவுச்சத்து மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது
மேலும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இந்த கத்தரிக்காயை உதவுகின்றது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் வெற்றிகள் நமது மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை கொடுக்கின்றது இதனால் குழந்தைகள் சாப்பிடும் உணவில் கத்திரிக்காயை சேர்த்து சாப்பிடக் கொடுப்பது நல்லது
அடுத்து கல்லீரலை புதுப்பிக்கும் மது அருந்துதல் மற்றும் தவறான உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு ஒருகட்டத்தில் கல்லீரலின் செயல்பாடு பாதிப்படையும் இப்படிப்பட்டவர்கள் மது அருந்துவதை தவிர்த்து சரியான உணவு பழக்கங்களை மேற்கொள்வதோடு வாரத்திற்கு இரண்டு முறையாவது கத்தரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்
அப்பொழுது கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளும் சரியாகும் இத்தனை நன்மைகளை தனக்குள் வைத்திருக்கும் கத்தரிக்காயை இனிமேலாவது உணவிலிருந்து அதை நிறுத்திவிட்டு வாரம் இரண்டு மூன்று முறையாவது உணவில் சேர்த்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்
கருத்துகள்
கருத்துரையிடுக