கிர்ணி பழம் பயன்கள்-MUSK MELON

 

கிர்ணி பழம் பயன்கள்

கிர்ணி பழம் இது மிகுந்த சுவையுடன் பல ஊட்டச் சத்துகளையும் கொண்டு உள்ள அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியது இதிலுள்ள சத்துக்கள் என்று சொல்லப் போனால் புரதச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் மக்னீசியம் இரும்பு சத்து சோடியம் தாமிரம் சல்பர் குளோரின் விட்டமின்கள் ஏ பி சி ஆக்சாலிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துகள் இதில் அடங்கியுள்ளன

 கிர்ணி பழம்  தண்ணீர் சத்து அதிகம் உள்ளதால் கோடையில் ஏற்படும் அதிக வறட்சி உடனடியாக போக்கி உடலுக்கு குளிர்ச்சி தரும் இதில் 95 சதவீதம் தண்ணீர் சத்து நிறைந்து உள்ளது பொதுவாக கோடையில் தான் உடல் சூட்டால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் அந்த வகையில் தினமும் ஒரு க்ளாஸ் கேரட் ஜூஸ் குடித்தால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதோடு உற்சாகமாகவும் இருக்கும் 

அதுமட்டுமல்ல கோடையில் நிலவும் அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்சத்து கல் வெளியேறி உடல் சுலபத்தில் வெப்பம் அடைகிறது இதனால் நாம் விரைவில் சோர்வடையும் அதோடு உடலில் உள்ள அத்தியாவசிய உப்புகளின் இழப்பும் ஏற்படுகிறது இந்த நீர் மற்றும் அதிக உடல் சோர்வை தடுக்கும் சக்தி இந்த திருத்தலத்திற்கு உண்டு

 எனவே இந்த கிர்ணிபழங்கள் துண்டுகளாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் விட்டு அடித்து மண்பானைத் தண்ணீர் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணிந்து சோர்வு நீங்கும் அதேபோன்று கோடைகாலம் வந்துவிட்டாலே நிறைய பேருக்கு சிறுநீர் தாரை எரிச்சல் ஏற்பட்டு மன அமைதியை குலைத்து விடும் இவர்கள் இந்த கிர்ணிப் பழத்தை ஜூஸ் செய்து சீரகப் பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் சிறுநீர் பெருக்கியாகவும் செயல்பட்டு சிறுநீர் எரிச்சலைப் போக்கும் 

மேலும் கோடை கால நோய்கள் வராமலும் தடுக்கும் முக்கியமாக கோடை காலங்களில் நீர் சத்து நிறைந்துள்ள இந்த கிர்ணிபழங்களை நாட்டு சர்க்கரை சேர்த்து அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்ற அதோடு சிறுநீர்ப் பைகளில் மூத்திர அடைப்பு நீர்சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும் மேலும் சிறுநீரில் உடலின் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும் மேலும் சிறுநீரில் கற்கள் சேராமல் தடுக்கும்

 அதேபோன்று இதில் வைட்டமின்கள் ஏ பி சி போன்றவைகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும் மேலும் கல்லீரல் கோளாறு போக்கும் தன்மையும் இதற்கு உண்டு அடுத்து இதில் நார்ச்சத்துக்களும் நீர் சத்துகளும் அதிகம் உள்ளதால் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை அதேபோன்று கிர்ணி பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் தொண்டைப்புண் குணமாகும்

 அடுத்து குடலை சுத்தமாக 100 கிராம் கிர்ணி பலத்துடன் 2 சிட்டிகை மிளகுப் பொடி 2 சிட்டிகை சுக்குப்பொடி ஒரு சிட்டிகை உப்பு இவற்றை கலந்து சாப்பிட்டால் அடுத்த மூன்று மணி நேரத்தில் அனைத்தும் ஜீரணமாகி பேதியாக வெளியேறி குடல் சுத்தமாகி விடும் அதேபோன்று கண்களை எளிதில் வறண்டு போகாமல் தடுத்து கண்பார்வையை அதிகரிக்கும் சக்தியும் இதற்கு உண்டு மேலும் கண் விழித்திரை சேதம் அடைவதை தடுக்கிறது அதேபோன்று கண் புரை ஏற்படுவதையும் தடுக்கிறது காரணம் கண்களுக்கு வேண்டிய முக்கிய சத்தான வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளது 

அதே போன்று அல்சரை குணமாக்கும் இந்த கிர்ணிப்பழம் சிலருக்கு அல்சரால் திடீரென வயிற்று வலி அல்லது வயிற்று எரிச்சல் உண்டாகும் இந்து சமயத்தில் கிர்ணி பழ ஜூஸ் எடுத்துக் கொண்டால் வயிற்றுவலியைப் போக்கி அல்சரை குணமாக்கும் அடுத்து உடலில் ரத்த ஓட்டம் சீர் ஆக இருக்க வேண்டியது மிக அவசியம் கோடைக் காலங்களில் உடலில் உள்ள நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து இரத்த ஓட்ட வேகம் குறைகிறது எனவே கோடையில் அடிக்கடி சிறுநீர் பழ ஜூஸ் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் நீர்ச்சத்து அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது

 அடுத்து ரத்த அழுத்தம் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது ரத்த அழுத்தத்தை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் அபாயத்தில் இருந்து தடுக்கும் மேலும் இந்த கிருமி படத்தில் உள்ள அடினோ சைன் என்னும் பொருள் ரத்தம் உறைவதை தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க கூடியது நுரையீரல் உடலில் உள்ள முக்கிய உறுப்பான நுரையீரல் புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கத்தால் விரைவில் கெட்டுபோய் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது எனவே புகை பிடிப்பவர்கள் நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை காக்க இந்த கிர்ணிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலம் ஆகும்

 அதே போன்று நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் மாற்றங்களாலும் உடலில் சேரும் பலவகையான நச்சுக்களின் தீர்மானத்தினால் புற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது அந்த வகையில் இதில் உள்ள நாயுடு என்ற வேதிப்பொருள் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது அதே போன்று இதில் அதிகம் உள்ள விட்டமின் சியும் பீட்டா கரோட்டின் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது பொதுவாக பிரீ ரடிகல் அதிகம் சுரந்தால் செல்களைச் சிதைத்து முதுமைத் தோற்றத்தையும் தோல் சம்பந்தமான நோய்களை உருவாக்குகிறது

 அந்த வகையில் இந்த கிர்ணி பழம் உடலில் உள்ள செல்களை பாதுகாப்பதோடு தோல்களையும் பாதுகாத்து இளமையையும் அதிகரிக்கிறது அடுத்து உடலில் கடுமையான சொறி சிரங்கு உள்ளவர்கள் தினமும் 2 டம்ளர் காய்ச்சி அருந்தி வந்தால் சொறி சிரங்கு பிரச்சனை விரைவில் நீங்கும்

 பொதுவாக கனிந்த பழத்தின் சதைப் பகுதியை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது இதனுடன் தேன் சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம் பாலுடன் கலந்தும் அருந்தலாம் பொதுவாக நமது உடல் நிலை சிறப்பாக இருக்கும் அனைத்து உறுப்புகள் சீராக இயங்கவும் உடலுக்கு தேவையான தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம் இவை அனைத்தும் அவ்வப்போது பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் என்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவது மிக நல்லது 

கருத்துகள்