மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து-maravalli kizhangu

மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து

 பொதுவாக அந்தந்த சீசனில் கிடைக்கக்கூடிய உணவுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு அந்த வகையில் இந்த சீசனில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான உணவு தான் மரவள்ளிக்கிழங்கு இதை கப்பக்கிழங்கு குச்சி கிழங்கு சிறு கிழங்கு என பல பெயர்களில் அழைக்கிறார்கள் 

மரவள்ளிக்கிழங்கு பலவிதங்களில் நம்ம பயன்படுத்தியிருக்கும் உதாரணமாக பாயாசம் போன்ற இனிப்பு உணவுகளை பயன்படுத்தக்கூடிய ஜவ்வரிசியின் மூலப்பொருள் இந்த மரவள்ளி கிழங்கு மரவள்ளிக் கிழங்கில் இருந்து தான் ஜவ்வரிசி வந்து தயாரிக்கிறார்கள் மற்றும் குளுக்கோஸ் போன்ற மருந்துகள் தயாரிக்க கூட மரவள்ளி கிழங்கு வந்து பயன்படுத்துறாங்க

 மரவள்ளிக்கிழங்கு பார்த்தீங்கன்னா கார்ப்பரேட் என்று சொல்லக்கூடிய மாவுச் சத்து அதிகளவில் இருக்கு இது தவிர வைட்டமின் சி வைட்டமின் பி1 பி6 கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் சோடியம் என ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல் களைக் கொண்ட ஒரு அற்புதமான உணவு தான் இந்த மரவள்ளிக்கிழங்கு ஒன்று வயிற்றுப்போக்கை குணமாக்கும் பொதுவாக வயிற்றுப் போக்கு கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் அளவு குறையும் 

 மரவள்ளி கிழங்கில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்து வைத்திருக்கக் கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் இதன் மூலமாக தீமை செய்யக்கூடிய பாக்டீரியாக்களின் அளவு குறைந்து வயிற்றுப்போக்கு உண்டாவது குணமாகும் அடிக்கடி வயிற்றுப்போக்கு வயிற்று இரைச்சல் போன்ற பிரச்சனை அவதிப்படுறவங்க மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு வர மிகவும் நல்லது

 இரண்டு ஒற்றைத் தலைவலியை குணமாக்கும் என்று சொல்லக்கூடிய ஒற்றைத் தலைவலி வந்து நீண்ட நாட்களாக அமைதிப்படுத்த கூடிய ஒரு தலைவலி இதற்காக பல சிகிச்சைகள் எடுத்தும் கூட குணமாக பலரும் உண்டு அப்படிப்பட்டவங்க மரவள்ளிக் கிழங்கினை சாப்பிட்டு வர மிகவும் நல்லது

 இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான வைட்டமின் பி2 மற்றும் ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் மைக்ரேன் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும் இதுபோன்ற பிரச்சினை அவதிப்படுபவர்கள் தினமும் 50 லிருந்து 100 கிராம் மரவள்ளிக்கிழங்கு வந்து தினசரி உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது மூன்று கண் பார்வைத் திறனை அதிகரிக்கும் மரவள்ளி கிழங்கில் பார்த்தீங்கன்னா கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் இருக்கிறது

 இது கண் சார்ந்த பிரச்சனையால் அவதி படுபவர்களுக்கும் மிகவும் நல்லது கண்களை ஏற்படக்கூடிய கிட்டப்பார்வை தூரப்பார்வை குறைபாடு கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டு வர கண் பார்வைத் திறன் மேம்படும் 4 வயிற்றுப் புழுக்களை அழிக்கும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து கூடிய வேதிப் பொருள் இயற்கையாகவே வளரக் கூடிய புழுக்களை அழிக்கும் ஆற்றல் உண்டு

 வயிற்றுப் பூச்சித் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த மரவள்ளிக் கிழங்கினை சாப்பிட்டு வர வயிற்றில் இருக்கக்கூடிய புழுக்கள் அழிந்து வெளியேறும் மற்றும் மரவள்ளிக் கிழங்கு இலை சாறு வயிற்றுப் புழுக்களை அழிக்கும் ஆற்றல் உண்டு மற்றும் மரவள்ளிக் கிழங்கில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து குடலின் உட்பகுதியில் சுத்தப்படுத்தும் இதன் மூலமாக செரிமான சக்தியை அதிகரிக்கும் 

 கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு வைட்டமின் சி இரும்புச்சத்து கால்சியம் போன்ற சத்துக்கள் வந்து அவசியம் தேவை கர்ப்பிணி பெண்கள் மரவள்ளிக்கிழங்கு வந்து சாப்பிட்டு வர அவனை ஆரோக்கியம் என்பது மட்டுமில்லாமல் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் சீராக இருக்கும் ஆறு சரும ஆரோக்கியத்துக்கு நல்லது சருமத்தில் ஏற்படக்கூடிய வெண்புள்ளிகள் சரும வறட்சி தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கொடுக்க கூடியது மரவள்ளிக் கிழங்கு மரவள்ளிக் கிழங்கில் இருந்து கிடைக்கக்கூடிய மரவள்ளி மாவிலிருந்து டால்கம் பவுடர் மற்றும் பாடி லோஷன் போன்ற பொருட்கள் தயாரிக்கும் கூட மரவள்ளிக்கிழங்கு  பயன்படுத்துறாங்க மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும் போது தோலை ஆரோக்கியமாக இருக்கிறது மட்டுமில்லாம முகம் பொலிவாகவும் இளமையாக இருப்பதற்கு உதவியாக இருக்கும் 

 உடலுக்கு நல்ல எனர்ஜியைக் கொடுக்கும் மரவள்ளிக்கிழங்கு தோசை அதற்கும் அதிகமான கார்போஹைட்ரேட் இருக்கு இது உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் தினமும் கடினமான உடல் உழைப்பு செய்பவர்களும் கூட காலை உணவாக மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு வரலாம் ஒரு நாளைக்கு தேவையான நல்ல எனர்ஜியைக் கொடுக்கும்

 இது போன்ற ஏராளமான நன்மைகளை தரக் கூடியது மரவள்ளிக்கிழங்கு அடுத்த பாதியில் யாரெல்லாம் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட கூடாது அப்படின்னு பார்த்தா போன்ற மூளை சம்பந்தமான பிரச்சினை இருக்கிறவங்க சிறுநீரக செயலிழப்பு கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்சினை இருக்கிறவங்க நம் மரவள்ளிக்கிழங்கு வந்து சாப்பிடக் கூடாது

 மற்ற அனைவருமே மரவள்ளிக்கிழங்கு வந்து தாராளமாக சாப்பிடலாம் அடுத்த பாத்தீங்கன்னா மரவள்ளிக்கிழங்கு பச்சையாக அதிக அளவு சாப்பிட கூடாது வைத்துக்கொண்டு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் 

அடுத்து மரவள்ளி கிழங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பார்த்தீங்கன்னா ஒரு 4 5 நாட்கள் ஆன மரவள்ளி கிழங்குக்கு இயற்கையாகவே கருப்பு நிறத்தில் அரை மணி குளுகோசைட் என்ற நச்சுப் பொருளை உருவாக்கும் ஆற்றல் உண்டு

 இது போன்ற நச்சு உருவாக்கிய மரவள்ளிக்கிழங்கு வந்து சாப்பிடும் போது ஸ்ட்ரோக் ஹார்ட் அட்டாக் என உயிருக்கு கூட ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கலங்க சமையலில் பயன்படுத்தும்போது கூடுமான வரைக்கும் பிரஷ்ஷான மரவள்ளிக்கிழங்கு வந்து பயன்படுத்துவது நல்லது

 அல்லது செய்து கொண்ட கருப்பு நிறத்திலான சிக்கல் ஏதேனும் வாய்த்திருக்கிறது தான் பார்த்து மரவள்ளி கிழங்கு சமைப்பது மிகவும் நல்லது அதேபோன்று மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சாப்பிடக்கூடாது இதுவும் வந்து பயிற்சிக்கு வந்து ஒவ்வாமை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு 

கருத்துகள்