பித்தப்பை கல் கரைய என்ன செய்ய வேண்டும்-remove gallstones naturally 24 hours

  


பித்தப்பை கல் கரைய என்ன செய்ய வேண்டும்


கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீர் பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு சிறிய குழாய் போன்ற உறுப்பு வழியாக உணவு செரிமான மண்டலத்தை அடைகின்றது கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது இதன் அறிகுறி நெஞ்சு வலி மற்றும் வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை பரவும் வலி பாட்டி வைத்தியம் மூலம் எளிதில் குணப்படுத்திவிட முடியும் 

ஆரம்பத்தில் பித்தப்பை எந்த எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது தாங்க முடியாத வலி ஏற்படும் இந்த வலி சில நிமிடங்கள் முதல் நான்கு மணி நேரம் கூட நீடிக்கும்

 மேலும் சிலருக்கு காய்ச்சல் விட்டு விட்டு வலி ஒரு சிலருக்கு மஞ்சள் காமாலை சருமம் மற்றும் மஞ்சள் நிறத்தில் மாறி இருப்பது தோலில் அரிப்பு வயிற்றுப்போக்கு வாந்தி குமட்டல் குளிர் காய்ச்சல் அல்லது நடுக்கம் குழப்பம் பசியின்மை அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுதல் போன்றவை இருந்தால் பித்தப்பையில் கல் இருக்கிறது என்று அர்த்தம் 

யாருக்கெல்லாம் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு அதிகம் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் அடுத்து 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் பருமனானவர்கள் உணவில் நார்ச்சத்து குறைவாக சேர்த்துக் கொள்பவர்கள் போன்றவர்களுக்கு அதிகம் பித்தப்பை கற்கள் பிரச்சினை வரலாம் இதற்கான நாட்டு மருத்துவம் மற்றும் பாட்டி வைத்தியம் இப்பொழுது பார்க்கலாம்

 உங்கள் ஊரிலுள்ள நாட்டு மருந்து கடையில் கீழாநெல்லி கீரை பொடி வாங்கிக்கொள்ளுங்கள் அடுப்பில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இதில் அரை டீஸ்பூன் பொடியை சேர்த்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவேண்டும் ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும் இதை நான்கு நாட்கள் குடித்தால் பித்தப்பை கற்கள் அனைத்தும் கரைந்து வெளியே வந்து விடும் தன்மை கொண்டது மட்டுமன்றி கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது

 அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்றினால்  பிற்காலங்களில் அஜீரண கோளாறு குடல் புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது இந்த மருத்துவத்தை சொல்லும் சில பாட்டி வைத்திய முறைகளை கொடுத்திருக்கின்றோம் அதுவும் நன்றாக பயன்படுகின்றது வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கும்

இது சக்தி வாய்ந்த மூலிகை மருந்து உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடையில் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்

 அடுத்ததாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் இல்லாவிட்டால் ஒரு ஆப்பிள் ஜூஸில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்கலாம் நாட்களில் கற்கள் இருப்பவர்கள் தினமும் ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவது நல்லது 

அதுவும் தோல் நீக்கி அரைத்து ஜூஸ் தயாரித்துக் கொடுக்க வேண்டும் இப்படி தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் இயற்கையாகவே வெளியேறிவிடும் எடுத்து அத்துடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தக் கற்கள் மாயமாக மறைந்துவிடும் இதற்கு மஞ்சள் மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் தான் முக்கிய காரணம் ஆகும்

 இதனை அனைவருமே பின்பற்றலாம் இதனால் பித்தப்பையில் ஆரோக்கியம் மேம்படும் ஆப்பிள் என்று ஏழு நாட்களுக்கு சாப்பிட்டால் சரியாகிவிடும் மற்றும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள் வேண்டுமானால் நாள் முழுவதும் எலுமிச்சை ஜூஸை குடித்து வரலாம் இதனால் எளிதாக வெளியேற்றப்படும் 

அடுத்ததாக 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி பிறகு அதில் பாதி எலுமிச்சை சாறு ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து இறக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் பிறகு அந்த கலவையை தினமும் ஒரு முறை உட்கொள்ள வேண்டும் இதனால் பித்தப்பையில் உள்ள பிரச்சினைகள் முற்றிலுமாகப் சுடு நீரில் 2 டீஸ்பூன் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் கிரீன் டீயில் உள்ள பண்புகள் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை மிகவும் நல்லது

 அது மட்டுமல்ல பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும் ஒருவரது உடலில் போதிய அளவில் வைட்டமின் சி இருந்தால் கொலஸ்ட்ரால் உற்பத்தி குறைந்து பித்தக் கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும் எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான எலுமிச்சை ஆரஞ்சு கிவி பப்பாளி மாம்பழம் கொய்யா போன்றவற்றை உட்கொள்ளுங்கள் அடுத்ததாக உணவில் பீட்ரூட் முள்ளங்கி போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் 

கருத்துகள்