செவ்வாழை பழம் மருத்துவம்
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதை அவன் சுறுசுறுப்பாக இருப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் அதே சமயத்தில் அவன் சுறுசுறுப்பாக இருக்க உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் போதுமானதாக இருக்க வேண்டும்
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் எந்த செயல் செய்யவும் நாற்றம் ஏற்படாது அதாவது எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் முன்பே அதை தள்ளிப்போடும் மனநிலை முன்னால் நிற்கும் அதனால் எதிலும் வெற்றி பெறுவது இயலாத காரியம்
பொதுவாக ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க இரும்பு சத்தும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சும் பல வித மிரட்சியும் மிக முக்கியம் அந்த வகையில் இந்த ரெண்டுமே செவ்வாழையில் ஏராளமாக உள்ளதால் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை ஏற்படாமல் நம்மால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்
மேலும் இந்த விட்டமின் சி நமது சருமம் முடி மூட்டு மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் முக்கியமாக நம் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பெற வைட்டமின்-சி தேவை சொல்லப்போனால் மனிதனின் உடல் தினமும் தேவையான விட்டமின் சி அளவில் 16% ஒரு செவ்வாழையில் கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது மேலும் இது எலும்புகளில் கால்சியத்தை தக்க வைக்க உதவும் அதனால் தான் குழந்தைகள் வயதானவர்கள் செவ்வாழையில் தினமும் ஒன்று சாப்பிட்டு வருவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்
முக்கியமாக குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு அதிக அளவு கால்சியம் தேவைப்படும் எனவே வளரும் குழந்தைகள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட பழகுங்கள் அதேபோன்று நரம்புகள் நன்றாக இருந்தால்தான் நாம் செய்ய நினைக்கும் செயலையும் சிறப்பாக சுறுசுறுப்பாக செய்ய முடியும் பொதுவாக நரம்புத்தளர்ச்சி கொண்டவர்களின் கை கால்கள் நடுக்கம் ஏற்படும் முக்கியமாக ஆண்மை குறைபாடு ஏற்படும்
அதிலும் இன்றைய பழக்க வழக்கங்களாலும் முறையற்ற உணவு முறையாலும் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருகிறது அவர்களுக்கு இந்த செவ்வாழை இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம் எனவே திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத தம்பதிகள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வர வேண்டும் இப்படி தொடர்ந்து 48 நாட்கள் வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி நிச்சயமாக கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது
இதில் உள்ள பீட்டா கரோட்டின் உடலினுள் செல்லும் பொழுது ஏமாற்றப்பட்டு கண்களின் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எனவே தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் கண்கள் ஆரோக்கியம் ஏற்படுவதோடு பார்வை கோளாறுகள் ஏற்படாமல் தடுத்து கண் பார்வைத் திறனையும் அதிகரிக்கும்
இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது மேலும் விழிப்படலம் கருவி ஆகியவற்றை மேம்படுத்துகிறது அதேபோன்று மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்குப் பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும் மேலும் எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைபாடு இருந்தால் அவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடையும்
மேலும் இந்த விட்டமின் ஏ சத்துக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது பல்வலி பல்லசைவு போன்ற பல நோய்களையும் குணமாக்கும் இந்த சக்தியை கொண்டுள்ளது இந்த சவாலை சொல்லப்போனால் பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்
மேலும் ஈறுகளில் வீக்கம் ரத்தம் வடிதல் பல் கூச்சம் பல் சொத்தை ஏற்படுவது வாய் மற்றும் பற்களில் கிருமிகள் பிரச்சினைகள் ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் மற்றும் பற்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்படும் அடுத்து செவ்வாழையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது அதாவது ஒரு செவ்வாழையில் 4 கிராம் அளவுக்கு நார்ச் சத்து நிறைந்து உள்ளது இது நம் உடலுக்கு முக்கிய தேவையான கரையும் நார் சத்தாகும்
பொதுவாக தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு ஏற்படாது மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம் பொதுவாக மலச்சிக்கல் வந்தால் நமது உடலில் பல சிக்கல் வந்துவிடுகிறது எனவே தினமும் ஒரு செவ்வாழை பழம் இரவு உணவிற்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மலச்சிக்கல் வாய்வு தொல்லை வராமல் தடுக்கலாம்
அதுமட்டுமல்ல நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும் ஏனென்றால் இதில் இயற்கையாகவே அமிலத்தன்மை உள்ளது அடுத்து முக்கியமாக வாழைப்பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்து உள்ளது இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் இரத்த நாளங்களில் இறுக்கத் தன்மை ஏற்படாமல் தடுப்பது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்
மேலும் இந்த ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வருவதால் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும் மேலும் இதில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கக் கூடியது அதேபோன்று கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் இதில் அதிகம் இருக்கும் பொட்டாசியம் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது
அதேபோன்று சிலருக்கு கல்லீரலில் அதிகம் சேர்ப்பதாலும் வளர்ச்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது இந்தப் பிரச்னையை சரி செய்வதில் செவ்வாழை சிறப்பாக செயல்படுகிறது தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் எனவே
மேலும் தினமும் காலையில் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு உற்சாகம் நிறைந்திருக்கும் மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க செய்வது மிக சிறந்தது இதனால் சோம்பலை தவிர்க்கமுடியும் முக்கியமாக செவ்வாழையை சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்
எனவே விளையாட்டு வீரர்கள் உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு தங்கள் வேலையை தொடர்ந்தார் அவர்களின் செயல்திறன் அதிகரிக்கும் இதற்கு காரணம் செவ்வாயில் உள்ள இயற்கை சர்க்கரை ஆற்றலாக மாற்றப்படும் வைத்து உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்கிறது
எனவே தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் புத்துணர்ச்சியாக இருக்க முடியும் அதே போன்று எடை அதிகம் உள்ளவர்கள் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக் கூடாது ஆனால் செவ்வாழையில் மற்றும் வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு உண்மையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்
சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்த வரையில் இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் குளுக்கோஸ் திடீரென அதிகரிப்பதையும் செவ்வாழை தடுப்பதால் சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் 2 முறை சாப்பிடலாம்
அதேசமயம் செவ்வாழை சாப்பிடும் போது அரிசி கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது உண்மையில் செவ்வாழையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்கள் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும் தோற்று நோய்கள் நெருங்காது இதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும் எனவே நீங்களும் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக