முள் சீத்தாப்பழம் ஆரோக்கிய நன்மைகள்
முள் சீத்தாப்பழம் பல வகைகளில் அதிக மருத்துவ குணம் வாய்ந்த பழம் முள் சீத்தாப்பழம் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள் முள் சீத்தாப்பழம் உயிர்கொல்லி நோய் என்று சொல்லக்கூடிய புற்று நோய் குணமாகக் கூடியது என அமெரிக்க கூடிய பல்வேறு ஆய்வு நிறுவனங்களை நிரூபித்திருக்கிறார்
சித்த மருத்துவ முறையில் அதிமுகவுக்கு மாற்று மருந்தாக இந்த முள் சீத்தா பலத்தையும் அதன் இலைகளைப் பயன்படுத்துறாங்க இதன் பயன்களை அறிந்த பலரும் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் ஒரு கிலோ சுமார் 500 முதல் 1,000 ரூபாய் வரைக்கும் விற்பனை சீராக அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்ட பழம் இந்த முள் சீத்தாப்பழம்
அதுமட்டுமில்லாம விட்டமின் சி வைட்டமின் பி12 இரும்புச்சத்து நார்ச்சத்து பொட்டாசியம் மெக்னீசியம் தயமின் நியாசின் ரிபோஃப்ளேவின் மற்றும் பல நாடுகள் போன்ற சத்துக்கள் அடங்கிய பழம் இவ்வளவு சத்துக்களைக் கொண்ட இந்த முள் சீத்தாப்பழத்தை நாம் சாப்பிடும் போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன
புற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழத்தின் சொல்லக்கூடிய கேன்சருக்கு அடங்கி இருக்கு இது உடலில் இருக்கக்கூடிய கேன்சர் செல்களை நேரடியாக அளிக்கக் கூடிய ஆற்றல் தமிழுக்கு உண்டு இதன் காரணமாகத்தான் இந்த முள் சீத்தா பழத்தை கேன்சர் கில்லராக அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் என்கிறது
நம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் குறிப்பாக குடல் புற்றுநோய் கணைய புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு ஏற்பட கூடிய மார்பகம் என சுமார் 12 வகையான புற்றுநோய்களை குணமாகக் கூடிய தின முள் சீத்தாப்பழத்தை மேற்கொண்ட ஆய்வில் சொல்றாங்க புற்றுநோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து இருக்க உங்களுக்கு இந்த பழத்தை வைத்து சாப்பிடலாம் மிகவும் நல்லது
உரித்த பூண்டு அதிக மருத்துவ குணங்கள் உண்டு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு ஹீமோ தெரபி போன்ற சிகிச்சைகள் எடுத்து இருக்காங்க இந்த பழத்தை சாப்பிடுவது மட்டுமில்லாமல் அதன் கிளைகளையும் பயன்படுத்தி டீ போட்டு தினமும் மூன்று வேளையும் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு குடித்துவர புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைந்து புற்றுநோய் முற்றிலும் குணமாகும்
அடுத்து இந்த முள் சீத்தாப்பழம் வேற என்னென்ன நன்மைகளை நமக்கு கொடுக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் விட்டமின் சி கொண்ட பழம் என்கிறது நமது உடலில் ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இதன் மூலமாக உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்க கூடியது இந்த முள் சீத்தாப்பழம் மூன்று அல்சருக்கு ஒரு சிறந்த பழம் இந்த முள் சீத்தாப்பழம் வயிற்றிலிருந்து குடல் புண்களை ஆற்றும் ஆற்றல் இந்தப் பழத்திற்கு உண்டு என்று சொல்லக்கூடிய குடல் புண்கள் போன்ற படங்கள் இந்த முள் சீத்தா பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்
இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மலத்தை எளிதில் வெளியேற உதவி செய்யும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பழத்தை சாப்பிட்டு வரலாம் என்று சொல்லக்கூடிய கீல் வாத நோயை குணமாக்கும் ஆற்றல் இந்தப் பழத்திற்கு உண்டு அதில் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் anti-inflammatory புரோபர்டீஸ் உடலில் ஏற்படக்கூடிய இன்ஃப்லம்மேஷன் குறைத்து செல்கள் சேதம் அடைவதைத் தடுக்கும்
மற்றும் மூட்டுகளில் இன்பர்மேஷன் ஐ உண்டாக்கக்கூடிய கிடைக்கக்கூடியது இந்த முள் சீத்தாப்பழம் இதன் மூலமாக மூட்டு வீக்கம் மூட்டு வலி போன்ற பிரச்சினைகளைக் குணமாக்கக் கூடியது இந்த முள் சீத்தாப்பழம் கீல்வாத நோய்கள் உண்டாகக் கூடிய மூட்டுவலி போன்ற பிரச்சினை அவதிப்படுறவங்க இந்த பழத்தை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்
மன அழுத்தத்தை குறைக்கும் முறை பார்த்து விட்டோம் என்று சொல்லக்கூடிய அமினோ ஆசிட் சத்து அடங்கி இருக்கு இது உடலில் மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய காரணிகள் கட்டுப்படுத்தி மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைக்க இதற்கு உதவி செய்யும்
அதிக வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்தினால் அவங்க கூட இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம் இதுதவிர ரத்தக்குழாயில் ஏற்படக்கூடிய இரத்த கட்டிகள் மற்றும் கொழுப்புக்களை கரைக்கக்கூடியது முள் சீத்தாப்பழம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு
உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றி ரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தை பலமாக்கும் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைக்கும் மற்றும் முள் சீத்தாப்பழம் அழகு சார்ந்த பிரச்சினைகளான முடி கொட்டுதல் மற்றும் சரும வறட்சி போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு தீர்வு தரக்கூடியது இந்த முள் சீத்தாப்பழம்
இதுபோன்ற பிரச்சினை அவங்க கூட முள் சீத்தா பழத்தை சாப்பிட்டு வரலாம் இது தவிர நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களுக்கு சிறந்த ஒரு தீர்வு தரக்கூடியது இந்த முள் சீத்தாப்பழம் நன்மைகள் தரக்கூடிய இந்த முள் சீத்தாப்பழத்தை அனைவருமே தாராளமாக சாப்பிடலாம் கர்ப்பிணி பெண்கள் மட்டும் சாப்பிடக்கூடாது சீத்தாப்பழம் கிடைப்பதற்கு அரிதான பழம் என்றாலும் கூட இதன் மருத்துவப் பயனை அறிந்து அவன் வந்து வாங்கி சாப்பிடுங்க
கருத்துகள்
கருத்துரையிடுக