ஆளி விதை உடல் எடை குறைய சத்துக்களும் மருத்துவ குணங்களும் -organic flaxseed powder

 

www,tamilanzone.xyz

ஆளி விதை உடல் எடை குறைய சத்துக்களும் மருத்துவ குணங்களும்

மேலை நாடுகளில் அதிகம் பயன்படுத்தி வர ஒரு அற்புதமான உணவு தான் ஆளிவிதை இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஃபுட் என்றுதான் சொல்லணும் ஏன் பார்த்தீங்கன்னா இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும் மருத்துவ குணங்களும் தான் காரணம்

 தாவர உணவுகளில் அதிகப்படியான ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் நார்ச்சத்தும் அடங்கியுள்ளதால் இது தவிர கார்போஹைட்ரேட் புரதம் கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் போலேட் என ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல் உள்ளது 

ஆளிவிதை இன்னைக்கு இந்த வீடு எவ்வளவு சத்துக்களைக் கொண்ட ஆளி விதையை தினசரி உணவில் சிறிது சேர்த்து சாப்பிட்டு வரும்போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் யார் அந்த ஆள் என்று சாப்பிடலாம் சாப்பிடக் கூடாது அதை எப்படி பயன்படுத்துவது 

1 உடல் எடையை குறைக்கும் ஹாலிவுட் ஃபைட் இன் சைபர் என இரண்டு வகையான நார்ச் சத்துக்களும் அடங்கி இருக்கு இது வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படும் மற்றும் இதில் இருக்கக்கூடிய லிக்னன்ஸ் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் ஆங்காங்கே இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் உதவி செய்யும் இதன் மூலம் உடல் எடை வேகமாக குறைய அதற்கு மிகவும் உதவி செய்யக் கூடியது ஆளி விதை 

2 இதய அடைப்பு வராமல் தடுக்கும் என்று சொல்லக் கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் மிக அதிக அளவில் இருக்கிறது சொல்லப்போனால் மீது குண்டு இருதயத்தில் அடைப்பை உண்டாக்கக் கூடிய கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் மற்றும் இது சூழ்நிலையும் நன்கு வலுப்படுத்தக்கூடிய தன்மை இந்த ஒமேகா-3 நிறைந்த நமது தினசரி உணவில் எடுத்து வரும் போது இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க முடியும்

 3 செரிமானத்தை சீராக்கும் அதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் ஆளி விதையை சாப்பிட்டுவர இது உடலில் இருக்கக்கூடிய மலத்தை மிருதுவாக்கி எளிதில் வெளியேற உதவி செய்யும் இதன் மூலமாக மலச்சிக்கலும் குணமாகும் மற்றும் இதில் இருக்கக்கூடிய பைபர் செரிமானம் சீராக நடைபெறவும் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாவதற்கு உதவி செய்யக் கூடியது ஆளிவிதை 

4 புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆலிவ் இதில் இருக்கக்கூடிய ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் அளிப்பதோடு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் இதில் இருக்கக்கூடிய இன்னுமொரு பைட்டோ ஈஸ்ட்ரோஜென் பெண்களின் உள்ள ஹார்மோன் அளவை சீராக வைப்பதற்கு உதவி செய்யும் குறிப்பாக பெண்களுக்கு அதிக ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து இருக்கிறார்கள்

 5 சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நீண்ட நாட்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் இதை தினசரி சேர்த்து வர மிகவும் நல்லது இதில் இருக்கக்கூடிய மற்றும் நார்ச்சத்து இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துவது மட்டுமில்லாமல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதற்கும் உதவி செய்யும் 

6 காயங்களை ஆற்றும் ஆளி விதைகள் இயல்பான anti-inflammatory புரோபர்டீஸ் அதிகம் கொண்டது இதில் இருக்கக்கூடிய ஒமேகா கொழுப்பு அமிலங்கள் கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளில் உண்டாகக்கூடிய இன்றைக்கும் குறிப்பாக மூட்டுக்களில் உண்டாகக்கூடிய வறட்சியைத் தடுத்து மூட்டுகளுக்கு நல்ல பலன் கொடுக்கும் இதன் மூலமாக மூட்டுகளில் உண்டாகக்கூடிய இன்ஃப்லம்மேஷன் இன் தடுக்கக் கூடியது

7 இந்த ஆளி விதை ஏழு மாதவிடாய் பிரச்சனையை குணமாக்கும் ஆளி விதையில் இருக்கக்கூடிய லிக்னன்ஸ் என்ற வேதிப்பொருள் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும் இதன் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குணமாகும் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும் ஆற்றல் உண்டு 

8 இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய இந்த ஆளி விதையை அப்படின்னா இந்த ஆளி விதையை நன்கு அரைத்து பொடி செய்து பயன்படுத்தும் ஒரு ஸ்பூன் பொடியை ஒரு கிளாஸ் நீர் மோரில் சேர்த்து காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே வந்து குடித்து வரலாம் அல்லது நேரடியாக சாப்பிட பிடிக்காதவர்கள் ஆளி விதை பொடி இட்லி தோசை மாவு உடையோ அல்லது சப்பாத்தி மாவு பிசையும்போது ஆளி விதை பொடியை சேர்த்து வரலாம் 

9தினசரி உணவில் ஆளி விதை எடுத்து வரும் போது அதிக அளவில் வந்து தண்ணி குடிக்கும் அளவுக்கு அதிகமா வந்து எடுக்கக்கூடாது ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூனில் இருந்து இரண்டு ஸ்பூன் மேல வந்து எடுக்கக்கூடாது அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது அது மலச்சிக்கல் வயிற்றுப் போக்கு உடல் எடை குறைகிறது இது 

10போன்ற பிரச்சினைகளை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு அனைவருமே சாப்பிடலாம் உடலுக்கு மிகவும் நல்லதுதான் ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் வந்து மருத்துவ ஆலோசனை பெறுவதேநல்லது  

கருத்துகள்