நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பூசணி விதைகள்
ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காய்கறிகளுக்கு மட்டுமல்ல அதன் விதைகளுக்கு முக்கிய பங்கு உண்டு எத்தனையோ விதைகள் இருந்தாலும் பூசணிக்காயில் இருந்து கிடைக்கக்கூடிய பூசணி விதைகளில் மருத்துவ பயன்கள் மிக அதிகம்
இருந்தாலும் இதில் ஏராளமான வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும் இதர ஊட்டச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிரம்பி இருக்கிறது 100 கிராம் பூசணி விதையில் இருந்து 500 கலோரிகள் வரை பெற முடியும் இதில் நார்ச்சத்து புரதம் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் மாங்கனீசு பாஸ்பரஸ் மெக்னீஷியம் தாமிரம் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறதுஇவ்வளவு சத்துக்களைக் கொண்ட இந்த பூசணி விதைகளை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வர என்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கும்
1 மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும் இதன் மூலமாக இதயம் ஆரோக்கியமாக இருக்கும் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர அன்றைய நாள் முழுதும் தேவையான மெக்னீசியம் கிடைத்துவிடும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இருதயத் அவர்களுக்கு நல்ல வலிமையை கொடுப்பதோடு மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்
2 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பூசணி விதைகள் இருக்கக்கூடிய அதிகப்படியான துத்தநாகச் சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது தர்பூசணி விதையில் 2 மில்லி அளவு துத்தநாகம் இருக்கிறது உடலில் துத்தநாக சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி வலுவிழந்து சளி காய்ச்சல் சோர்வு மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் அடிக்கடி இதுபோன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
3 சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் தாவர உணவுகளில் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா அமிலம் பூசணி விதைகளில் அதிக அளவில் இருக்கிறது இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் இதன் மூலமாக இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு கட்டுப்படும் அதோடு சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும்
4 கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகள் பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகளவில் இருக்கிறது இது நீரில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் சீராக இயங்குவதற்கு உதவி செய்யும்
5ஆழ்ந்த தூக்கத்தை தரக்கூடியது பூசணி விதைகள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர பூசணி விதைகள் இருக்கக்கூடிய விட்டோம் எனும் அமினோ அமிலம் செரட்டோனின் ஹார்மோனை சுரக்கச் செய்து ஆழ்ந்த தூக்கத்தை தரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அரை ஸ்பூன் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு குடித்துவர நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்
6 உடலில் ஏற்படக்கூடிய உள் காயங்களுக்கும் அருமருந்து இந்த பூசணி விதைகள் இந்த விதைகளில் இருக்கக்கூடிய anti-inflammatory பொருள் உடலில் காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது நாட்கள் மட்டும் உட்கார அவதிப்படுறவங்க பூசணி விதைகளை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய anti-inflammatory பொருள்களைக் கரைத்து வெளியேற்றும் காயங்களை ஆற்றும்
7 உடல் வலிமையை அதிகரிக்கும் இந்த விதைகளை காய வைத்து பொடி செய்து அந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் சோர்வு மற்றும் உடல்வலி நீங்கும் உடல் வலிமை அதிகரிக்கும்
8 மாதவிடாய் கோளாறுகள் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனை அவதிப்படுறவங்க பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை சாப்பிட்டு வர மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்
9 ஆண்களுக்கு மிகவும் நல்லது பூசணி விதைகள் பூசணி விதைகள் இருக்கக்கூடிய அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆண்களின் ப்ராஸ்டேட் சுரப்பி மேம்படுத்தும் பாலியல் ஹார்மோன்களை தூண்டி ஆண்தன்மை அதிகரிக்கும் இந்த விதைகளை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர உடல் உஷ்ணம் குறையும் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் மேலும் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவும் சிறப்பாக செயல்படுவதற்கு உதவி செய்யும்
10 ஆஸ்டியோபோரோசிஸ் நோயை குணமாக்கும் முதுமை காலத்தில் ஏற்படக்கூடிய கனிமச்சத்துக்கள் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும் பூசணி விதையில் இயற்கையாகவே மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் உண்டு
கருத்துகள்
கருத்துரையிடுக