மாரடைப்பை தடுக்கும் உணவுகள்-heart-healthy foods list

 

www,tamilanzone.xyz

இதய நோய்க்கு என்ன உணவு சாப்பிடலாம் 

 இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு என்ன காரணம் தவறான உணவு பழக்கம் வாழ்க்கை முறை கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்தம் அதிக உடல் எடை மற்றும் மன அழுத்தம் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் என்ன

ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிந்து அடைப்பை ஏற்படுத்துவதால்  ரத்த குழாயில் அடைப்பு ஏற்படும்போது அது இருதய வால்வு சுருக்கம் மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் மிக எளிதாக ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது

 இப்படி கண நேரத்தில் நம் உயிரை பறிக்கக்கூடிய இது சார்ந்த பிரச்சனைகளை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகள் மூலமாகவே மிக எளிதாக வந்து வராமல் தடுக்க முடியும் இது போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு என்ன மாதிரியான உணவுகள் சாப்பிடவேன்டும்

 மீன்

 அசைவ உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு மீன் மீனில் பார்த்தீங்கனா ஒமேகா-3 சொல்லக் கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கு இது இரத்தத்தில் இருக்கக்கூடிய ட்ரைகிளிசரைடு என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் மீன்களில் சால்மன் மற்றும் சூரை கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கத்திரி அமிலம் அதிக அளவில் இருக்கு இந்த வகை மீன்களை அதிக அளவில் உணவில் சேர்த்து சாப்பிடுவது மூலமாகவும் இறுதியில் சார்ந்த பிரச்சினைகள் வராமல் பாதுகாக்க முடியும் 

பூண்டு

 பூண்டில் இருக்கக்கூடிய அல்லிசின் என்னும் வேதிப்பொருள் ஒரு பவர்ஃபுல் ஆன்டி ஆக்சிடன்ட் இது ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு இதன் மூலமாக இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவி செய்யக் கூடியது பூண்டு தினசரி சமைக்கும் உணவு பூண்டு அதிகம் சேர்த்து வர இதய சார்ந்த பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கலாம்

 சிட்ரஸ் பழங்கள்

 சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை சாத்துக்குடி போன்ற பல பார்த்தீங்கன்னா விட்டமின் சி சொல்லக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் சொல்லக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்தும் அதிக அளவில் இருக்கு இது உடலில் என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பை உடலில் இருந்து தடுக்கும் இதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக இருப்பதற்கு உதவி செய்யக் கூடியது சிட்ரஸ் பழங்கள் மற்றும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்வதோடு அரசினால் இருதயம் பாதிக்கக்கூடியது சிட்ரஸ் பழங்கள்

ஆலிவ் எண்ணெய்

 மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் சொல்லக் கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கு இது இருதயத்தில் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து செல்லக்கூடிய நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் மற்றும் ஆலிவ் ஆயில் இருக்கக்கூடிய கூடிய பவர்ஃபுல் ஆன்டி ஆக்சிடன்ட் பார்த்தீங்கன்னா இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் மேலும் மேலும் படிவத்தை தடுப்பதோடு இருதயத்தையும் பலப்படுத்தக் கூடியது இந்த ஆலிவ் ஆயில் என்று சொல்லக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்று சொல்லக்கூடிய நல்லெண்ணெயில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது ஆலிவ் ஆயில் வாங்க முடியாதவர்கள் நல்ல நே வந்து வந்து பயன்படுத்திட்டு வரலாம் 

மாதுளை 

நைட்ரிக் ஆக்சைடு அதிக அளவில் இருக்கு இது ரத்தக்குழாய்கள் சீராக சுருங்கி விரிந்து இதற்கு உதவி செய்யும் இதன் மூலமாக இதயத்தில் ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கும் உதவி செய்யக் கூடியது மாதுளை அவ்வப்போது உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது 

பாதாம்

மற்றும் வால்நட்ஸ் பாதாம் மற்றும் ஹாசில் சொல்லக்கூடிய ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிக அளவில் இருக்கும் இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவி செய்யும் மற்றும் இரத்தத்தில் இருக்கக்கூடிய ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிந்து பாதுகாக்கும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும் தினசரி ஒரு கையளவு பாதாமை அல்லது பாலுடன் சாப்பிட்டு வர உடல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் பாதுகாக்க முடியும்

ஆளி 

 ஆளி விதையில் ஒமேகா-3 சொல்லக் கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கும் இது எல்டிஎல் சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து எச்டிஎல் சொல்லக்கூடிய நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் மற்றும் இதில் இருக்கக்கூடிய மற்றும் இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து தடுப்பதோடு என்று சொல்லக்கூடிய சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்க கூடியது ஆளி விதைகள்

மஞ்சள்

மஞ்சள் சொல்லக்கூடிய பவர்ஃபுல்லான anti-inflammatory பலருக்கு இது இதயத் தசைகள் சேதமடையாமல் தடுப்பதோடு ரத்தக் குழாய்களில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் அது பாதுகாக்கும் மற்றும் இதில் இருக்கக்கூடிய விட்டமின் பி சி ரத்தத்தில் ஓமொசிஸ்டின் அளவை கட்டுப்படுத்தி ரத்தக்குழாய்களில் பாதுகாக்கும் சமைக்கும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது

கிரீன் டீ

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பாலிபீனால்கள் மற்றும் தயமின் போன்ற அமினோ அமிலங்கள் அதிக அளவில் இருக்கிறது இது இதயத்தை சுற்றிலும் கொழுப்பு படிவதைத் தடுப்பதுடன் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி செய்யும் இரபின்ஸ் மேற்கொண்ட ஆய்வில் என்ன சொல்றாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா தினசரி ரெகுலராக விவரங்களுக்கு 26 சதவீதம் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவு என நிரூபிக்கவும் செஞ்சிருக்காங்க 

 லவங்கப் பட்டை

 லவங்கப் பட்டை என்று சொல்லக்கூடிய பவர்ஃபுல் ஆன்டி ஆக்சிடன்ட் இருக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு உடலில் தேவையில்லாத கொலஸ்ட்ராலையும் வந்து குறைக்கும் மேலும் லவங்கப்பட்டையின் anti-inflammatory மொட்டை ஆண்டிக் ப்ராப்பர்ட்டீஸ் அதிக அளவில் இருக்கும் அதிக உடல் எடை மற்றும் சர்க்கரை நோயினால் இதய சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினசரி கால் டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது 

கருத்துகள்