நுரையீரல் பாதிக்கும் கொரானா |
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும் நமது உடலில் ஓடும் ரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருந்தால் தான் உடல் உறுப்புகள் சிறப்பாக இயங்கும்
அதேசமயம் நுரையீரல் நோய் ஆஸ்துமா இரும்புச் சத்துக் குறைபாடான ரத்த சோகை போன்ற பிரச்சனை உள்ளவர்களை உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருக்கும் இப்படி ஒருவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் தாங்க முடியாத தலை வலி மூச்சு விடுவதில் சிரமம் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்
சாதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 95% க்கு மேல் இருக்க வேண்டும் இந்த ஆக்சிஜன் அளவு 90% க்கு கீழ் குறைவதை ஹைபோக்சிய என்று கூறப்படுகிறது முக்கியமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைபோக்சிய என்பது ஒரு ஆபத்தான அறிகுறி என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்
இந்த ஹைபோக்சிய நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் இருக்கும் அதாவது குரானா வைரஸ் தாக்குதலின் போது வைரஸ் தொற்றால் நுரையீரலில் காற்று பரிமாற்றம் ஏற்படும் நீர் கோர்த்துக்கொண்டு காற்று பரிமாற்றம் பாதிக்கப்படுகிறது இதனால் ரத்தத்தில் கலக்க வேண்டிய ஆக்சிஜன் அளவு குறைந்து ஹைபோக்சிய ஏற்படுகிறது இதனால் மூச்சுத் திணறல் உண்டாகிறது
முக்கியமாக இது வயது வித்தியாசம் இல்லாமல் கோரணா தொற்றால் பாதிக்கப்பட்ட யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது அதாவது இந்த நிலை இளைஞர்களுக்கும் வரும் பொழுது தான் இழப்பு ஏற்படுகிறது இந்த ஹைபோக்சிய ஏற்பட்டிருப்பதை உடனடியாக கவனித்து மருத்துவ உதவி வேண்டும்
முக்கியமாக மூளை இதயம் ஆகிய பகுதிகள் செயலிழந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும் அதேசமயம் கோரணா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை ஆக்சிஜன் அளவு அபாயகரமான அளவு எட்டிய பின்னரே அறிகுறிகள் தென்படுகின்றன எனவே பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டால் ஆக்சிஜன் அளவை கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும்
இப்படி ஆக்சிஜன் அளவு நமது உடலில் குறைந்து உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வி உங்களுக்கு வரும் பல் சாக்ஸி மீட்டர் என்ற கருவி உள்ளது இது அனைத்து மெடிக்கல் ஷாப் களில் கிடைக்கும் இதன் விலை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2,000 வரை இருக்கும் இதை விரலில் பொருத்தி உடனேயே நமது உடலில் ஆக்சிஜன் அளவை துல்லியமாக காட்டும்
பொதுவாக மருத்துவமனையில் அட்மிட் ஆன நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பார்த்து விடுவார்கள் ஆனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு அவசியம் இதை வாங்கி வைத்துக் கொண்டு ஆக்சிஜன் அளவை தெரிந்துகொள்ள வேண்டும் ஆக்சிஜன் அளவு 95% குறைவாக காட்டினால் உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்
இப்படி ஆக்சிஜன் அளவு நமது உடலில் குறையாமல் இருக்க சில உணவு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் அது என்னென்ன உணவுகள் என்று இப்பொழுது பார்ப்போம்
இந்த உணவுகளை நோயாளிகள் மட்டுமல்ல அனைவருமே இந்த காலகட்டத்தில் சேர்த்து வந்தால் ஆக்சிஜன் அளவு குறைவதை தடுக்கலாம் முதலில் எலுமிச்சை ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகளில் முக்கியமானது
இது இதில் அமிலத்தன்மை அதிகமாக இருந்தாலும் உடலில் செல்லும் பொழுது காரத்தன்மை யாக மாறும் இதிலுள்ள எலக்ட்ரோலைட் பண்புகள் தான் இதை காரத்தன்மை நிறைந்த உணவு இந்த எலுமிச்சையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் ஆக்சிஜன் அளவு சிறப்பாக இருக்கும் அதோடு உடலில் சேர்ந்திருக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையுடையது முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்ககூடியது
அதேபோன்று கனிந்த வாழைப்பழம் பேரிச்சம்பழம் இவைகளெல்லாம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது மேலும் இவை எல்லாவற்றிலும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக உள்ளதால் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவிடும் அதேபோன்று உலர் திராட்சையும் அதிகப்படுத்தும் இவற்றில் விட்டமின் சி விட்டமின் ஏ மற்றும் பி அதிகமாக உள்ளது
இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தும் அதோடு இதயம் தொடர்பான பிரச்னைகள் வராமல் தவிர்க்க உதவும் அடுத்து தானியங்கள் தானியங்களில் புரோட்டின் பல்வேறு பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைய உள்ளன
எனவே அன்றாட உணவில் தானியங்களை சேர்த்து வந்தால் நிச்சயம் உடலில் ஆக்சிஜன் அளவு சிறப்பாக இருக்கும் எனவே உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க தினமும் ஒரு தாளித்து சேர்த்துக் கொள்ளவேண்டும் வகைகள் பொதுவாக பாதாம் முந்திரி நிலக்கடலை இது போன்ற பருப்பு வகைகளில் அன்றாடம் தேவைப்படும் போட்டியில் பல்வேறு பி வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறையவே உள்ளது
எனவே இவற்றை சிறிதளவு சேர்த்துக் கொண்டாலும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம் மீன்களில் சால்மன் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது அதே போன்று நாட்டுக்கோழி மற்றும் நாட்டுக்கோழி முட்டை இவற்றில் புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது
எனவே இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் அதே போன்று பயிற்சி தினமும் காலையில் 15 நிமிடம் மாலையில் 15 நிமிடம் அழுத்தினால் நுரையீரலில் இருக்கிற காற்றுப்பைகள் நன்கு சுருங்கி விரியும் இதனால் நுரையீரல் செயல்திறன் அதிகரித்து உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கும்
முக்கியமாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும் தடையில்லாமல் கிடைக்கும் அடுத்து தினமும் ஒரு 45 நிமிடம் நடைப்பயிற்சி நுரையீரலை பலப்படுத்தி உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கொடுக்கும்
முக்கியமாக புகைப்பிடிப்பவர்களுக்கு மூச்சுக்குழலில் சுருக்கம் ஏற்பட்டு ஆக்சிடென்ட் எடுத்துக் கொள்வதில் தடை ஏற்படும் எனவே நீங்கள் புகை பிடிப்பவர் என்றால் உங்களுடைய ரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இருக்க வேண்டுமென்றால் புகைபிடிப்பதை கண்டிப்பாக நிறுத்தியாக வேண்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக